வெளியான சீரியல் TRP ரேட்டிங்ஸ் முதலிடம் யார்?
Tamil Serials TRP Ratings: இந்த காலகட்டத்தில் சினிமாவிற்கு இணையாக சீரியல்களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது.
அதன் விளைவாகத்தான் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கூட பிரபல தொலைக்காட்சிகள் சீரியலை ஒளிபரப்பு செய்கின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் சினிமா படங்களுக்கு இணையான TRP Ratings-ஐ சில சீரியல்கள் பெற்றும் வருகிறது.
இந்தநிலையில் Week 34-கான TRP ரேட்டிங்ஸ் ( Urban + Rural ) பட்டியல் வெளியாகி உள்ளது அதை நாம் இங்கு காண்போம்.
கடந்த வார TRP ரேட்டிங்ஸ்-ல் ரோஜா சீரியல் முதல் இடத்தை பிடித்திருந்தது அனைவருக்கும் தெரியும்.
இரண்டாம் இடத்தில் செம்பருத்தி சீரியல் இருந்தது.
சில மாதங்களாகவே இந்த இரண்டு சீரியல் தான் முதல் இடத்திக்காக அதிக மோதலில் ஈடுபட்டு வருகிறது.
சரி வெளியான Week 34-கான TRP ரேட்டிங்ஸ் பட்டியலில் யார்க்கு முதலிடம் என நாம் பார்க்கலாம்,
Tamil Serials TRP Ratings:
10. நாயகி – Nayagi – 6.5
09. பாண்டியன் ஸ்டோர்ஸ் – Pandian Stores – 6.7
08. சத்யா – Sathya – 6.9
07. கண்மணி – Kanmani – 7.0
06. ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி – Oru Oorla Oru Rajakumari – 7.1
05. பூவே உனக்காக – Poove Unakkaga – 8.2
04. கல்யாண வீடு – Kalyana Veedu – 8.4
03. யாரடி நீ மோகினி – Yaaradi Nee Mohini – 8.6
02. ரோஜா – Roja – 9.3
01. செம்பருத்தி – Sembaruthi – 10.5
Pingback: pandianstores 11th September promo2-வளைகாப்பு திருவிழா-tamilfy
Pingback: sun tv actress arrest | திருடிய வழக்கில் கைதாகும் சீரியல் நடிகை
Pingback: pandian stores cast, biography, promo, today promo, wiki, today episode