Cinema

அப்பாவை இழந்து தவிக்கும் நடிகை நந்திதா!

எதிர் நீச்சல், அட்டகத்தி, முண்டாசுப்பட்டி படத்தின் மூலமாக மக்கள்கிட்ட தனக்குனு ஒரு தனி இடத்தை பிடித்தவங்க தான் நந்திதா… இவிங்க இப்ப அவுங்களோட சமூக வலைதள பக்கத்துல ஒரு சோகமான வீசியதை ஷேர் பண்ணி இருக்காங்க… அது என்னனா நந்திதா அவிங்க அப்பா காலமாகிட்டாராம் … இதை கேட்டு பலர் ஆச்சிரியம் அடஞ்சி இருக்காங்கனு தான் சொல்லணும்.. நந்திதா அப்பாக்கு 54 வயது ஆகிறதாம்… இந்த வீசியதை கேட்டு பிரபலங்கள் பலர் இவருக்கு ஆறுதல் சொல்லி இருக்காங்க… சனம் ஷெட்டி அவர்கள் சொல்லி இருக்காங்க இது உனக்கு மிகப்பெரிய இழப்பு ஸ்ட்ரோங் ஆகா இரு அப்டினு சொல்லி இருக்காங்க… டைரக்டர் சீனு மற்றும் ஆக்டர் சாந்தனு மற்றும் பல பேரு அவுங்களோட இரங்கலை தெரிவித்து இருக்காங்க…

அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையில இருக்கற எல்லாருமே அவுங்களோட இரங்கலை நந்திதா அவங்களோட குடும்பத்திற்கு தெரிவித்து இருக்காங்க… நந்திதாவிற்கு ஆறுதலாகவும் நிறைய பேரு இருக்காங்க… ஆனால் இப்ப வரைக்கும் நந்திதா அப்பா அவர்கள் எதனால இருந்தாங்க அப்படிங்கற விசியம் இன்னும் தெரியலை…அதை பற்றி நந்திதா அவர்கள் எதுமே சொல்லல … ஆனால் கண்டிப்பா இந்த இழப்பு தாங்க முடியாத ஒன்னு தான்…
54 வயத்துல அவருக்கு என்னதான் ஆச்சி அபப்டினு பல பேரு ரொம்ப சோகமா இருக்காங்க… அப்பாக்கு என்னதான் ஆச்சி அப்டின்னுதான் பல பேரு இன்னமும் கேட்டுட்டு இருக்காங்க… இனிமே அப்பாவை பக்க முடியாதுங்கறது உண்மை தான் அதனால் நீங்க தைரியமாக இருக்கணும் அப்டினு நிறைய பேரு நந்திதா சுவீதா அவர்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்காங்க .. எப்பவும் அப்பா உங்க கூட தான் இருப்பாங்க உங்களோட கரியர் மற்றும் க்ரௌத் ல உங்கள எப்பவும் வாழ்த்திகிட்டு தான் இருப்பாங்க அப்டினும் நிறைய பேரு சொல்லி இருக்காங்க…

என்னதான் எல்லாரும் நான் இருக்கான் சரியாகிடும் அப்டினு சொன்னாலும் நந்திதா மற்றும் அவர்களோட குடும்பத்திற்கு இது ஒரு மிக பெரிய இழப்பு தான்… யாரு என்ன பண்ணினாலும் அவிங்க அப்பா கூட இருந்து பண்றமாரி வராது… இனிமே அப்பா கூட இல்ல அப்டினு நினைக்காம அவர் நம்ம கூட தான் நம்மள பாத்துட்டு தான் நமக்கு காவலாக இருக்காரு அப்டினு நினைச்சிட்டு உங்களோட காரியரை நோக்கி கவனம் செலுத்தணும், உங்க அப்பா ஆசை பட்ட மாறி நீங்க வாழ்க்கையில ஒரு நல்ல இடது நன்றாக இருக்கணும் அப்டினு நினைய ரசிகர்கள் நந்திதா அவர்களுக்கு நம்பிக்கை குடுத்துட்டு வராங்க…

மகள் பற்றி உண்மையை பகிர்ந்த ரியோ

விஜய் டிவி ல சரவணன் மீனாட்சி மற்றும் பல நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு மக்கள் மனத்துல இடம் பிடித்தவர் என்றான் அது ரியோ தான்… இவரு சில படம் மாற்றும் ஷார்ட் படங்களிலும் நடிச்சி இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் இவரு பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்து கொண்டு அதுலயும் மிகவும் பொறுமையாகவும் நிறைய பேருகிட்ட அன்பாகவும் இருந்தாரு.. இருந்தாலும் இவரால் டைட்டில் வின் பண்ண முடியல… இருந்தாலும் மக்கள் மனத்துல இன்னைக்கு வரைக்கும் நல்ல இடத்துல இருக்காருன்னு தான் சொல்லணும்..

