Priyamana Thozhi Serial Sanghavi (Deepthi Rajendra) Age, Cast, Height, Weight, Husband or Boyfriend, Caste, Religion, Net Worth, Assets, Wiki, Biography, Salary, Family, Affairs, Movies, Shows, Sun TV, Photos, Images
Priyamana Thozhi Serial Sanghavi (Deepthi Rajendra) Age, Cast, Height, Weight, Husband or Boyfriend, Caste, Religion, Net Worth, Assets, Wiki, Biography, Salary, Family, Affairs, Movies, Shows, Sun TV, Photos, Images
சமீபத்தில் சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆக ஆரம்பித்த சீரியல் தான் “பிரியமான தோழி சீரியல்”. ஒளிபரப்பாக ஆரம்பித்த சில நாட்களிலேயே இந்த சீரியலுக்கு நல்ல வரவேட்பு கிடைத்து போய்க்கொண்டிருக்கிறது.
வரும் நாட்களில் சன் டிவியின் முக்கிய நேரங்களில் இந்த சீரியலை ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த பதிவில் பிரியமான தோழி சீரியல் சங்கவி ( priyamana thozhi serial Sanghavi ) பற்றி பல சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம்.
நம் இணையதளத்தில் முன்பே பிரியமான தோழி சீரியல் பவித்ரா ( Pavithra ) மற்றும் ஆதி ( Aadhi ) பற்றி பதிவுகளை வெளிட்டு உள்ளோம் இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
priyamana thozhi serial cast
Name | Character |
Sandra Babu ( Heroine ) | Pavithra |
Vicky Roshan ( Hero ) | Aadhi |
Vanaja | Seetha |
Karthick Ramamoorthi | Sundaram |
Deepthi | Sanghavi |
Kaushik | Aravind |
Anjali | Keerthi |
Sumathi | Maragatham |
Bindhu | Latha |
Bhaskar | Damodaran |
Personal life
பிரியமான தோழி சீரியல்லில் சங்கவி ரோலில் நடித்து வரும் இவரின் உண்மையான பெயர் தீப்தி ( Deepthi Rajendra ) என்பதாகும்.
இவர் பெங்களூரில் (Bangalore) 1996 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தற்போது இவரின் வயது 26 ஆகும். இவர் தற்போது பெங்களூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் பெங்களூர் ( Bangalore ) உள்ள தனியார் பள்ளியில் படித்துவிட்டு பின் PES University கல்லூரியில் தனது காலேஜ் படிப்பை முடித்துள்ளார்.
கல்லூரி படிக்கும் போதே மாடலிங் மற்றும் சின்ன சின்ன ஷோர்ட்பிலிம் ( Short Film ) களில் வேலை செய்து வந்தார். மீடியா துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இவருக்குள் உருவானது.
Family
பிரியமான தோழி சீரியல் சங்கவியின் ( priyamana thozhi serial Sanghavi ) அப்பா பெயர் ராஜேந்திரா ( Rajendra ) ஆகும். அம்மா பெயர் தெரியவில்லை, விரைவில் புதுப்பிக்கப்படும்.
Priyamana thozhi serial Sanghavi (Deepthi Rajendra)
Biography Details
Full Name | Deepthi Rajendra |
Nick Name | Deepthi & Deepi |
Date of Birth | October, 1996 |
Age | 26 |
Gender | Female |
Current City | Bangalore, Karnataka, India |
Native Place | Bangalore, Karnataka, India |
Mother Name | Will Update Soon |
Father Name | Rajendra |
Siblings | Not Clear |
School | Private School in Bangalore |
College | PES University in Bangalore |
Qualification | Graduate |
Husband | None |
Marital Status | Unmarried |
Nationality | Indian |
Occupation | Actress & Model |
Debut | Sundari or Sunthari Serial |
Recognition | Sundari Serial and Priyamaana Thozhi Serial |
Earnings | TV Serials and Advertisement & Modeling |
Religion | Hindu |
Food Habit | Non Vegetarian |
Years Active | 22 February 2021 – Present |
Hobbies | Photoshoot and watching movie |
Career
இவர் நடிக்கும் வரும் அசிஸ்டன்ட் டிரேக்டராக ( Assistant Director ) இருந்துள்ளார் இது பலருக்கும் தெரியாத ஒன்றுதான். இவருக்கு நடிக்க தான் மிகவும் பிடிக்குமாம்
Assistant Director
இருப்பினும் மீடியா ( Media Department ) என்று வந்துவிட்டால் எல்லாத்தையும் கத்துக்கணும் என்று அசிஸ்டன்ட் டிரேக்டராக ( Assistant Director ) வேலை செய்துள்ளார்.
