ஹேமா மகன் இவர்தான் பெயர் சாத்விக்!!!

விஜய் டிவி ல ரொம்பவே பேமஸ் ஆனா சீரியல் என்றால் அது கண்டிப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்… இந்த கதையின் கதை அம்சம் குடும்பத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளதால் இந்த சீரியல்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்… இந்த சீரியல்லில் மீனா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை மிகவும் நன்றாக நடித்து வருவர் தான் ஹேமா…இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது… இப்ப பக்கமாக தான் இந்த குழந்தை பிறந்தது… இந்த குழந்தையின் பெயர் சாத்விக்… இந்த குழந்தை ஹேமா வயிற்றுல இருக்கும் போது கூட அவிங்க தன்னோட நடிப்பை மிகவும் அருமையாக நடிச்சி இருக்காங்க அப்படிங்கறது குறிப்பிடதக்கது… ஹேமாவுடைய குழந்தை சாத்விக்க்கு முதல் பிறந்த நாள் வந்து இருக்கு… சாத்விக பிறந்து அவனை அதிகமாக புகைப்படங்கள் எடுத்ததே இல்லையாம்.. அதுமட்டும் இல்லாமல் சாத்விக் ஐ இவிங்க ஒரு வருடமாக சமூகவலைதல பக்கத்துல எங்கேயுமே இவிங்க காமிக்கலையாம்… முதல் முறையாக தன்னோட யூடூபில் ஒரு வீடியோ மூலமாக ஹேமா அவர்கள் காமிச்சு இருக்காங்க… அதுல சாத்விக் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக சிறிய புன்னகையுடன் விளையாட்டு தனமாக மிகவும் அழகாக உள்ளார்…

ஹேமா அவர்கள் சாத்விக் ஐ வச்சி போட்டோஷூட் எடுக்க இருக்காங்க …. அதுமட்டும் இல்லை சாத்விக் வந்து மற்ற குழந்தைகள் மாறி இல்லையாம்… ஏன் என்றால் வெளிய எங்கயாச்சும் போனாலே அழ தொடங்கிடுவானாம்… அதை சமாளிக்கறது கஷ்டம் அப்டினு ஹேமா அவர்கள் சொல்லி இருக்காங்க.. ஹேமா அவர்கள் சாத்விக் ஐ அப்பனா அப்பனா என்று ஒரு புனைபெயரை வைத்து குப்பறாங்க… சாத்விக வந்து ரொம்பவே ஜாலி ஆகா தன்னோட குழந்தை பருவத்தை சந்தோசமாக கொண்டாடணும் அப்டினு ஹேமா நினைக்கறாங்கனு தான் சொல்லணும்… ஏனால் தன்னுடைய மகன் கூட அவொளவு மகிழ்ச்சியை தானும் ஒரு குழந்தை போல விளையாடிட்டு இருக்காங்க ஹேமா…இந்த போட்டோஷூட் மிகவும் அருமையாக எடுத்து இருக்காங்கனு தான் சொல்லணும்…நிறைய வேடங்களில் சாத்விக் ஐ புகைப்படம் எடுத்து இருக்காங்க..

இதுல நிறைய காட்சிகள் இடம் பெற்று உள்ளது… அதாவது சாத்விக் ஒரு பொம்மை ஏரோஃபிளைன் ல உக்கார்ந்து எல்லாம் புகைப்படம் இருக்காங்க… நிறைய ரசிகர்கள் சாத்விக் அவர்களுக்கு தங்களோட பிறந்தநாள் வாழ்த்துகளை கமெண்ட்ஸ் மூலமாக தெரிவிச்சிட்டு வராங்க… இந்த போட்டோஷூட் மிகவும் பிரமாண்டமாக இருந்தது சாத்விக் பெரிய பையனாக ஆகி இதை ரசித்தாலும் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியை இது குடுக்கும்…

நாய் சாகர் யாருக்கு வடிவேல் vs சதீஷ்

தமிழ் சீமாவுல கவுண்டமணி செந்திலுக்கு அப்பறோம் ஒரு பெரிய காமெடியன் என்றால் அது கண்டிப்பா வவடிவேலு தான்… அந்த அளவுக்கு இவருக்கு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு… இவருக்கு இப்ப பக்கமாக தான் பிறந்தநாள் முடிந்து உள்ளது… மீம்ஸ் கிரேட்டர் அவர்களுக்கு எல்லாம் வடிவேலு அவர்கள் மட்டும் இல்லனா அவ்ளதான்… ஏன் என்றால் இந்த மனுஷன் மட்டும் தான் அனைத்து முக பாவனைகளை தன்னுடைய முகத்தில் வைத்து இருப்பார்… ரெட் கார்டு பிரச்சனை எல்லாம் முடிஞ்சி நான்கு வருடங்களுக்கு அப்ரோமாக மீண்டும் நடிக்க இருக்காரு வடிவேலு அவர்கள்… இவர் ரொம்ப பெரிய இடைவேளைக்கு அப்ரோமாக நடிக்க வந்து இருக்காரு… இப்ப இவரு சச்சொன்ன விசியம் என்ன என்றால் டைரக்டர் சுரஜ் அவர்களோட சேர்ந்து ஒரு படம் பண்ணிட்டு இருக்கறதா தெரிவித்து இருந்தாரு…

