Viduthalai Movie, Release Date, Hero, Heroine Name, Budget, Director, Cast, Wiki, Soori, Vijay Sethupathi, Salary, 2023
விடுதலை – Viduthalai Movie
‘விடுதலை படம்’ (Viduthalai Movie) சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். இப்படமானது மார்ச் 31 தேதி 2023-ல் வெளியாக உள்ளது.
Viduthalai is a Tamil film directed by Vetrimaaran starring Soori, Vijay Sethupathi, Gautham Vasudev Menon and Bhavani Sre. The Movie is slated to release on March 31, 2023.
Viduthalai Movie Cast & Details
Movie Name | Viduthalai |
Release Date | March 31th 2023 |
Budget | 20 – 40 Crore |
Cast | Soori, Vijay Sethupathi, Gautham Vasudev Menon, Bhavani Sre and Prakash Raj |
Director | Vetrimaaran |
Heroine Name | Yet to be updated |
Hero | Soori |
Movie Story | Crime Thriller Based Movie |
Soori Salary | 1 – 8 Crore |
Heroine Salary | Will Update soon |
Music Director | Ilaiyaraaja |
Comedy Actor | Will Update soon |
Producer | Elred Kumar |
Editor | Will Update soon |
Genre | Thriller Based Movie |
Production Company | RS Infotainment |
Language | Tamil |
Rating | Yet to be updated |
Collection | Will Update soon |
Box Office | Yet to be updated |
இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரிக்கிறது (Production company) Elred Kumar என்பவர் தான் தயாரிப்பாளர் ஆவார். வெற்றிமாறனுடன் சேர்ந்து விடுதலை படத்திற்கு ஜெயமோகன் ( B.Jeyamohan) எழுத்தாளர் ஆக வேலை செய்து இருக்கிறார். இப்படத்தின் Cinematography ஆக வேல்ராஜ் (R Velraj) வேலை செய்திருக்கிறார். (விடுதலை படம் தமிழ் மொழியில் மட்டும் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது).
Viduthalai Movie Director
விடுதலை படத்தின் இயக்குனரின் (Director) பெயர் வெற்றிமாறன் (Vetrimaaran) ஆகும்.. இவரின் ஒவ்வொரு படமும் ரசிகர்களை கவர்ந்து பேசும் படமாகத்தான் இருக்கும் அதோடு விருதுகளை (Award) வாறி குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வெற்றிமாறன் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Movies list
- பொல்லாதவன் (Polladhavan)
- ஆடுகளம் (Aadukalam)
- விசாரணை (Visaranai)
- வடசென்னை (Vadachennai)
- அசுரன் (Asuran)

Viduthalai Movie Heroine Name
Yet to be updated.
Viduthalai Movie, Release Date, Hero, Heroine Name, Budget, Director, Cast, Wiki, Soori, Vijay Sethupathi, Salary, 2023
விடுதலை படத்தின் கதை
Story
- சூரி (Soori) இப்படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் (police constable) ஆக நடிக்கிறார். விஜய் சேதுபதி (Vijay Sethupathi) பெருமாள் வாத்தியார் ஆக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் ட்ரைலர் (Trailer) சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேட்பை பெற்றது.
- போலீஸ்க்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் விஷயங்களை மையப்படுத்தியது தான் விடுதலை படத்தின் மைய கதை.
Salary – சம்பளம்
- இப்படத்தில் நடிப்பதற்காக சூரிக்கு (Soori salary for Viduthalai movie) 1 – 8 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Actor Name | Salary (Approx) |
Soori | 1-8 Crore |
Heroine | Will Update Soon |
Music Director
பொதுவாக வெற்றிமாறன் படம் என்றால் படத்தின் இசை கதையின் எதார்த்தத்தை உணர்ந்த பக்கபலமாக இருக்கும் அதே சமயம் பார்ப்போருக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். அந்தவகையில் இப்படத்தில் இசையமைப்பாளராக இளையராஜா (Ilaiyaraaja) பணிபுரிந்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசை (BGM & Songs) நிச்சயம் படத்திற்கு மிக பொருத்தமாக கட்சிதமாக இருக்கும் என்று ரசிகர்களால் பெருதும் எதிர்பார்க்க படுகிறது.
எதிர்பார்ப்பு
இப்படமானது வரும் மார்ச் 31-ம் தேதி 2023-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. நிச்சயம் சூரி மற்றும் விஜய் சேதுபதி Career-ல் இந்த படம் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Awards
Will Update soon
Social Media
Yet to be Updated | |
Will Update Soon | |
https://www.instagram.com/p/CN9qCxkBUtd/ | |
Youtube | Yet to be Updated |
Frequently Asked Questions
Who are Viduthalai movie cast?
The Movie Stars Soori, Vijay Sethupathi, Gautham Vasudev Menon, Bhavani Sre and Prakash Raj.
What is the Salary of Viduthalai movie Soori?
The salary is around 1-8 crore to Soori for this movie.
Viduthalai movie director name?
The director name is Vetrimaaran. He has previously directed films like Polladhavan, Aadukalam and Vada chennai.
What Is The Viduthalai Movie Heroine Name ?
The Viduthalai Movie Heroine Name is update soon.
Conclusion
‘விடுதலை படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறோம். சூரி (Soori) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
We have included in this post about ‘ Viduthalai Movie’. We hope you will like it. If you like it, share it with your friends.
Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.
Follow our website on google site to get serial and movie news instantly…Click here….