ஒரே வாரத்தில் அசிஸ்டன்ட் டிரேக்டராக ஒருவர் செய்யும் வேலைகளை நன்கு கற்றும் விட்டாராம். இதன் பின் இவர் நடித்த முதல் சீரியல் சன் டிவியில் வந்த சுந்தரி சீரியல் தான் இதில் மாலினி ( sundari serial malini ) கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதன்பின் தீப்தி ( Deepthi Rajendra ) நடிக்கும் இரண்டாவது தமிழ் சீரியல் இந்த பிரியமான தோழி சீரியல் தானாகும் – Priyamaana Thozhi Serial.

Favorite Things
நிஜத்தில் இவர் மிகவும் ஜாலியான பெண் தைரமாக எந்த விஷயமாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற மாதிரியான பெண். Travel மிகவும் பிடித்தது இவருக்கு. கிரிக்கெட்ல் இவருக்கு RCB அணி தான் Favorite.
Favorite Food | Chicken Biriyani |
Favorite Actor | Suriya |
Favorite Actress | Jyothika |
Favorite Game | Cricket and Video Game |
Favorite Place | Ooty |
Interesting Facts
- இவர் முதல் சீரியலில் சுந்தரி சீரியல் மாலினி யாக ( sundari serial malini ) நடிக்குமுன் அசிஸ்டென்ட் டிரேக்டராக பணிபுரிந்துள்ளார்.
- இவருக்கு பெங்களூர் சிட்டி மிகவும் பிடிக்கும் சிறுவயதில் இருந்து வளர்ந்ததும் அங்கே தான்.
- இவர் ஒரு தடவை ஊட்டி ( ooty ) சென்றிருக்கும் போது பொது இடத்தில் இவரை அடையாளம் கண்டு ஒரு ரசிகை வந்து “நீங்க சுந்தரி சீரியல் மாலினி தானே” என்று கேட்டுள்ளார்.
- இவருக்கு நடிக்க ஆரம்பித்த சில நாளில் நம்மை அடையாளம் கண்டு கொண்டார்களே என்று ஆச்சர்யம் பிறகு அந்த ரசிகை தனது குடும்பத்தையே அங்கே வரவழைத்து இவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அது மறக்க முடியாத ஒரு அனுபவம் என்கிறார்.
- இவர் slow learner தானாம் ஆனால் பிடித்த விஷயங்கள் மட்டும் சில நாட்களிலேயே கற்றுக்கொள்ளும் திறமை இவரிடம் உள்ளது.
Awards
None – Will Update Soon
சம்பளம்
Salary
சரி பிரியமான தோழி சீரியல் சங்கவி (priyamana thozhi serial Deepthi Rajendra as Sanghavi) சம்பளம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
Name | Deepthi Rajendra |
One Day Salary | 6000 INR to 10,000 INR |
Monthly Salary | 1 Lakhs to 3 Lakhs |
Yearly Income | 12 Lakhs to 30 Lakhs |
Physical appearance
She has a height of around 5 feet 6 inches/ 170 cm and weight of approx 45 kg/ 99 lbs. Deepthi is a humorous person and loves to travel. She looks cute with her beautiful face and modern dress look.
Height ( approx ) | 5.6 |
Weight ( approx ) | 45kg / 99 Lbs |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Normal |
Skin Color | Fair ( Indian white ) |
Social Media:
Will Update Soon | |
https://www.facebook.com/deepthi.rajendra.5 | |
https://www.instagram.com/deepthirajendra_/ | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
What is the real name of priyamana thozhi serial sanghavi?
The real name of priyamana thozhi serial sanghavi is Deepthi Rajendra.
Priyamana thozhi serial cast name?
Priyamana thozhi serial cast name given below
Name | Character – Cast |
Sandra Babu ( Heroine ) | Pavithra |
Vicky Roshan ( Hero ) | Aadhi |
Vanaja | Seetha |
Karthick Ramamoorthi | Sundaram |
What is priyamana thozhi serial hero & heroine name?
priyamana thozhi serial hero name is Vicky Roshan & heroine name is Sandra Babu.
Conclusion:
பிரியமான தோழி சீரியல் சங்கவி ( Priyamana thozhi serial Sanghavi) பற்றி பல அனைத்து தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..