இந்த படத்திற்கு நாய் சேகர் அப்டினு அப்டினு பெயர் வைக்க போறம் அப்டிங்கறமாரி அறிவிச்சி இருந்தாங்க…. ஆனால் இப்ப
நாய் சேகர் அப்படிங்கற பெயர் சதீஷ் அவர்களோட படத்துக்கு வச்சி இருக்காங்க..
இதனால புதிதாக ஒரு டைட்டில் தான் அந்த படத்திற்கு வைத்து ஆகணும்..
சுரஜ் அவர்களோட நடிகர் வடிவேலு ஒன்றாக இணைந்து நடித்த படம் என்றால் அது தலைநகரம் தான்… அந்த படத்துல வடிவேலு கதாபாத்திரத்திற்கு நாய் சேகர் அப்படிங்கற பெயர் தான் வச்சி இருப்பாங்க…இந்த பெயர் மக்கள் மத்தியில ரொம்பவே நல்ல வரவேற்பை பெற்று இருந்துச்சி.. வடிவேலு அவர்களும் தன்னோட நடிப்பை இந்த படத்துல மிகவும் அருமையாக பண்ணி இருந்தாரு.. நடிகர் வடிவேலு அவர்களுடைய பேமஸ் ஆனா பெயரை தான் சதீஷ் அவர்களுடைய படத்திற்கு டைட்டில் ஆகா வச்சி இருக்காங்க..

மக்கள் மத்தியில நாய் சேகர் பெயர் நல்லநல்ல வரவேற்பை பெற்று இருந்தது நாளா இந்த பெயரை வடிவேலு ப்ரோடுக்ஷன் நடிக்க ஆரம்பித்து உள்ள படத்திற்கு வைக்க உள்ளதாக இருந்தாங்க.. ஆனால் இந்த பெயரை ஒரு பேமஸ் ப்ரோடுச்டின் நிறுவனம் ஏற்கனவே ரெஜிஸ்டர் பண்ணி இருந்து இருக்காங்க… அவிங்க கிட்ட நடிகர் வடிவேலு அவர்களுடைய குழு அனைவரும் கோரிக்கை வச்சி இருக்காங்க டைட்டில் ஐ மாத்திக்கலாம் அப்டினு ஆனால் அவிங்கலாலா மாற்ற முடியவில்லை ஏனல் சதீஷ் அவர்கள் நடித்து உள்ள படம் முழுக்க முழுக்க நாய் வைத்து எடுக்கப்பட்டது.. அதனால அந்த டைட்டில் ஐ மாற்ற முடியவில்லை… படக்குழுவும் நிறைய யோசிச்சிட்டாங்க ஆனால் அவர்களுக்கு கடைசியாக எந்த ஒரு டைட்டில்ழும் செட் ஆகாதுகரது நாளா வடிவேலு அவங்க டீம் உடைய கோரிக்கையை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க… இப்ப நாய் சேகர் அபின்கர படத்தோட டைட்டில் ஐ சதீஷ் அவர்களுடைய படத்திற்கு குடுத்து இருக்காங்க… அதோட பஸ்ட் லுக் போஸ்டர் வந்து உள்ளது…

6 thoughts on “ஹேமா மகன் இவர்தான் பெயர் சாத்விக்!!!

 • 01/09/2022 at 10:50 PM
  Permalink

  Discussing on their plates as film-coated, that led pure cbd selection for the public healthcare buy cheap cialis online So first time, yesterday Saturday night, I have taken 5mg Cialis

 • 04/09/2022 at 2:05 AM
  Permalink

  This study aimed to evaluate the efficacy and safety of long-term and low-dose tadalafil combined with sildenafil as needed at the early stage of treatment for erectile dysfunction ED buy priligy online safe Tadalafil is better known by the brand name Cialis at a much lower price

 • 06/09/2022 at 1:56 AM
  Permalink

  cialis prescription No deaths were reported, and SAEs that occurred were mostly present in patients with preexisting conditions and therefore considered not related to study drug

 • 08/09/2022 at 4:13 AM
  Permalink

  At 48 hours, by most hemodynamic measures, the interaction between tadalafil and NTG was not observed, although a few more tadalafil subjects compared to placebo experienced greater bloodГў pressure lowering effects at this timepoint best price cialis

 • 11/09/2022 at 4:10 AM
  Permalink

  MiR-27b downregulation has been associated with tamoxifen resistance in breast cancer cells 58 , and the study by Li et al. how to get clomid Currently on cd 8 day 4 of the pill.

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube