STR எமோஷனல் ஸ்பீச்! | Rose day
STR இவர் ரொம்ப நாளாக திரைக்கு வராமல் ரீசெண்டா நிறைய படங்களில் கலக்கி இருக்காரு என்றே சொல்லலாம். இவருடைய ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய விருந்து என்றெ சொல்லலாம். சிம்புக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. தற்போது இவர் ரீசெண்டா கொடுத்த ஒரு இன்டெரிவியூ சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கு.
இவர் apollo cancer centre க்கு போய் இருக்காரு. அங்க நிறைய குழந்தைங்களை பாக்கறதுக்காக போய் இருக்காரு.. அப்போ அங்க குடுத்த இன்டெர்வியூவில் லாஸ்ட் டைம் என்னால வர முடியல ஆனால் ஒரு வாய்ஸ் மெஸ்ஸேஜ் பண்ணி இருந்த அதை பார்த்து குழந்தைகள் சந்தோஷம் பட்டதாக தகவல் வந்தது என்று சொல்லி இருக்காரு.

அதனால் இந்த வருஷம் கண்டிப்பா நான் வரேன்னு சொல்லிட்டு வந்தேன் என்று பதிவிட்டு இருக்காரு. குழந்தைகளுக்கு நான் வரும்போது சந்தோசமாக இருக்கு ஆனா எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என்று சொல்லி இருக்காரு. அண்ட் குழந்தைகளை பார்த்ததில் எனக்கு சந்தோசமாக இருந்தது thanks to apollo என்று சொல்லி இருக்காரு.
இந்த இன்டெர்வியூவில் சினிமா பற்றி பேசனத்துக்கு நான் இங்க அந்த பசங்களுக்காக வந்த அதனால் படத்தை பற்றி பேச வேணாம் என்று சொல்லி இருக்காரு. நான் அன்புக்காகதா இங்க வந்து
இருக்க என்று சொல்லி இருக்காரு. கேன்சர் பற்றி நீங்க என்ன சொல்ல விரும்பிரிங்க என்று கேட்டதுக்கு குழந்தைங்கள் positivity ஆகா இருக்காங்க. எல்லாரும் அதே மாதிரி இருந்தா போது என்று
சொல்லி இருக்காரு.
rose day க்காக இங்க வந்தேன் so படத்தை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி இருக்காரு. மாநாடு படத்தை பற்றி பேசியதும் இவர் நான் குழந்தைகளுக்காக வந்து இருக்க என்று
சொல்லி இன்டெர்வியூவில் இருந்து கிளம்பி இருக்காரு. இதன் பிறகு இவர் இங்க இருந்த குழந்தைகள் கூட சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்காரு. இவரை பார்த்த பிறகு குழந்தைகள் சந்தோஷம் பட்டது
எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று சொல்லி இருக்காரு.
இது மட்டும் இல்லாமல் கேன்சர் பற்றி என் கிட்ட ஒரு பெரிய பிளான் இருக்கு அதை நான் பியூட்சரில் சொல்றேன் என்று சொல்லி இருக்காரு. அங்க நிறைய குழந்தைகளுக்கு ரோஸ் கொடுத்து confidence குடுத்து
இருக்காரு. இந்த விஷயத்தை இவருடைய ரசிகர்கள் மிக பெரிய அளவில் பாராட்டி இருக்காங்க என்றே சொல்லலாம். குழந்தைகள் கூட நிறைய போட்டோஸ் எடுத்து இருக்காரு. அண்ட் விழிப்புணர்வோடு
இருக்காங்க என்று சொல்லி இருக்காரு.
விஜய் டிவியில் சில நாட்களாக பல திருப்பங்கள் மற்றும் எமோஷனல் நிறைந்த தொடராக ஓடிட்டு இருக்கற சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டார் சீரியல் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு
எல்லாருடைய மனதிலும் பெரிய அளவில் இடம் பிடித்த ஒரு சீரியல். இது ஒரு குடும்ப கதையாக இருக்கற காரணத்தினால் நிறைய பேர் விரும்பி பாக்கறாங்க.
PS கண்ணன் மொட்டை போட்டதன் காரணம்!!…
தற்போது இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிச்சுட்டு இருந்தவங்க இறந்து போன மாதிரி காட்டி இருக்காங்க. இது நிறைய பார்வையாளர்களை அதிரிச்சியில் ஆழ்த்தி இருக்கு என்றே சொல்லாம். இவங்களுடைய மறைவுக்கு பிறகு இந்த சீரியல் பரபரப்பா போகுது என்றே சொல்லலாம். இதன் காரணமாக இந்த சீரியலில் கடைசி மகனாக நடிச்ச கண்ணன் உண்மையாவே மொட்டை அடிச்சு தற்போது அவருடைய நடிப்பில் ஒரு படி மேல போய் இருக்காரு என்றே சொல்லலாம்.
