Mouna Raagam Season 2 Cast, Varun, Shakthi, Crew, Shruti, Shilpa, Tharun, Sakthi, Shruthi, Age, Real Name – மௌன ராகம் 2 சீரியல்
Mouna Raagam Season 2 Cast, Varun, Shakthi, Crew, Shruti, Shilpa, Tharun, Sakthi, Shruthi, Age, Real Name – மௌன ராகம் 2 சீரியல்
விஜய் டிவியில் மௌன ராகம் 1 வெற்றியை தொடர்ந்து தற்போது மௌன ராகம் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் நிஜ பெயர் மற்றும் வயது & சம்பளம் என்று அனைத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்.
முதல் பாகம் ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2020 வரை ஒளிபரப்பானது, இதை தொடர்ந்து மௌன ராகம் 2 சீரியல் ( Mouna Raagam Season 2 ) பிப்ரவரி 2021 முதல் ஒளிபரப்ப ஆராம்பித்தது.
கதைக்களம்:
பிரிந்த அப்பா மகள் சேருகிறார்களா இரு குடும்பம் இணைகிறாரா என்பதை நோக்கி தற்போது கதைக்களம் நகர்ந்து கொண்டு செல்கிறது. கார்த்திக் கிருஷ்ணா ( Karthik Krishna ) மனைவி
இதற்கு வழி வகுக்கிறாரா எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை மையமாக கொண்டு கதை சென்று கொண்டு இருக்கிறது.
mouna raagam season 2 cast
நடிகர் நடிகைகள்:
முக்கியமான சக்தி ரோலில் ரவீனா தாஹா ( Raveena Daha ) நடித்து வருகிறார். ஸ்ருதி கிருஷ்ணா ரோலில் ( Shruthi Krishna ) ஷில்பா நடித்து வருகிறார்.
தருண் ரோலில் ராகுல் ( rahul ) நடித்து வருகிறார். வருண் ரோலில் சல்மானுல் பாரிஸ் ( Salmanul Faris ) நடித்துக கொண்டிருக்கிறார.
துணை நடிகர்கள்:
Lead ரோலில் நடிப்பர்களுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளனரோ அதே மாதிரி தற்போது சைடு ( side role ) ரோலில் நடிப்பவர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
அதற்குஏற்ப துணை நடிகர்களும் ( mouna raagam season 2 cast ) வலுவான கதைக்களம் கொடுக்கப்படுகிறது.
- மல்லிகா ரோலில் சிப்பி ரஞ்சித் ( Chipy Renjith ) நடித்து வருகிறார்.
- கார்த்திக் கிருஷ்ணா ரோலில் நடிகர் ராஜிவ் நடித்து வருகிறார்.
- காதம்பரி ரோலில் அனுஸ்ரீ நடித்து வருகின்றார்.
- மனோகர் ரோலில் கிருஷ்ணா குமார் நடித்து வருகிறார்.
- பார்வதி கதாபத்திரத்தில் நடிகை ரேவதி நடித்து கொண்டுஇருக்கிறார்.

mouna raagam season 2 cast
TRP :
TRP யை பொறுத்த வரைக்கும் மௌன ராகம் சீரியலுக்கு விஜய் டிவியில் 6 – 8 வது இடம். பெரும்பாலும் ஆறாவது இடத்தில் மௌன ராகம் 2 சீரியல் இருக்கும் என்பது குறிப்படத்தக்கது.
TRPல் படிப்படியா நன்றாக முன்னேறி வருகிறது என்று கூறலாம் கதை களத்தை இன்னும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றால் கண்டிப்பாக டாப் 5 விஜய் டிவி சீரியல் பட்டியலில் இடம் பிடிக்கும் என்று கூறலாம்.
சம்பளம்:
சரி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
- கார்த்திக் அம்மாவாக பார்வதி ரோலில் நடிக்கும் ரேவதி பத்தாயிரம் ( 10,000 ) ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.
- காதம்பரி ரோலில் நடிக்கும் அனுஸ்ரீ நாள் ஒன்றுக்கு 12,000 முதல் 15,000 வரை சம்பளமாக வாங்குகிறாராம்.
- மல்லிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் சிப்பி ரஞ்சித் ( chippy renjith ) இவருக்கு 12,000 முதல் 15,000 வரை ஊதியமாக பெறுகிறார்.
- கார்த்திக் கிர்ஷ்ணாவாக நடிக்கும் ராஜீவ் அவர்கள் 15,000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
- பார்வதி ரோலில் நடிக்கும் ரேவதி அவர்கள் நாள் ஒன்றுக்கு 8000 ரூபாய் வாங்குகிறார்.
Name | Salary ( Per Day ) |
Raveena ( Shakthi ) | 18,000 to 22,000 INR |
Shilpa ( Shruthi ) | 12,000 to 15,000 INR |
Salmanul ( Varun ) | 12,000 to 15,000 INR |
Rahul ( Tharun ) | 10,000 to 13,000 INR |
Anusree ( Kaadhambari ) | 12,000 to 15,000 INR |
Chippy Renjith ( Malika ) | 12,000 to 16,000 INR |
Rajev ( Karthik krishna ) | 15,000 INR |
Revathi ( Parvathi ) | 8000 INR |
Krishna ( Manohaar ) | 8000 INR |
முக்கிய கதாபாத்திரங்கள்:
சத்யா ரோலில் நடிக்கும் ரவீனா ( raveena daha ) இத்தொடரில் நடிக்க நாள் ஒன்றுக்கு 18,000 முதல் 22,000 வரைக்கும் சம்பளம் பெறுகிறார்.
ஸ்ருதி ரோலில் நடிக்கும் ஷில்பா நாள் ஒன்றுக்கு 12000 முதல் 15,000 வரை சம்பளமாய் பெறுகிறார்.
தருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகுல் ராமசந்திரன் 10,000 ரூபாய் பெறுகிறார்.
வருண் ரோலில் நடிக்கிற சல்மானுல் ( Salmanul Faris ) 12,000 முதல் 15,000 வரை ஊதியமாக பெறுகிறார்.
இந்த சம்பளம் பட்டியல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
வயது:
இத்தொடரில் நடிக்கும் முக்கியமான நடிகர் நடிகைகளின் வயது கீழே கொடுக்க பட்டுள்ளது.
Name | Age |
Raveena ( Shakthi ) | 20 |
Shilpa ( Shruthi ) | 24 |
Salmanul ( Varun ) | 29 |
Rahul ( Tharun ) | 29 |
Anusree ( Kaadhambari ) | 35 |
Chippy Renjith ( Malika ) | 47 |
Rajev ( Karthik krishna ) | 45 |
Revathi ( Parvathi ) | 66 |
Krishna ( Manohaar ) | 55 |
கதை:
தற்போது சக்தி கணவர் வீட்டை விட்டு வெளியேறி அவர் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். அவரை மீண்டும் வீட்டிக்கு கொண்டு வர வேண்டும் என்று வருண் ( வருண் ) சுற்றி அலைகிறார்.
சக்தி தற்போது அவர் சொந்த ஊரில் டீ தோட்டத்தில் வேலை செய்து கஷ்ட படுகிறார். இது அவரின் தாயாருக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
இருப்பினும், நல்ல படியாக சத்தியா பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறார். இது ஒரு புறம் இருக்க வருண் சக்தியை தேடி வந்திருக்கிறார்.
சக்தியை சமாதானம் செய்து மீண்டும் அவருடைய வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்தான் பார்க்க வேண்டும். இந்த தொடரில் உங்களுக்கு யாருடைய கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும் என்பதை கமெண்ட் செய்யவும்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..