Priyamana Thozhi Serial Hero Name ( Vicky Roshan ) Age, Height, Weight, Wife or Girlfriend, Biography, Net Worth, Assets, Wiki, Salary, Family, Aadhi, Caste, Religion, Affairs, Movies, Shows, Sun TV, Photos, Images
Priyamana Thozhi Serial Hero Name ( Vicky Roshan ) Age, Height, Weight, Wife or Girlfriend, Biography, Net Worth, Assets, Wiki, Salary, Family, Aadhi, Caste, Religion, Affairs, Movies, Shows, Sun TV, Photos, Images
பிரியமான தோழி சீரியல் மே 30 2022 -ல் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கும் இருக்கும் நட்பை வெளிப்படுத்தும் வகையில் சீரியல் கதை இருக்கும் என தெரிகிறது.
இந்த சீரியலில் ஆதி – Aadhi ( Hero Name ) ரோலில் நடிப்பவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
priyamana thozhi serial cast
சன் டிவியில் மதியம் 1 மணிக்கு இந்த சீரியல் “பிரியமான தோழி” ( priyamana thozhi serial ) ஒளிபரப்பாகி வருகிறது. TRP கொஞ்சம் கிடைக்க கிடைக்க Prime டைலில் இந்த சீரியலை ஒளிபரப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இதில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர் பெயர் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது.
Name | Character – Cast |
Vicky Roshan ( Hero ) | Aadhi |
Sandra Babu ( Heroine ) | Pavithra |
Vanaja | Seetha |
Karthick Ramamoorthi | Will Update Soon |
Deepthi Rajendra | Yet to be Updated |
Deepa | Will Update Soon |
சரி பிரியமான தோழி நடிகர் Vicky Roshan ( Hero ) பற்றி கீழே பல சுவாரஸ்ய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
priyamana thozhi serial hero name ( Vicky Roshan ), age, Dob, family, girlfriend, biography, salary, wiki, previous projects are given below.
Personal life
Aadhi
பிரியமான தோழி சீரியல் நடிகர் ஆதி (Aadhi ) ரோலில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் விக்கி ரோஷன் ( Vicky Roshan ) ஆகும். இவர் 1993 -ம் வருடம் ஜூலை 28-ம் தேதி சென்னையில் பிறந்துள்ளார்.
priyamana thozhi serial Hero
படிப்பு:
இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, பின் சென்னையில் உள்ள அண்ணா யூனிவர்சிட்டி ( Anna University ) கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
Family
இவரின் அப்பா பெயர் ( father name ) ரோஷன் ஆகும். அம்மாவின் பெயர் சரியாக தெரியவில்லை. இவருக்கு ஒரு சகோதிரியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாவுடன் இவர் மகிழ்ச்சியாக உள்ள ஒரு வீடியோவை கீழே இணைத்துள்ளோம் பாருங்கள்..
priyamana thozhi serial Hero
Biography Details
Full Name | Vicky Roshan |
Nick Name | Vicky |
Date of Birth / Dob | 28th July 1993 |
Age | 29 |
Gender | Male |
Current City | Chennai, Tamilnadu, India |
Native Place | Chennai, India, India |
Mother Name | Will Update Soon |
Father Name | Roshan |
Sibling | Yes ( Sister ) |
School | Private School in Chennai |
College | Anna University in Chennai |
Qualification | Graduate |
Girlfriend or Wife | Will Update soon |
Marital Status | Unmarried |
Nationality | Indian |
Occupation | Model and Actor |
Debut | Chocolate – சாக்லேட் |
Recognition | Chocolate, Ninaithale Inikkum, & Priyamana thozhi serial |
Earnings | Anchoring, TV Serials, Modeling and Movies |
Religion | Hindu |
Food Habit | Non Vegetarian |
Years Active | 2019 – Present |
Hobbies | Workout, Photoshoot & Dance |
Salary | 7000 – 15,000 Per day |
Career
Debut
இவரின் முதல் சீரியல் அனுபவம் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியலில் ( Chocolate serial ) நடித்தது தான்.
இது இல்லாமல் விஜய் டிவி சீரியலிலும் இவர் நடித்து இருக்கிறார் ஆனால் முக்கியமான வேடத்தில் நடிக்கவில்லை. பின் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் ( Ninaithale Inikkum ) வினய் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதன் பின் விக்கி ரோஷன் ( Vicky Roshan ) நடிக்கும் மூன்றாவது தமிழ் சீரியல் “பிரியமான தோழி” ( priyamana thozhi serial ) தான்.
இவருக்கு மற்றவர்களுடன் கலந்து பேசுவது மிகவும் பிடிக்கும் அதனால் சில லோக்கல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார்.
Favorite Things
Vicky Roshan’s favourite actor in Tamil cinema is Rajinikanth. He is a Fitness freak and he have been follows the diet plan correctly.
Favorite Food | Chicken |
Favorite Actor | Rajinikanth |
Favorite Actress | Nayanthara |
Favorite Game | All Fitness Related Game |
Favorite Place | Kodaikanal |
Interesting Facts
- இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட, தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் ஆதரவற்ற குழந்தைகளுடன் அல்லது முதியோர் இல்லத்தில் தான் கொண்டாடுகிறார்.
- அங்க உள்ள நல்லுள்ளங்களுக்கு வயிறார உணவளிக்கிறார். இது இவருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும்.
- உடற்பயிச்சி செய்வது இவருக்கு பிடித்த விஷயம் தினமும் அதை மறக்காமல் செய்துவிட்டுத்தான் மறுவேளையே பார்ப்பார். ( Fitness Freak )
- இவர் ( Priyamana thozhi serial Hero Aadhi ) நல்ல சமூக ஆர்வலர்-ம் கூட விரும்பி இதில் செயல்பட்டு வருகிறார்.
- Travel செய்வது மிகவும் இவருக்கு பிடித்த ஒன்று உலகம் முழுக்க சுற்றி பாத்திர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

Awards
None
Salary
Name | Vicky Roshan |
One Day Salary | 7,000 to 15,000 INR |
Monthly Salary | 3 Lakhs to 5 Lakhs |
Yearly Income | 35 Lakhs to 50 Lakhs |
Physical appearance
He has a height of around 5 feet 10 inch / 182 cm and weight of approx 75 kg/ 165 lbs. Vicky is more interested in fitness. He looks handsome with his Structural body.
Height ( approx ) | 5.10 |
Weight ( approx ) | 75 – 85 kg |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Fit |
Skin Color | Fair |
Social Media:
Yet to be Updated | |
https://www.facebook.com/vicky.king.35380 | |
https://www.instagram.com/vr_vickyroshan/ | |
Youtube | Yet to be Updated |
Frequently Asked Questions
Priyamana thozhi serial hero name?
Priyamana thozhi serial hero name is Vicky Roshan.
What is the age of Vicky Roshan ( Aadhi )?
Currently, Vicky Roshan is 29 years old ( 28th July 1993 ).
Priyamana thozhi serial Heroine name?
Priyamana thozhi serial Heroine name is Sandra Babu.
Conclusion:
பிரியமான தோழி சீரியல் ஆதி ( Priyamana thozhi serial Aadhi) பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
Pingback: priyamana thozhi serial Sanghavi (Deepthi Rajendra) Age, Wiki, Biography