கதை படி கண்ணன் ஐஸ்வர்யாவை ஓடி போய் கல்யாணம் பண்ணிகிட்டாரு அதனால் இவருடைய குடும்பம் இவரை ஒதுக்கி வச்சுட்டாங்க. இவருடைய அம்மா லட்சுமி இறக்கும் போது கண்ணன் ஒரு வேலை விசயமாக ஊருக்கு போய்ட்ட காரணத்தினால் எல்லா சடங்குகளையும் இவங்களே பண்ணிட்டாங்க.

இப்படி ஒரு பரபரப்பான சீனோட இந்த சீரியல் போயிட்டு இருக்கு என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து கண்ணன் இப்போ மொட்டை அடிச்ச சம்பவம்தா நிறைய பெற்ரால் பரபரப்பா பேச
போட்டுட்டு இருக்கு. இதுக்கு பதில் கொடுக்கற விதமாக, இது சம்மந்தமாக நிறைய கேள்விகள் ஏன் இப்படி பண்ணாங்க இது உண்மையாவே மொட்டையா இல்லை எடிட்டிங்கா என்று நிறைய கேள்விகள்
எழுந்துட்டு இருக்கு.
இதுக்கு கண்ணன் ரீசெண்டா பதில் சொல்லி இருக்காரு, சோசியல் மீடியாவில் ஒருத்தர் மொட்டை getup இல் ஒரு போட்டோ போடுங்கனு கேட்டதுக்கு இவர் ஒரு போட்டோ போட்டு இருக்காரு. இதை பார்த்த நிறைய பேருக்கு
இவர் நிஜமாவே மொட்டை போட்டு இருக்காரு என்று ஷாக்கிங்கா இருந்து இருக்கு. இத உங்க family ல எப்படி எடுத்துக்கிட்டாங்க என்று கேட்டதுக்கு, எங்க வீட்டில் first ஒத்துக்களை ஆனா அதுக்கு அப்பறம்
அவங்களே புரிஞ்சு கிட்டாங்க என்று சொல்லி இருக்காரு.
இதனை தொடர்ந்து இவருக்கு PS சீரியலில் பிடிச்ச சீன் எதுன்னு கேட்டதுக்கு அம்மாவுடைய டெத் சீன் எனக்கு பிடிச்ச சீன் என்று சொல்லி இருக்காரு.. இது ரொம்ப எமோஷனல் சீன்
அதனால் எனக்கு பிடிக்கும் என்று சொல்லி இருக்காரு. இதனை தொடர்ந்து வந்த சந்தேகங்களுக்கு இவர் அவருடைய ஸ்டைலில் ஒரு வணக்கம் வைக்கற மாதிரி ஒரு போட்டோ எடுத்து சோசியல்
மீடியாவில் ஷேர் பண்ணி இருக்காரு.
மொட்டை போட எப்படி ஒத்துக்கிட்டிங்க என்று கேட்டதுக்கு என்னோட வேலையை நான் ரொம்ப லவ் பண்ற அதுக்காக என்னால் முடுஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணுவேன்னு சொல்லி இருக்காரு. இதன்
காரணமாக பல பேர் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லிட்டு இருக்காங்க.
This means it does not fill up with blood and becomes smaller over time making it difficult to get erect cialis vs viagra This enhances stamina and endurance
where can i buy priligy in usa The paso foundation s longtime alliance between trees in working memory
While we make the effort to ensure all parcels pass through customs without issue 99 cialis professional At this time, he was like an ordinary old father, worried about what would happen to his most beloved daughter after he will rhino sex pills interact with hiv medication left
cheap cialis Free RX Coupon
safe place to buy cialis online But, most individuals can afford to take it only once or twice per week, but that won t be a problem if their current prescription cannot be filled all the time
how long does clomid stay in your system Posted Jan 13, 2021.
In the general population, the chance of becoming pregnant after the age of 40 is estimated to be only 5 per cycle compared to about 25 per cycle in the under 40 age groups. tamoxifen retinopathy
Pingback: Pathu Thala Movie,Silambarasan TR,Simbu,Salary,Director,heroine
услуги разработки сайтов