Cinema

Rudhran Movie, Release Date, Heroine Name, Director Name, Cast, Tamil, Lawrence, Budget, Salary, Story, Wikipedia

Rudhran Movie

ருத்ரன்Rudhran’ ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிப்பில் கதிரேசன் (Kathiresan) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆகும். இப்படமானது ஏப்ரல் 14-ம் தேதி 2023-ல்  வெளியாக உள்ளது. இப்படத்தை Fivestar Creations LLP நிறுவனம் தான் தயாரிக்கிறது.

In this post we will see all information like Rudhran Movie Release Date, Heroine Name, Director Name, Cast, Tamil, Lawrence, Budget, Salary, Story, Wikipedia etc.

Rudhran Movie is a Tamil Movie directed by Kathiresan starring Raghava Lawrence, Priya Bhavani Shankar, and Sarath Kumar. The film is slated to release on April 14, 2023.

Rudhran Movie Cast

Movie NameRudhran
Release DateApril 14th 2023
Budget5 – 25 Crore
CastRaghava Lawrence, Priya Bhavani Shankar, and Sarath Kumar.
DirectorKathiresan
Heroine NamePriya Bhavani Shankar
Hero NameRaghava Lawrence Matser
Movie StoryAction/Drama Based Movie
Raghava Lawrence Salary3 – 10 Crore
Heroine  SalaryWill Update soon
Music DirectorGV Prakash
Comedy ActorYet to be updated
ProducerKathiresan
EditorAnthony
GenreAction/ Comedy Drama
Production CompanyFivestar Creations LLP
LanguageTamil
RatingYet to be updated
Box Office CollectionYet to be updated

Movie Director

இந்த ருத்ரன் படத்தை கதிரேசன் (Kathiresan) இயக்குகிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் (Producer) ஆவார். ஆடுகளம், ஜிகர்தண்டா, பொல்லாதவன் போன்ற நிறைய  தமிழ்  படங்களை இவர் தயாரித்து (Producer) உள்ளார்.

Rudhran Movie Heroine Name

  • Priya Bhavani Shankar is the actress who played Heroine role in Rudhran Movie. She is now one of the favorite actresses of the youth. We have seen him in films like Meyaadha Maan, Kadaikutty Singam, Mafia, Thiruchitrambalam and Yaanai.
  • தற்போது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் பிரியா பவானி ஷங்கர் அவர் தான் ருத்ரன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் (Songs) வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதில் லாரன்ஸ் மற்றும் ப்ரியங்காவின் நடனம் ரசிகர்களால் மிகவும்  கவரப்பட்டது. இப்படமும் பிரியா பவானி சங்கருக்கு மீடியா பயணத்தில் முக்கிய படமாக இருக்கக்கூடும்.

ருத்ரன் படத்தின் கதை

Rudhran Movie Story

இப்படமானது Action & Comedy Drama ஆகும். ராகவா லாரன்ஸ் படம் என்றாலே பொதுவாக குழந்தைகளை வெகுவாக கவரும் அதே போன்று இப்படமும் காமெடி, காதல், சண்டை காட்சிகளை மையப்படுத்தி தான் உள்ளது என்று கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி (Release Date) இத்திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக ராகவா லாரன்ஸ்  (Raghava Lawrence salary for Rudhran movie3 – 10 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  • It is said that Raghava Lawrence salary for Ruthran movie was paid 3-10 Crore for acting in the film.
Actor NameSalary (Approx)
Raghava Lawrence (Hero)3 – 10 Crore
Priya Bhavani Shankar (Heroine)Will Update Soon

Songs – Music Director  

ருத்ரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) தான் இசையமைக்கிறார். BGM மட்டும் Sam CS அவர்கள் இசையமைக்கிறார். பாடல்கள் (Songs) வெளியாகி ஹிட் ஆகியது அனைவரும் அறிந்ததே அடுத்து படத்தின் உள்ளே இசை எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எதிர்பார்ப்பு

ருத்ரன் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி 2023-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. கண்டிப்பாக கதிரேசன் (Kathiresan) ராகவா லாரன்ஸ்-ஐ வைத்து இயக்கிய இப்படம் நிச்சயம் ரசிகர்களை குஷி படுத்தும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
InstagramYet to be Updated
Youtubehttps://www.youtube.com/watch?v=CkkALXOJT_Y

Frequently Asked Questions

Who are Rudhran movie cast?

The Movie Stars Raghava Lawrence, Priya Bhavani Shankar, and Sarath Kumar.

What is the Salary of Rudhran movie Raghava Lawrence?

The salary is around 3-10 crore to Raghava Lawrence for this movie.

Rudhran movie director name?

The director name is Kathiresan. He is a famous producer in Tamil cinema industry.  

What Is The Rudhran Movie Heroine Name?

The Rudhran Movie Heroine Name is Priya Bhavani Shankar. She has previously acted in Meyaadha Maan, Kadaikutty Singam and Thiruchitrambalam etc..

Conclusion

ருத்ரன்  படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube