Pathu Thala Movie, Release Date, Heroine Name, Director, Cast, Tamil, Silambarasan TR, Budget, Story, Wikipedia, Salary, Simbu, Box Office, Collection
Pathu Thala Movie
‘பத்து தல’ சிலம்பரசன் (Silambarasan ) நடிப்பில் ஒபேலி கிருஷ்ணா (Obeli N. Krishna) இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆகும். இப்படமானது மார்ச் 30 -ம் தேதி 2023-ல் வெளியாக உள்ளது. இப்படம் கன்னட திரைப்படமான Mufti என்ற படத்தின் Remake ஆகும்.
Pathu Thala is a Tamil movie directed by Obeli N. Krishna starring Silambarasan (Simbu), Priya Bhavani Shankar, Gautam Karthick, Gautham Vasudev Menon, and Kalaiyarasan. The film is slated to release on March 30, 2023.
Pathu Thala Movie Cast & Details
Movie Name | Pathu Thala |
Release Date | March 30th 2023 |
Budget | 25 – 50 Crore |
Cast | Silambarasan TR, Priya Bhavani Shankar, Gautam Karthick, Gautham Vasudev Menon, and Kalaiyarasan |
Director | Obeli N. Krishna |
Heroine Name | Priya Bhavani Shankar |
Hero Name | Silambarasan TR (Simbu) |
Movie Story | Action/Drama Based Movie |
Simbu Salary | 5 – 10 Crore |
Heroine Salary | Will Update soon |
Music Director | AR Rahman |
Comedy Actor | Yet to be updated |
Producer | Gnanavelraja |
Editor | Praveen KL |
Genre | Action/ Drama |
Production Company | Studio Green & Pen Studios |
Language | Tamil |
Rating | Yet to be updated |
Collection | Will Update soon |
Box Office | Yet to be updated |
Pathu Thala Movie Director
பத்து தல படத்தின் இயக்குனரின் (Director) பெயர் ஒபேலி கிருஷ்ணா (Obeli N. Krishna) ஆகும். 2006-ல் வந்து பெரிய வெற்றியடைந்த சில்லுனு ஒரு காதல் (Sillunu Oru Kaadhal) படத்தின் இயக்குனர் தான் ஒபேலி கிருஷ்ணா. இவர் அந்த படத்தை தொடர்ந்து 2014-ல் வந்த நெடுஞ்சாலை படத்தை இயக்கினார். இதன் பின்னர் இவர் இயக்கம் படம் தான் பத்து தல படம்.
Movies list
- Sillunu Oru Kaadhal
- Nedunchaalai
- Hippi
Pathu Thala Movie Heroine Name
- Priya Bhavani Shankar is the actress who played Heroine in pathu thala Movie. She is a former anchor and TV actress. Currently she is working as an actress in cinema. She has also acted in few movies likeMeyaadha Maan, Kadaikutty Singam, Mafia, Yaanai and Thiruchitrambalam.
- பத்து தல படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர்(Priya Bhavani Shankar) நடித்திருக்கிறார். மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார் பின்பு கடைக்குட்டி சிங்கம், மாபியா மற்றும் யானை போன்ற ஒரு சில வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் நியூஸ் ரீடர் ஆக இருந்து பின்பு சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானார் . தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம்வந்து கொண்டுள்ளார்.
பத்து தல படத்தின் கதை
Pathu thala Movie Story
சிம்பு இப்படத்தில் AGR கேரக்டரில் மாஸ் கேங்ஸ்டர் (gangster) ரோலில் நடிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இப்படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர்.

Salary – சம்பளம்
- இப்படத்தில் நடிப்பதற்காக சிம்புவிற்கு (Simbu salary for Pathu Thala movie) 5 – 10 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
- It is said that Silambarasan (Simbu) salary for Pathu thala movie was paid 5-10 Crore for acting in the film.
Actor Name | Salary (Approx) |
Silambarasan (Simbu) | 5 – 10 Crore |
Priya Bhavani Shankar (Heroine) | Will Update Soon |
Music Director
இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் (AR Rahman) இசையமைக்கிறார். சிம்பு பிளஸ் ஏ ஆர் ரஹ்மான் காம்போ சொல்ல வேண்டாம் வேற லெவெலில் இருக்கும். படத்தின் பாடல்கள் (Songs) ரசிகர்களை கவர்ந்து உள்ளது. படத்தில் BGM-ம் ஏ ஆர் ரஹ்மான் (AR Rahman) மிக அருமையாக கொடுத்துள்ளாராம் .
எதிர்பார்ப்பு
இப்படமானது வரும் மார்ச் 30 -ம் தேதி 2023-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் என்றும் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Awards
Will Update soon
Social Media
Yet to be Updated | |
Will Update Soon | |
Yet to be Updated | |
Youtube | https://www.youtube.com/watch?v=tyzikpc8Ctg |
Frequently Asked Questions
Who are Pathu Thala movie cast?
The Movie Stars Silambarasan TR, Priya Bhavani Shankar, Gautam Karthick, Gautham Vasudev Menon, and Kalaiyarasan.
What is the Salary of Pathu Thala movie Dhanush?
The salary is around 5-10 crore to Simbu for this movie.
Pathu Thala movie director name?
The director name is Obeli N. Krishna. He has previously directed some tamil films like Sillunu Oru Kaadhal and Nedunchaalai.
What Is The Pathu Thala Movie Heroine Name?
The PathuThala Movie Heroine Name is Priya Bhavani Shankar. She has previously acted in Meyaadha Maan, Monster, Kadaikutty Singam and Thiruchitrambalam.
Conclusion
‘பத்து தல படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறோம். சிலம்பரசன் (Silambarasan ) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.
சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.