Cinema

புது ஐஸ்வர்யாக்கு request அட்வைஸ் கொடுத்த தீபிகா!!…

விஜய் டீவியில் நிறைய சீரியல்கள் ஓடிட்டு இருக்கு அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போ ரொம்ப விறு விருப்பா போயிட்டு இருக்கு என்றே சொல்லலாம். இந்த சீரியலில் ரீசெண்டா நிறைய அதிர்ச்சிகள் மற்றும் புதிய
முகங்கள் என்று பல மாற்றங்கள் நடந்துட்டு இருக்கு. தற்போது ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கறது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கு.

இந்த சீரியலில் ரீசெண்டா கண்ணன் கேரக்ட்டருகும் ஐஸ்வர்யா கேரக்ட்டருக்கும் கல்யாணம் ஆனது ஒரு மிக பெரிய ஷாக் கொடுத்து இருக்கு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகிட்டு இருக்கு. இப்போ இதில் ஐஸ்வர்யா கேரக்ட்டரில் நடிக்கும் தீபிகாவை மாற்றி இருக்காங்க. இதை பற்றி நிறைய கேள்விகள் போயிட்டு இருந்தது.

தீபிகா ரீசெண்டா ஒரு இன்டெர்வியூவில் அவங்க ஏன் நடிக்கலை என்று சொல்லி இருக்காங்க. ஐஸ்வர்யா கேரக்ட்டரில் ஈரமான rojave சீரியலில் நடிச்சுட்டு இருந்த சாய் காயத்திரி நடிச்சுட்டு இருக்காங்க. இந்த மாற்றம் தீபிகா எப்படி feel பன்றாங்க என்று சொல்லி இருக்காங்க. ஒரு episode ரிலீஸ் ஆகி இருக்கு நான் பார்த்தேன் இவருக்கு பதில் இவர் என்று போட்டு இருந்ததை பார்த்தேன் அதுக்கு அப்பறம் full ஆ பார்த்தேன் என்று சொல்லி இருக்காங்க.

புது ஐஸ்வர்யா அழகா பண்றங்க ஆனா நம்பள விட நல்லா பண்ணிட்டா என்ன பண்றதுனு கொஞ்சம் பயம் இருக்கறதா சொல்லி இருக்காங்க. இதனை தொடர்ந்து இவங்க ஐஸூ கேரக்ட்டர்க்கு சப்போர்ட் பண்ணி இருந்தா continues ஆ இப்போவும் சப்போர்ட் பண்ணுங்கன்னு பான்ஸ்க்கு சொல்லி இருக்காங்க. என்னை அந்த கேரக்ட்டரில் பிடிச்சு இருந்தால் நான் இதுக்கு அப்பறம் நிறைய ப்ராஜெக்ட் பண்ணுவேன் அதுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்லி இருக்காங்க. ஐஸூ கேரக்டரில் இருக்கற ரெண்டு பேருக்குமே சப்போர்ட் பண்ணுங்க என்றும் தெரிவிச்சு இருக்காங்க.

இவங்க இதுக்கு மேல நடிக்க மாட்டாங்க என்று தெரியாமல்தா கடைசி எபிஸோடு நடிச்சு இருக்கறதா சொல்லி இருக்காங்க. இவங்க இந்த சீரியலில் நடிக்க போறது இல்லை கண்ணன் எப்படி feel பண்ணி இருக்காருன்னு ஒரு ஸ்டோரி மூலியமாக நிறைய பேர் தெரிஞ்சுகிட்டாங்க. ஆனால், அவர் அந்த ஸ்டோரியை இதுக்காகன்னு போடல எதார்த்தமா போட்டு இருக்காரு அது எல்லாருக்கும் தப்பா convey ஆகிடுச்சு என்று சொல்லி இருக்காங்க..

இப்போ இவங்களும் கண்ணனும் youtube சேன்னலில் நடிக்கறதா சொல்லி இருக்காங்க. இதுக்கு கண்ணன் அவரால முடுஞ்ச அவளுக்கு நிறைய சப்போர்ட் பண்றதா தெரிவிச்சு இருகாங்க.

பாண்டியன் ஸ்டோர்ஸ் family எப்பயும் என்னை விட்டு கொடுத்தது இல்லைனு தெரிவிச்சு இருக்காங்க. இதனை தொடர்ந்து தீபிகா ஆக்னீ காரணமாக சீரியலை விட்டு விழக்கி இருக்காங்க என்ற
தகவலை வெளியிட்டு இருக்காங்க.

தீபிகா ஆக்னீ என்ற விஷயத்தை தாண்டி நல்லா நடிக்கணும் என்று முயற்சி பண்ணிட்டு இருக்கறதா சொல்லி இருகாங்க. இவங்க அம்மா அப்பா க்கு இவங்க நடிக்கமா இருக்கறது
ரொம்ப கஷ்ட்டத்தை கொடுத்துடுச்சு என்று சொல்லி இருக்காங்க. இவங்க இப்போ treatment எடுத்த்துட்டு இருக்கறதா சொல்லி இருக்காங்க. இதுக்கு அப்பறம் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு நடிக்க போறதா சொல்லி இருக்காங்க…

surviver ஷோவில் போன் யூஸ் பண்றாங்களா வைரல் நியூஸ்!!..

ஜீ தமிழ் தற்போது ரொம்பவே பிரபலமாக ஓடிட்டு இருக்கற ஷோ என்றால் அது சுர்விவ்ர் ஷோனே கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த ஷோக்கு நல்ல வரவேற்பு கெடச்சு இருக்கு
என்றே சொல்லலாம். இந்த ஷோவை action king அர்ஜூன் நடத்திட்டு இருக்காரு. இவருக்காகவே நிறைய எதிர்பார்ப்புகள் வந்துட்டு இருந்தது.

இந்த ஷோ உடைய opening episode ஆடியன்ஸை ரொம்பவே கவர்ந்து இருக்கு என்றே சொல்லலாம். இந்த ஷோ ஆப்பிரிக்காவில் இருக்கற ஒரு தீவில் நடந்துட்டு இருக்கிறது என்று சொல்லப்படுது.


அங்க இந்த ஷோவில் கலந்துக்கிட்ட எல்லாருக்கும் நிறைய டாஸ்க் கொடுக்கப்படுத்து என்று ஷோ பாக்கறவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். இந்த போட்டியில் டாஸ்க்கை இவங்க முழுமையாக
முடுச்சா மட்டும்தா இவங்களுக்கான அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுது.

90 நாட்கள் இது எல்லாத்தையும் கடந்து யார் survive பண்றங்களோ அவங்கதா இந்த ஷோ உடையை டைட்டில் வின்னர் என்று தெரியபடுத்த போறதா சொல்லி இருகாங்க. இந்த ஷோ உடைய
டைட்டில் வின்னர்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை தர போறதா தெரிவிச்சு இருக்காங்க.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருக்கு. அது என்னனா எல்லாரும் ஷோகுள்ள இருக்காங்க அப்பறம் எப்படி சோசியல் மீடியாவில் இவ்ளோ அசிடிவ் ஆகா இருக்காங்க
என்று கேள்வி எழுந்தது. இந்திரா சங்கர் ரீசெண்டா அவங்க சோசியல் மீடியாவில் ஒரு போஸ்ட் போட்டு இருந்தாங்க அதுக்கு கமெண்டில் ஒருவர் நீங்க எப்படி போஸ்ட்லா போடறீங்க ஷோவில் போன் allowed ஆ
என்று கேட்டு இருக்காங்க.

போன் எல்லாத்தையும் டீம்தா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க சேன்னலில் இருந்து எங்களுக்கு சென்ட் பண்ணுவாங்க அதை எங்க டீம் போஸ்ட்டில் போடுவாங்க என்று தெரிவிச்சு இருக்காங்க. இந்ரஜா உடைய
போட்டோஸ் எல்லாத்தையும் இப்போ அவங்க டீம்தா போட்டு இருக்காங்க. அவங்கதா எல்லாத்தையும் handle பண்றங்க என்று சொல்லி இருக்காங்க. இவங்க போன்னை family அண்ட் அவங்களுடைய டீம்
யூஸ் பண்றதா சொல்லி இருகாங்க.

இனிமே கமெண்டில் ஷோவில் இருக்கும் போது எப்படி போஸ்ட் பண்றீங்க என்று தயவை சென்ஜூ கேக்காதீங்க என்று அவங்க சார்பாக நாங்க த போஸ்ட் பண்றோம் என்று டீமில் இருக்கறவங்க
சொல்லி இருக்காங்க. இந்த நியூஸ் மூலியமாக நிறைய பார்வையாளர்களுடைய சந்தேகங்கள் தீர்ந்து இருக்கு என்றே நம்பப்படுகிறது..

5 thoughts on “புது ஐஸ்வர்யாக்கு request அட்வைஸ் கொடுத்த தீபிகா!!…

  • Erectile dysfunction affects an estimated 30 million Americans buy priligy online usa The active ingredient in Levitra , vardenafil works similarly to sildenafil but has a slightly longer half-life, meaning it remains active in the body for longer

  • However, since this payment option is easy and convenient, you don t have to order prescription drugs without first consulting with a medical specialist buy cheap generic cialis uk Between January 2012 and June 2013, 144 men presenting with an International Index of Erectile Function-5 IIEF-5 score of 8 were enrolled to the study

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube