Serial

Priyamana Thozhi Serial Heroine Name ( Sandra Babu ), Age, Cast, Height, Weight, Husband or Boyfriend, Caste, Religion, Net Worth, Pavithra, Assets, Wiki, Biography, Salary, Family, Affairs, Movies, Shows, Sun TV,  Photos, Images 

Priyamana Thozhi Serial Heroine Name ( Sandra Babu ), Age, Cast, Height, Weight, Husband or Boyfriend, Caste, Religion, Net Worth, Pavithra, Assets, Wiki, Biography, Salary, Family, Affairs, Movies, Shows, Sun TV,  Photos, and  Images We will see about all of this in this article.

நமது சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் “பிரியமான தோழி சீரியல்”  ( priyamana thozhi serial  ) நட்பை மையமாக கொண்டு இத்தொடர் போகும் என்பது பெயரிலேயே தெரிகிறது.

அத்துடன், வெளியான ப்ரோமோவிலும்  ( priyamana thozhi serial promo )  நாம் பார்த்திருப்போம். சரி இந்த பதிவில் பிரியமான தோழி கேஸ்ட் ( priyamana thozhi serial cast ) மற்றும் சீரியலின்  நாயகி ( heroine ) பற்றி தான்  பார்க்க போகிறோம்.

priyamana thozhi serial cast

மே 30 2022  -ல் இருந்து இந்த சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. திங்கள்  முதல்  சனி வரை மதியம் 1PM அளவில் இந்த  சீரிலானது ஒளிபரப்பாகிறது.

இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பெயர் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது.

Name                              Character
Sandra Babu ( Heroine )Pavithra 
Vicky Roshan ( Hero )Aadhi
VanajaSeetha
Karthick RamamoorthiSundaram
DeepthiSanghavi
AnjaliKeerthi
KaushikAravind  
SumathiMaragatham
BhaskarDamodaran
BindhuLatha
Priyamana thozhi serial cast and crew

 சரி பிரியமான தோழி  நடிகையை பற்றி கீழே பல சுவாரஸ்ய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

priyamana thozhi serial  heroine name, age,  Dob, family, boyfriend, biography, salary, wiki, previous projects  are given below.

Personal life

பிரியமான தோழி சீரியல் நடிகை பவித்ரா ( Pavithra  ) ரோலில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் சாண்ட்ரா பாபு  ( Sandra Babu  )  ஆகும். இவர் 1998 -ம் வருடம் ஜனவரி 4-ம் தேதி கேரளாவில் பிறந்துள்ளார்.

படிப்பு:

இவர் தீருரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ( Govt Girls Higher Secondary School in Kerala ) படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள Co-operative College -ல் கல்லூரி படிப்பை  முடித்துள்ளார்.

Family

இவரின் அம்மா பெயர் ( mother name ) பிந்து ஆகும் மற்றும் அப்பா பெயர் ( father name ) பாபு  ஆகும். சாண்ட்ராவுக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை உள்ளனர். தம்பியின் பெயர் சரத் ( Brother Name ) மற்றும் தங்கை பெயர் சானு ( Sister Name ).

Priyamana thozhi serial Heroine Name ( Sandra Babu ), Age, Biography, Sandra Babu Family, mother, father, brother, sister
Priyamana thozhi serial Heroine Sandra Babu Family
Biography Details
Full NameSandra Babu
Nick NameSandra
Date of Birth4th January 1998
Age24
GenderFemale
Current CityChennai, Tamilnadu, India
Native PlaceKerala, India, India
Mother NameBindhu
Father NameBabu
SiblingsSarath – Brother & Sanu – Sister
SchoolGovt Girls Higher Secondary School in Kerala
CollegeCo-operative College in Kerala
QualificationGraduate
Husband or BoyfriendWill Update soon
Marital StatusUnmarried
NationalityIndian
OccupationActress and Model
DebutKaruthamuthu ( Malayalam Serial )
RecognitionKaruthamuthu Serial & Thoovalsparsham Serial
EarningsTV Serials, Modeling and Movies
ReligionHindu
Food HabitVegetarian
Years Active2014 – Present
HobbiesDancing, Photoshoot & Watch Movies
Biodata
Career
Debut

இவர் விவரம் தெரிய ஆரம்பித்த வயதுலியே தான் ஒரு நடிகை ஆக வேண்டும் என்று ஒரு  குறிக்கோளில் ( AIM ) தான் நகர்ந்துள்ளார். 18 வயதில் இருந்தே நடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

முதல்  சீரியல் என்றால் “கருத்தமுத்து”  ( Karuthamuthu Serial )  தான் இது ஒரு மலையாளம் சீரியல் இந்த மைய கதையை தழுவித்தான் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் எடுக்கப்பட்டது.