ரியோ அவர்களும் காதலித்து தான் திருமணம் பண்ணி கொண்டார்… இவங்களோட காதல் கதையே கேட்டே இவரோட ரசிகர்கள் ஆனவர்கள் எல்லாம் அதிகம்னு தான் சொல்லணும்… பிக் பாஸ் வீட்டுல கூட அவுங்களோட மனைவி வந்து இருந்த வீடியோ மாதுளம் சமூக வலைதள பக்கத்துக்கு ரொம்பவே அதிகமாக பேசப்பட்டது… இவருக்கு ஒரு பொண்ணு இருக்கு… இப்ப ரிசெண்ட் ஆகா இவருகிட்ட எடுத்த இன்டெர்வியூ ல இவரு பொண்ண பத்தி நிறைய விசியம் ஷேர் பண்ணி இருக்காரு… அது என்னனவென்றால் காலையில எழுந்த உடனே கழுத்து மேல ஏறி உக்காந்துடுவாங்கலாம் பேசிக்கிட்டே இருப்பங்களாம்… நிறைய ஒளறுவங்களாம் நிறைய பேசவும் செய்யறதுனால மகிழ்ச்சியாக இருக்கு அப்படினு ரியோ அவவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இதை சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லை பிக் பாஸ் 5 சீசன்ல பங்கெடுக்க உள்ள கண்டன்ஸ்டன்ட்க்கு எல்லாரும் இவரு ஆல் தி வெரி பெஸ்ட் சிரித்து கொண்டே சொல்லி இருக்காரு…

அதுமட்டும் இல்லை இப்போது ரியோ அவர்கள் திரைத்துள தானோட இரண்டாவது படமான பிளான் பண்ணி பண்ணனும் அப்படிங்கற ஒரு படத்துல நடிச்சி முடித்து இருக்காரு.. இந்த படம் கூடிய சக்கரமாக வெளிய வர உள்ளது… அதுமட்டும் இல்லைங்க இது முழுக்க முழுக்க இது ஒரு காமெடியான திரைப்படம் அப்டினு ரியோ அவர்கள் சொல்லி இருக்காங்க… Intha இ மக்கள் எப்படி எடுத்துக்க போறாங்க அவங்களுக்கு எப்படி பிடிக்க போகுது அப்டிங்கறதை காத்திருந்து தான் பாக்கணும் அப்டினு சொல்லி இருக்காரு… இந்த படத்துல ரோபோ ஷங்கர் அவர்களும் கூட நடிச்சி இருக்காங்க.. இந்த படத்திற்கு யுவன் சிஷன்கர் ராஜா அவர்கள் இசை அமைத்து உள்ளார்… அனல் ரியோ அவர்கள் இன்னும் யுவன் ஷங்கர் ராஜாவை பார்த்து பேசவில்லை அப்டினும் தெரிவித்து இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் தங்கதுரைய பாடவச்சி ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய அலப்பறை பண்ணி இருக்கோம் அப்டினும் சொல்லி இருக்காரு நம்ம ரியோ அவர்கள்…

6 thoughts on “அப்பாவை இழந்து தவிக்கும் நடிகை நந்திதா!

  • Stay up to date on any changes in the law and get updates about Health Care Reform at healthcare cialis for sale 424 451 International Classification A61K 9 20 20060101 ; A61K 31 4985 20060101 ; A61K 9 28 20060101 ; A61K 31 138 20060101 ;

  • This means it does not fill up with blood and becomes smaller over time making it difficult to get erect buy priligy australia Pacific halibut fishery received the Marine Stewardship Council s certificate of sustainability

  • It s surprising how many personal massagers double as some of the best sex toys п»їcialis Do not hesitate to contact us for more information

  • Kamagra-FX 100mg Oral Jelly Cola belongs to a group of medicines called PDE5 inhibitors where to buy cialis cheap The active ingredient in Levitra , vardenafil works similarly to sildenafil but has a slightly longer half-life, meaning it remains active in the body for longer

  • Advantage and Essential HMO and PPO cialis 5 mg best price usa The voice was loud, and the body was tall and burly, and he was full of muscles, which seemed to be sturdy and vigorous

  • clomid 50mg In some cases, their genitalia appears female, or in other cases they definitively have male genitalia, but its unusually small micropenis with the urethra opening on the underside of the penis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube