Pandian Stores, Cast, Biography, Promo, Today Promo, Wiki, Today Episode Hotstar, Live, Meena, Actress Name, Perambur, Chithu, Kathir, Mullai, Dhanam, Jeeva, Kannan, Aishwarya, Aishu, Moorthy, Vj Chitra, Age, Photos, Images
Pandian Stores, Cast, Biography, Promo, Today Promo, Wiki, Today Episode Hotstar, Live, Meena, Actress Name, Perambur, Chithu, Kathir, Mullai, Dhanam, Jeeva, Kannan, Aishwarya, Aishu, Moorthy, Vj Chitra, Age, Photos, Images
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ( pandian stores ) தற்போது அனைவரது இல்லத்திலும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று கூறலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் மிக அதிக ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ( pandian stores serial ) அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2018 -ம் வருடத்திலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. 900+ எபிசோடுகள் ( episode ) தாண்டி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.
Pandian Stores
குடும்பமாக அமர்ந்து பார்க்கும் சீரியல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ( pandian stores serial ) குடும்பமாக ஒக்கார்ந்து பார்க்கும் வகையில் எடுத்து சென்று இருக்கிறார்கள்.
அதன் காரணமாய் தான் தற்போதும் விஜய் டிவியின் ப்ரிம் ( Prime ) டைமில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அதோடு TRP Ratings -ம் நன்றாக பெற்று முக்கிய இடத்தில் உள்ளது.
சரி இந்த பதிவில் நாம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சுவாரஷ்ய தகவல்களை பற்றியும் பார்க்கலாம்.
pandian stores, cast, biography, promo, today promo, wiki, today episode hotstar, live, meena, actress name, perambur, chithu, kathir, mullai, dhanam, jeeva, kannan, aishwarya, aishu, moorthy, vj chitra, age, photos, images
Pandian Stores Serial
Full Details
TV Serial Name | Pandian Stores |
TV Channel | Vijay TV or Star Vijay |
Launch Date | 1st, October 2018 |
Time | 8PM to 8.30PM |
Production Company | Venus Infotainment |
Duration / Timing | 22 minutes |
Director | David |
Type | Mega Serial |
Writer | Priya Thambi |
Shooting Location | Chennai, Perambur, Karaikudi |
Distributor | Vijay TV and Disney+ Hotstar live |
Story Base | Family Drama |
Language | Tamil |
Theme music | Ilaiyavan |
Editor | Vinoth |
Years Active | October 2018 – Present |
TRP ( Base ) | 9 TRP to 11 TRP |
Episode | 920+ |
Pandian Stores Cast
Character (Role) | Real Name |
Kathir | Kumaran Thangarajan |
Mullai | Vj chitra (Then) – Kaavya Arivumani (Now) |
Moorthy | Stalin |
Dhanam | Sujitha Dhanush |
Jeeva | Venkat Renganathan |
Kannan | Saravanan Vikram |
Aishwarya | VJ Deepika (Then) – Sai Gayathri (Now) |
Meena | Hema Rajkumar |
Parvathy | Shanthi Williams |
Lakshmi | Sheela |
Murugan | STP Rosary |
Jaga | David Solomon |
Janarthanan | Ravi Chandran |
Kalaivani | Sri Vidhya Shankar |
இந்த சீரியலில் (பாண்டியன் ஸ்டோர்ஸ் pandian stores ) முக்கியமான ரோலில் நடிப்பவர்களை பற்றிய சுவாரஷ்ய தகவல்களை பார்ப்போம்.
Pandian Stores Meena
மீனா கதாபாத்திரத்தை பொறுத்தவரை வில்லியும் இல்லை நல்ல பெண்ணாக பெயர் எடுக்கும் பெண்ணும் இல்லை நிஜ வாழ்க்கையில் ஒவ்வொருத்தரும் எப்படி சில விஷயங்களில் கோவம் சில விஷயங்களில் பாசத்தை வெளிப்படுத்துவார்களோ அப்படி ஒரு ரோல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா ( pandian stores meena ).
Hema Raj Sathish Biography
Full Name | Hema Rajkumar |
Nick Name | Hema |
Date of Birth | 19 August 1991 |
Age | 31 |
Current City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Amutha |
Father Name | Raj Kumar |
Siblings | Will Update soon |
School | St.Paul’s Girls Higher secondary school |
College | AVC college of arts and science |
Qualification | Graduate |
Marital Status | Married |
Husband | Sathish |
Children | Shaadvik |
pandian stores meena son name is Shaadvik | கீழே மீனா தன் நிஜ குழந்தையான மகனுடன் இருக்கும் தருணம் குறித்த வீடியோ இணைத்துளோம்.
Pandian Stores Dhanam
தன் குடும்பத்திக்காக தன்னுடைய சந்தோஷத்தை விட்டு குடுக்க கூடிய ஒரு கதாபாத்திரம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் ( pandian stores dhanam ).
கணவரின் தம்பிகளுக்காக 15 வருடங்கள் குழந்தை இல்லாமல் வாழ்ந்தால் கணவரின் தம்பிகளை தன் மகன்களாக பார்ப்பவள். குடும்பத்தின் முழு நிர்வாகத்தையும் சிறப்பாக செய்யும் ஒரு பெண் என்றும் சொல்லலாம்.
Sujitha Dhanush Biography
Full Name | Sujitha Dhanush |
Nick Name | Sujitha |
Date of Birth | 12th July 1983 |
Age | 39 |
Current City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Radha |
Father Name | Mani |
Siblings | Surya Kiran (Brother) |
School | Will Update soon |
College | Ethiraj College For Women |
Qualification | Graduate |
Marital Status | Married |
Husband | Dhanush |
Children | Dhanwin (Son) |
Pandian Stores Kathir
தனது உணர்வுகளை பெரும்பாலும் வெளிக்காட்டாமல் தனக்குள்ளயே வைத்து கொள்ளும் ஒரு கதாபாத்திரம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் கதாபாத்திரம் (Pandian Stores Kathir).. முன் கோபம் அதிகம் உள்ள நபராக இருந்தாலும் குடும்பத்தின் மீது மிகவும் பாசம் உண்டு.
கதிரின் மனைவி முல்லை இவர்களின் காதல் காட்சிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் ( pandian stores ) ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆரம்பத்தில் TRP-ல் முதலிடம் பிடிக்க இவர்களது காதல் காட்சிகள் தான் காரணம் என்றும் சொல்லாம்.
கதிர் ரோலில் நடிக்கும் குமரன் தங்கராஜனின் முழு தகவல்களை கீழே இணைத்துள்ளோம்.
Kumaran Thangarajan Biography
Full Name | Kumaran Thangarajan |
Nick Name | Kumaran |
Date of Birth | 10th March 1989 |
Age | 33 |
Current City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Will Update soon |
Father Name | Not Known |
Siblings | None |
School | Vellamal School, Chennai, Tamil Nadu |
College | Private College in Chennai, Tamil Nadu |
Qualification | Graduate |
Marital Status | Married |
Wife | Suhasini Kumaran |
Children | Viyan – Son |
Pandian Stores Mullai
வீட்டில் அனைவர்க்கும் பிடித்த பெண்ணாக வளம் வருபவள் தான் முல்லை (Pandian Stores Mullai). சமைப்பதில் கில்லாடி யாரிடம் எவ்வாறு நடந்து கொள்வதென நன்கு அறிந்தவள்.
இவரின் கணவர் தான் கதிர், மிகவும் அன்பு கதிரின் மேல் இவள் வைத்துள்ளார.
சரி முல்லை ரோலில் நடிக்கும் காவியாவை பற்றி கீழே நிறைய தகவல்கள் கொடுத்துள்ளோம் பாருங்கள்.
Kaavya Arivumani Biography
Full Name | Kaavya Arivumani |
Nick Name | Kaavya |
Date of Birth | 4 December 1996 |
Age | 26 |
Current City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Not Known, Will Update soon |
Father Name | Not Known, Will Update soon |
Siblings | None |
School | Bethel Matriculation Higher Secondary School |
College | Meenakshi College for Women |
Qualification | Graduate |
Marital Status | Unmarried |
Husband or Lover | None |

Pandian Stores Jeeva
கண்ணன் மற்றும் கதிரின் அண்ணன் மற்றும் மூர்த்தியின் தம்பி தான் ஜீவா. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடைக்காக வேலை செய்துவருகிறார்.
இவரின் மனைவி தான் மீனா. இவருக்கும் மீனாவிக்கும் இடையில் வரும் சண்டை நக்கல் நையாண்டி வசனங்கள் பிரபலமானவை.
ஜீவா குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது போல் இரண்டு முறை காட்சிகள் ஒளிபரப்பு ஆகின அந்த காட்சிகள் மிகவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இவரின் ( pandian stores jeeva ) விவரங்கள் கீழே உள்ளது.
Venkat Renganathan Biography
Full Name | Venkat Renganathan |
Nick Name | Venkat |
Date of Birth | 12 May 1986 |
Age | 36 |
Current City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Will Update soon |
Father Name | Will Update soon |
Siblings | None |
School | Municipal Higher Secondary School In Palani |
College | Mookambigai College of Engineering In Pudukkottai |
Qualification | Graduate |
Marital Status | Married |
Wife | Ajantha |
Children | Tejaswini |
Native | Coimbatore, Tamilnadu, India |
Pandian Stores Moorthy
மூர்த்தி ( pandian stores moorthy ) இவர் தான் குடும்பத்தின் முக்கிய நபர். மூன்று தம்பிகளுக்கும் ( ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ) மூத்த அண்ணன்.
அப்பா ஸ்தானத்தில் இருந்து தனது தம்பிகளை வளர்த்தவர் இவர் தான் குடும்பத்தில் பெரும்பான்மையான முடிவுகளை எடுப்பார். தம்பிகளை எப்போதும் யாருக்காகவும் விட்டு குடுக்காதவர்.
Stalin Muthu Biography
Full Name | Stalin Muthu |
Nick Name | Stalin |
Date of Birth | 27 December 1969 |
Age | 53 |
Current City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Not Known |
Father Name | Will Update soon |
Siblings | None |
School | CBU school |
College | Anna University |
Qualification | Graduate |
Marital Status | Married |
Wife | Will Update soon |
Children | Yes – 2 Sons |
Pandian Stores Old Mullai
தற்போது முல்லையாக வேறொரு நடிகை நடித்து வந்தாலும் முல்லை என்றால் மக்களுக்கு நியாபகம் வருவது முதலில் விஜே சித்ரா (சித்து – vj chitra ) முகம் தான்.
முல்லை கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அவர் என்று தான் சொல்ல வேண்டும். டிசம்பர் 9 2020 அன்று முல்லை ரோலில் நடித்துவந்த விஜே சித்ரா அவர்கள் தற்கொலை செய்து காலமானார். ( vj chitra death date is 9th December 2020 )
VJ Chitra Biography
Full Name | VJ Chitra |
Nick Name | Chithu |
Date of Birth | 02 May 1992 |
Died | December 9, 2020 (age 28) |
City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Will Update soon |
Father Name | Veerasamy |
Siblings | Elder brother & Sister |
School | Private school in Chennai |
College | SIET College |
Qualification | Graduate |
Marital Status | Married |
Husband | Hemanth |
Children | None |
Pandian Stores Kannan
வீட்டில் அக்கறை இல்லாமல் குறும்பு தனம் செய்யும் ஒரு ஆள் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் தான் ( pandian stores kannan ). இவரின் நகைச்சுவையான பேச்சு பார்ப்போரை கவரும் வகையில் இருக்கும்.
சுட்டித்தனமான நடவடிக்கை வேடிக்கையான பேச்சு என கண்ணன்-காகவே சீரியல் பார்ப்போரும் இருக்க தான் செய்கிறார்கள்.
இவரின் நிஜ பெயர் சரவண விக்ரம் மற்ற விவரங்களை கீழே இணைத்துள்ளோம்.
Saravanan Vickram Biography
Full Name | Saravanan Vickram |
Nick Name | Saravanan |
Date of Birth | 28 June 1995 |
Age | 27 |
Current City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Not Known |
Father Name | Kathiresan |
Siblings | Surya (Sister) |
School | Vidyaa Vikas Boys Higher Secondary School |
College | Mahendra Engineering College |
Qualification | Graduate |
Marital Status | Unmarried |
Wife or Lover | Yet to be updated |
Children | None |
Pandian Stores Aishwarya
துறுதுறுவென இருக்கும் ஒரு கதாபாத்திரம் கண்ணனின் மனைவி. அடிக்கடி வீட்டில் சின்ன சின்ன சண்டை வருவது ஐஸ்வர்யா ( pandian stores aiswarya ) கதாபத்திரம் மற்றும் மீனாவால் தான்.
முல்லை தனமுக்கு பிறகு நன்கு வீட்டு வேலையை செய்ய கூடிய நபர் மற்றும் நன்றாக சமைக்க கூடிய ஒரு பெண். கணவர் கண்ணனை படிக்க வைக்க வேலை செய்து பார்த்துக்கொண்டார்.
Saai Gayathri Biography
Full Name | Saai Gayathri |
Nick Name | Gayathri |
Date of Birth | 17 January 1991 |
Age | 31 |
Current City | Chennai, Tamilnadu, India |
Mother Name | Bhuvana |
Father Name | Bhuvanesh |
Siblings | Balaji (Brother) |
School | Seventh Day Adventist School |
College | Dg Vaishnav College In Chennai |
Qualification | Graduate |
Marital Status | Unmarried |
Husband | None |
Interesting Facts
- பொதுவாக ஒரு சீரியல் என்றால் வில்லனோ அல்லது வில்லியோ இருப்பார்கள் ஆனால் இந்த சீரியலில் அப்படி யாரும் இல்லை.
- ஒவ்வொருவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திராத்தை மிகவும் அருமையாக நடிக்கிறார்கள் இல்லை வாழ்கிறார்கள் என்று சொல்லுலாம்.
- தளபதி விஜய் நேரம் இருக்கும் போது பாண்டியன்ஸ்டோர்ஸ் சீரியல் பார்ப்பாராம் அவரது தாயாரே அதை ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
- அக்டோபர் 2018 ( pandian stores start date ) இருந்து தான் சீரியல் ஒளிபரப்பாகிறது அப்போது இருந்து TRP ல் டாப் 5 இடங்களில் ஒன்றாக வலம் வருகிறது.
- குறிப்பாக 50 வாரங்களுக்கு மேல் TRP-ல் (pandian stores serial TRP ratings) முதல் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
- 550 எபிசோட் (pandian stores today episode) வரை சிவா சேகர் என்பவர் டைரக்ட் ( Director ) ஆக இருந்தார். 550 எபிசோடு முதல் தற்போது வரை டேவிட் ( David ) என்ற நபர் தான் டைரக்ட் ( Director ) ஆக உள்ளார்.
Awards
- 2022 விஜய் விருது விழாவில் (vijay television awards 2022) Best குடும்பம் விருது “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு” தான் கிடைத்தது.
- 2021 விஜய் விருது விழாவிலும் (vijay television awards 2021) பல விருதுகளை இந்த சீரியல் வாங்கி குவித்தது குறிப்பிடத்தக்கது.
Salary
Pandian Stores Actors One Day Salary
Name | Salary (Approx) |
Kathir | 12,000 to 15,000 INR |
Mullai | 9,000 to 12,000 INR |
Moorthy | 11,000 to 13,000 INR |
Dhanam | 15,000 to 20,000 INR |
Jeeva | 12,000 to 18,000 INR |
Meena | 10,000 to 16,000 INR |
Aishwarya | 9,000 to 15,000 INR |
Kannan | 9,000 to 11,000 INR |
Parvathy | 6,000 to 8,000 INR |
Lakshmi | 7,000 to 11,000 INR |
Murugan | 8,000 to 15,000 INR |
Jaga | 10,000 to 15,000 INR |
Janarthanan | 8,000 to 14,000 INR |
Kalaivani | 6,000 to 8,000 INR |
pandian stores, cast, biography, promo, today promo, wiki, today episode hotstar, live, meena, actress name, perambur, chithu, kathir, mullai, dhanam, jeeva, kannan, aishwarya, aishu, moorthy, vj chitra
இந்த சீரியலை நீங்கள் இணையத்தில் Hotstar-ல் ( pandian stores today episode hotstar live ) பார்த்து ரசிக்க முடியும். டிவியில் மிஸ் செய்த எபிசோடுகளை hotstar live -ல் பாருங்கள்.
Social Media:
Instagram Accounts:
Name | Account Link |
Kathir | Kumara thangarajan |
Mullai | Kaavya Arivumani |
Moorthy | Stalin muthu |
Dhanam | Sujitha Dhanush |
Jeeva | Venkat Renganathan |
Meena | Hemaraj Sathish |
Aishwarya | Saai Gayatri |
Kannan | Saravana Vickram |
Frequently Asked Questions
The pandian stores cast name?
Sujitha, Stalin, kumaran thangarajan, kaaviya, hema sathish, saravanan vickram, venkat and saai gayatri are the main lead in pandian stores serial.
What is the Salary of Pandian stores actors?
The average actor is paid between 7000 and 20,000.
Pandian Stores Serial Actress Name?
Lead actresses names are Sujitha, Hema, Saai Gayatri, and Kaaviya arivumani.
Pandian Stores Serial Shooting Location?
pandian stores serial shooting location are Chennai, perambur, and karaikudi.
What is the vj chitra death date?
vj chitra death date is 9 December 2020.
pandian stores, cast, biography, promo, today promo, wiki, today episode hotstar, live, meena, actress name, perambur, chithu, kathir, mullai, dhanam, jeeva, kannan, aishwarya, aishu, moorthy, vj chitra
Conclusion:
இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறோம் நமது இணைய தளத்தை Bookmark செய்து கொள்ளுங்கள்…
Pingback: chellamma serial vijay tv cast, actress name list, hero, heroine name, wiki,