Mouna Ragam 2 Rahul Ramachandran Age, Height, Weight, Wife, Girlfriend, Caste, Net Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography, Movies, Shows, Photos, Images
Mouna Ragam 2 Rahul Ramachandran Age, Height, Weight, Wife, Girlfriend, Caste, Net Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography, Movies, Shows, Photos, and Images, We will see about all of this in this article.
மௌனராகம் 2 ( mouna ragam 2 ) சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாகும். அப்பா மகள் பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் கதை நகர்கிறது.
இந்த சீரியலில் தருண் மனோகரன் ( Tharun Manoharan ) ரோலில் நடிக்கும் நடிகரை பற்றிய பல தெரியாத தகவலை இங்கே பார்க்கலாம்.
Serial Actor Rahul Ramachandran
Personal life
தனிப்பட்ட வாழ்க்கை
தருண் ( mouna ragam tharun ) ரோலில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் ராகுல் ராமசந்திரன் ( Rahul Ramachandran ) ஆகும். இவர் கேராளாவில் உள்ள கொச்சியில் ஆகஸ்ட் மாதம் 1992 -ல் பிறந்துள்ளார்.
படித்தது:
இவர் கேரளாவில் உள்ள தனியார் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு, Goa University-ல் தனது கல்லூரி ( college ) படிப்பை முடித்துவுள்ளர்.
Family
இவரின் அம்மா அப்பாவின் பூர்விகம் கேரளா தான். அவர்களின் ( mother father ) பெயர் அறியப்படவில்லை.
Wife
காதலி – Girlfriend
இவர் தற்போது ( 2022 ) காதலித்து வருகிறார். இவரின் ( Rahul Ramachandran ) காதலி பெயர் அஸ்வதி ( Aswathy ) இவரும் சீரியல் நடிகை தான். என்னும் சம்மதம் (Ennum sammadham ) என்ற மலையாள சீரியலில் லக்ஷ்மி ( Lekshmi ) கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

May 21 ( Girlfriend or Wife dob ) அஸ்வதி பிறந்துள்ளார். இவர் சீரியல் நடிகை என்பதை தாண்டி பாடகி ( singer ) மற்றும் மாடல் ( model ) ஆவார். இவர் Doctor of pharmacy படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுலும் அவரின் காதலியும் ( Rahul Ramachandran Girlfriend or Wife ) அவ்வப்போது சேர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அப்படி ஒரு வீடியோவை கீழே இனைத்துளோம்.
Biography
Full Name | Rahul Ramachandran |
Nick Name | Rahul |
Date of Birth | August 19, 1992 |
Age | 30 |
Gender | Male |
Current City | Kochi, Kerala, India |
Native Place | Kochi, Kerala, India |
Mother Name | Not Known, Will Update Soon |
Father Name | Not Known, Will Update Soon |
Siblings | None |
School | St. Jude’s English Medium High School |
College | Goa University |
Qualification | Graduate |
Girlfriend or Wife | Aswathy |
Marital Status | Unmarried |
Nationality | Indian |
Occupation | Actor and Model |
Debut | Mouna ragam 2 Serial |
Recognition | Mouna ragam 2 Serial & Ennum sammadham |
Earnings | TV Serials and Advertisement |
Religion | Hindu |
Food Habit | Non Vegetarian |
Years Active | February 2021 – Present |
Hobbies | Tik Tok and Photography |
Career
- இவர் தமிழில் நடிக்கும் முதல் சீரியல் என்றால் அது மௌன ராகம் 2 சீரியல் தான் ( mouna ragam 2 or mouna ragam season 2 ).
- மலையாளத்தில் “என்னும் சம்மதம்” என்ற தொடரிலும் தற்போது நடித்து வருகிறார். இருபதுக்கும் மேற்ட்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Mouna ragam 2 Rahul Ramachandran
Favorite Things
இவருக்கு கேரளா பாரம்பரிய உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம்.
Favorite Food | Biriyani |
Favorite Actor | Mohanlal |
Favorite Actress | Anupama Parameswaran |
Favorite Game | Cricket and footbal |
Favorite Place | Ooty |
Interesting Facts
- முதல் சீரியலிலேயே நடிப்பில் அசத்துகிறார் பலரும் இவரது முதல் சீரியல் மௌன ராகம் 2 என்பது தெரியாது.
- சீரியலில் பணக்கார பையன் மாதிரி உடை அணிந்தாலும் நிஜத்தில் ஆடம்பரம் பிடிக்காது பெரும்பாலும் சிம்பிளாக தான் இருப்பார்
- சீரியலில் வரும் குரல் இவருடையது இல்லை
- 20 க்கும் மேற்பட்ட பிரபல விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.
Awards
Not Known, Will Update Soon
Salary
இவருடைய ஒரு நாள் சம்பளம் 12,000 முதல் 18,000 வரை உள்ளது என்று சொல்லப்படுகிறது.
Name | Rahul Ramachandran |
One Day Salary | 12,000 to 18,000 |
Monthly Salary | 375000 Approximately |
Yearly Income | 35 Lakhs |
Physical appearance
He has a height of around 5 feet 6 inches/ 170 cm and weight of approx 65 kg/ 143.3 lbs. Rahul is very interested in photography. He looks charming with his beautiful black eyes and beard look.
Height ( approx ) | 5.6 |
Weight ( approx ) | 65 |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Fit |
Skin Color | Fair |
Social Media:
Mouna ragam 2 Rahul
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/rahulramofficial_/ | |
Youtube | Will Update Soon |
Conclusion
மௌன ராகம் 2 ராகுல் ராமசந்திரன் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..