பின், தூவல்ஸ்பர்ஷம் ( Thoovalsparsham Serial ) என்ற தொடரில் மாளவிகா என்ற  கதாபத்திரத்தில் நடித்தார். இதை தொடர்நது இவர் (  priyamana thozhi serial heroine sandra babu )  “பிரியமான தோழி சீரியல்” நடித்து வருகிறார்.

இது  தான்  இவர் நடிக்கும் முதல் தமிழ் சீரியலா என்றால் இல்லை. 2019-ல் வந்த “தமிழ்ச்செல்வி” தொடரில் முக்கிய  ரோலில் நடித்து  இருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்லேட் சீரியல் ( chocolate serial )  மலையாளத்தில் இவர் ராகுல் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார்.

Favorite Things

Sandra Babu’s favourite actor in Tamil cinema is Surya. Her  favorite Tamil serial actor is Kannana Kanne serial Rahul Ravi.

Favorite FoodAppam with Stew
Favorite ActorSurya in Tamil Cinema & Prithviraj in Malayalam Cinema
Favorite ActressManju Warrier
Favorite GameMobile Games
Favorite PlaceKerala
Interesting Facts  
  • இவர் சீரியலில் நல்ல Maturity ஆக நடித்து வந்தாலும் இவருக்கு வயது 24 மட்டுமே ( 2022 ).
  • 18 வயதில் இருந்தே  நடித்து வருகிறார். நல்ல நடிகை ஆக வேண்டும் என்று தனது  சிறு வயதிலேயே முடிவெடுத்துள்ளார்.
  • இவர் மலையாளம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளை அறிந்தவர்.
  • நடனம் மற்றும்  நடிப்பு இவருக்கு மிகவும் பிடித்த  இரண்டு விஷயங்கள்.
  • தனது தம்பி மற்றும் தங்கை உடன் விளையாடுவதை  மிகவும் விரும்புவார்.
  • திரைப்படத்தில் முக்கிய நடிகையாக நமது பெயரையும் பத்திர வேண்டும் என்ற நோக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்.
  • இவருக்கு மிகவும் பிடித்த தமிழ்  சீரியல் நடிகர் கண்ணான கண்ணே சீரியல் ராகுல் ரவி என்று சொல்லலாம்.
  • வடிவேலு தான் இவரின் Favourite காமெடியன் அவரின் காமெடி காட்சிகளை மிகவும் விரும்பி பார்ப்பாராம்.

Awards

None

Sandra Babu

Salary
NameSandra Babu
One Day Salary7,000 to 12,000 INR
Monthly Salary3 Lakhs to 4.5 Lakhs
Yearly  Income35 Lakhs to 50 Lakhs
Physical appearance

She has a height of around 5 feet 1 inch / 155 cm and weight of approx 51 kg/ 112 lbs. Sandra is arguably the most active woman. She looks beautiful  with her cute black eyes and short black hair.

Priyamana thozhi serial Heroine

Height ( approx )5.1
Weight ( approx )45 – 55 kg
Hair ColorBlack
Eye ColorBlack
BodySlim
Skin ColorFair

Priyamana thozhi serial Heroine Accounts

Social Media:
TwitterWill Update Soon
Facebookhttps://www.facebook.com/SandraBabuOfficial
Instagramhttps://www.instagram.com/sandra._babu/  
Youtubehttps://www.youtube.com/channel/UCuAjDrkCmzVrrknNQMMoO8A 

 

Frequently Asked Questions

 

Priyamana thozhi serial heroine name?

Priyamana thozhi serial heroine name is Sandra Babu

What is the age of Sandra Babu?

Currently, Sandra Babu is 24 years old ( 4th January 1998 ).

Priyamana thozhi serial hero name?

Priyamana thozhi serial hero name is Vicky Roshan.

Conclusion:

பிரியமான தோழி சீரியல் பவித்ரா ( Priyamana thozhi serial Pavithra ) பற்றி பல  சுவாரஸ்ய தகவல்களை நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

58 thoughts on “Priyamana Thozhi Serial Heroine Name ( Sandra Babu ), Age, Cast, Height, Weight, Husband or Boyfriend, Caste, Religion, Net Worth, Pavithra, Assets, Wiki, Biography, Salary, Family, Affairs, Movies, Shows, Sun TV,  Photos, Images 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube