Ponni Serial Cast, Vijay TV, Heroine Name, Hero Name, Actress, Wiki, Timing, Episodes
Ponni Serial is telecasted on our Vijay TV within weeks. It stars Vaishu Sundar, Sabari Nathan, Varun Udhai, Sridevi Ashok, Karthik Sasidharan, Shamitha Geddada, Bhargavi, and Tharshika.
‘பொன்னி’என்பது நமது விஜய் டிவியில் (Vijay TV) இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதில் பொன்னியாக வைஷு சுந்தர் (Vaishu Sundar) நடிக்கிறார். ஹீரோவாக வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமான சபரி நாதன் (Sabari Nathan) நடிக்கிறார்…
Serial Timing
Ponni Serial is a Tamil Language serial which is telecasting on Vijay Television (Vijay Tv). Timing and Release dates are not announced. (Will update as announced).
இந்த பதிவில் ‘பொன்னி சீரியல்’ பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Ponni Serial Cast
Real Name | Character Name |
Vaishu Sundar | Ponni |
Sabari Nathan | Yet to be Updated |
Varun Udhai | Will Update Soon |
Karthik Sasidharan | Will Update Soon |
Shamitha Geddada | Yet to be Updated |
Sridevi Ashok | Will Update Soon |
Bhargavi | Will Update Soon |
Tharshika | Will Update Soon |
TV Serial Name | Ponni Serial |
TV Channel | Vijay Television |
Launch Date (Starting Date) | March 2023 |
Timing | Will Update Soon (Monday to Saturday) |
Production Company | Will Update Soon |
Duration / Time | 20-22 minutes |
Director | Yet to be updated |
Type | Family Drama |
Writer | Will Update Soon |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Star Vijay & Disney Plus Hotstar |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Vaishu Sundar |
Hero Name | Sabari Nathan |
Supporting Artists | Varun Udhai, Sridevi Ashok, Karthik Sasidharan, Shamitha Geddada, Bhargavi, and Tharshika |
Theme music | Yet to be Updated |
Years Active | 2023 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
Cast
The important actors and actresses acting in Ponni serial are mentioned below.
- Vaishu Sundar
- Sabari Nathan
- Varun Udhai
- Karthik Sasidharan
- Shamitha Geddada
- Sridevi Ashok
- Bhargavi
- Tharshika
பொன்னி சீரியல் கதை (Story)
நண்பன் உதவியால் கார், பணம், பங்களா என செழிப்பாக இருக்கும் ஹீரோவின் அப்பா மற்றும் உதவி செய்த நண்பனின் நிலை மிக ஏழ்மையாக உள்ளது அவரின் மகள் திருமணம் மூலம் சந்திக்கும் இவர்களுக்குள் நடப்பவை முதல் சில எபிசோட் (episode) வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இதுக்கடுத்து ஹீரோ ஹீரோயின் எப்படி சேர்கிறார்கள் என்பது கதையின் முக்கியாம்சம். ராஜா ராணி சீசன் 2-ல் நடித்த வைஷு இதில் ஹீரோயின் ஆக முதல்முறை நடிக்கிறார். அதேபோல் வேலைக்காரன் சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான சபரி நாதன் இந்த தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Ponni Serial Hero Heroine
Hero | Sabari Nathan |
Heroine | Vaishu Sundar |
Supporting Role | Varun Udhai, Sridevi Ashok, Karthik Sasidharan, Shamitha Geddada, Bhargavi, and Tharshika |
Name List
பொன்னி சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Vaishu Sundar
- Sabari Nathan
- Varun Udhai
- Karthik Sasidharan
- Shamitha Geddada
- Sridevi Ashok
- Bhargavi
- Tharshika
Hero
விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரின் ஹீரோவாக நடித்த சபரி நாதன் (Sabari Nathan) தான் இந்த பொன்னி சீரியலின் ஹீரோ ஆவார். இவரின் யதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடிக்கும் என்றே கூறலாம்.

Heroine
இந்த பொன்னி சீரியலில் கதாநாயகியாக வைஷு சுந்தர் (Vaishu Sundar) நடிக்கிறார். இவரை நாம் ராஜா ராணி 2 சீரியலில் துணை கதாபாத்திரத்தில் பார்த்து இருப்போம்.


Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
இந்த சீரியலின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மார்ச் மாதம் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. ப்ரோமோவை தொடர்ந்து Ponni Serial Episode 1, Ponni Serial Episode 2, Ponni Serial Episode 3 etc.. எப்போது ஒளிபரப்பாகும் என்று சீரியல் ரசிகர்கள் காத்துகொண்டு உள்ளனர்.
Salary
Name | Salary (Approx) |
Vaishu Sundar | 5,000 – 12,000 INR |
Sabari Nathan | 5,000 – 12,000 INR |
Varun Udhai | Yet To Be Updated |
Karthik Sasidharan | Will Update Soon |
Shamitha Geddada | Yet To Be Updated |
Sridevi Ashok | Will Update Soon |
Bhargavi | Will Update Soon |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/tamilfyoff/?hl=en | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Ponni Serial Cast?
The Serial Stars Vaishu Sundar, Sabari Nathan, Varun Udhai, Sridevi Ashok, Karthik Sasidharan, Shamitha Geddada, Bhargavi, and Tharshika.
What Is The Ponni Serial Heroine Name?
The heroine (actress) name is Vaishu Sundar. She worked previously in Raja Rani season 2.
What Is The Ponni Serial Hero Name?
The hero name is Sabari Nathan. He worked previously in Velaikaaran and bharthi kanamma serials.
What Is The Serial Timing?
Ponni Serial Telecast Timing is update soon.
Conclusion
‘பொன்னி’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.