Serial

PS-ல் வெறியேறுவதை பற்றி கூறிய ஷீலா!!!

விஜய் டிவி ல ரொம்பவே பேமஸ் ஆகா போயிட்டு இருக்கற சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்… இந்த சீரியல் மக்கள் இடத்துல நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிச்ச விஜே சித்ரா அவர்கள் மறந்த பிறகு இந்த சீரியல் அந்த அளவிற்கு மக்களிடத்துல அதிகமாக பேசப்படாத… இருந்தும் சீரியல் குழு பலவேறு கதைக்களத்தோடு விறுவிறுப்பான எப்படிச்சொடுகை தொடர்ந்து ஒளிபரப்பட்டது… ஒரு பக்கம் கதிர் வீட்டுக்கு தெரியாமல் படிக்க மற்றோரு பக்கம் கண்ணன் ஐஸ்வர்யா காதல் திருமணம் என சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டு உள்ளது…கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கல்யாணத்தை ஏற்றுக்கொள்ளாமல் கண்ணனை வெளிய அனுப்புகிறார் மூர்த்தி… மூர்த்தி முன்னாள் எதுவும் பேசாமல் மூர்த்திக்கு தெரியாமலும் கண்ணனுக்கு அண்ணன்,தம்பி , அண்ணி என அனைவரும் கண்ணனுக்கு உதவி வருகின்றனர்…

இதற்க்கு இடையில் கண்ணன் வீட்டை விட்டு சென்றதால் கண்ணனின் தாயான லக்ஷிமிக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விடுகிறது… குடும்பமே லக்ஷ்மியை நன்றாக பாத்து வந்த சமயத்தில் திடீரென லக்ஷிமி உடல் நிலை சரி இல்லாமல் இறந்து விடுகிறார்… அதை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே அதிர்ந்து விடுகிறது… கண்ணனோ ஊரில் இல்லை… அண்ணண்க்கு என்ன செய்வது என்றே டத்தெரியாமல் கண்ணனுக்கு தாயின் முகத்தை காட்டாமலேயே எரித்து விடுகின்றனர்… தாயின் இறந்த செய்தியை போஸ்டர் மூலம் அறிந்து ஓடி வர கடைசி வரை தாயின் முகத்தை பார்க்க முடியவில்லை….

இத்தலம் ஒரு பக்கம் சீரியலில் இருக்க நம்ம லக்ஷிமி அம்மா ஆவார்கள் நிஜமாக அவுங்களோட ரோல் சூப்பர் ஆகா பண்ணி இருக்காங்கனு தான் சொல்லணும்… முதலில் டைரக்டர் அவர்கள் இந்த கட்சியை பற்றி தயங்கி தயங்கி தான் கூறினாராம்… ஆனால் ஷீலா அம்மா நான் இதை பண்றன் அப்டினு தைரியமாக சொன்னார்களாம்… சீரியல் ல விட்டு வெளியேறுவது கஷ்டமாகத்தான் இருக்கு ஆனால் கதை அப்டி உள்ளது அதனால் இதை ஏற்று கொள்ள தான் வேண்டும் என்று கூறியுள்ளார்… கிட்டத்தட்ட 527 எபிசோடாக இவங்களோட பயணம் பண்ணி இருக்கன்… இவிங்கள கண்டிப்பாக மிஸ் பண்ணுவான் அப்படினும் சொல்லி இருக்காங்க…athumattum இல்லாமல் லக்ஷிமி அம்மா கதாபாத்திரம் சீரியல்ல இனிமே வராதுன்னு தெரிந்ததும் மக்களும் கொஞ்சம் வருத்தத்துல தான் இருக்காங்கனு சொல்லணும்…இருந்தாலும் சீரியலின் கதை எப்படியோ அதை நோக்கி தான போகவேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்…

விரைவில் முடிவுக்கு வரும் தேன்மொழி பி.எ சீரியல் !!!

விஜய் டிவி ல கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கானது மூலமாக மக்கள் மனத்துல நல்ல இடத்தை பிடிச்சவங்க தான் ஜாக்க்களின்… இவங்க டான்ஸ் மற்றும் ஆக்ட்டிங் நல்ல பண்ணுவாங்க… இவங்களை கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில கலைக்கத ஆளே கிடையாது… அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில இவிங்களோட கோ அங்கர் ஆகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கானவர் தான் ரக்ஷன்… இவிங்க ரெண்டு பேரையும் ஷோ ல எப்பவும் ஒண்ணா வச்சி பேசுவாங்க அதனால் இவிங்க ரெண்டு பேப்பரும் லவ் பண்றங்களா அப்படிங்கற மாறி நிறைய பேசப்பட்டுச்சி… ஆனால் அதுலாம் பொய் ரக்ஷன்க்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு அப்படிங்கற செய்திகள் எல்லாம் ரொம்பவெ வைரலனுச்சி… இவிங்க கலக்கபோவது யாரு நிகழ்ச்சிக்கு அப்பறோம் தேன்மொழி பி எ அப்படிங்கற சீரியல் ல நாயகியாக அறிமுகம் ஆனாங்க… இந்த கதை ஜாக்குலின் கேரக்டர்க்கு செட் ஆனாதுனு தான் சொல்லனு… கெத்தாக எல்லாரையும் தட்டி கேட்கற ஒரு பொன்னாக அவுங்களோட ரோல் இருந்துச்சி…

இந்த சீரியல்ல இவிங்க ஒரு ஊராட்சி மந்திரத்தை தலைவியாக நடிச்சி இருப்பாங்க… என்னதான் இவிங்க ஒரு ஊருக்கே தலைவியாக இருந்தாலும் வீட்டுல இவிங்க ஒரு வேலைக்காரி மாறி தான் இருந்தாங்க… இப்ப சீரியல் கொஞ்ச கொஞ்சமாக நகர நகர இவிங்களையும் வீட்டுல ஏத்து கிட்டாங்க… இவிங்களுக்கு ஜோடியாக இந்த சீரியல் ல அருள் என்கிற கேரக்டர் ல சித்தார்த் அவர்களும் சூப்பர் ஆகா நடிச்சிட்டு வந்தாங்க… இந்த சீரியல் 2019 ஆண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி இரவு 10.30 மணிக்கு விஜய் tvVijay டிவி ல ஒளிபரப்பானது… அப்போல இருந்து இந்த சீரியல் மக்கள் கிட்ட ஒரு நல்ல வரவேற்பை பெற்று வந்தது… இந்த சீரியல் ல அதிகமாக காமெடியும் இருக்கும்… அதுக்காகவே இந்த சீரியல் ஐ நிறைய பேரு பாத்தாங்க.. இப்ப இந்த சீரியல் முடிய போகுது அப்டினு ஒரு தகவல் வெளியாகி இருக்கு….

இது சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்ச வருத்தமான விசியம் தான்…அதுமட்டும் இல்ல ஜெசிக்குளின் ரசிகர்களுக்கு இது ஒரு வருத்தமான விசியம் தான்… இந்த சீரியல் 341 எபிசோடாக வெற்றிகரமாக நடந்து கொண்டு உள்ளது… இந்த சீரியல் டைம் தான் மாத்துவாங்கனு எல்லாரும் யோசிச்சி இருந்தாங்க அனல் சீரியல் ஐ யே முடிக்க போறாங்க அப்டினு யாரும் எதிர் பாத்து இருக்க மாட்டாங்க… பிக் பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளதால் இந்த சீரியல் முடிய அதிக வாய்ப்பு உள்ளதாக அதிக பேரு சொல்லிட்டு வராங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube