Pandian Stores Kannan Sister Engagement! – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணன் – Saravana Vickram Sister Marriage
Pandian Stores Kannan Sister Engagement! – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணன் – Saravana Vickram Sister Marriage
தற்போது சினிமா ரசிகர்களுக்கு இணையாக சீரியல் ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பல லட்சம் பேரை கவர்ந்த தொடர் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ( pandian stores ) சீரியல் நடிகர் வீட்டில் கூடிய விரைவில் கல்யாண சத்தம் கேக்க உள்ளது. ஆம் அதை பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
குடும்பம்:
இந்த சீரியலை பொறுத்தவரை அனைவருமே தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் காரணமாய் தான் தொடர்ந்து trp ல் உச்சத்தில் இருக்கிறது இந்த சீரியல்.
தனி சிறப்பு:
இந்த சீரியலின் தனி சிறப்பு என்னவென்றால் பொதுவாக ஒரு சீரியல் என்றால் வில்லன் அல்லது வில்லி என்று கட்டாயமாக யாராவது இருப்பது வழக்கம்.
கால காலமாக நாமும் அது மாதிரியான சீரியல்களை தான் பார்த்து வருகிரோம். ஆனால் அதிலிருந்து வேறுபட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லனோ வில்லையோ கிடையது.
கதாபாத்திரத்தின் சில கேட்ட குணங்களை வெளிகாட்டுமே தவிற சீரியலில் வில்லி அல்லது வில்லன் என்று ஒரு நபர் செட் செய்யவில்லை.
இதுவே இந்த சீரியலின் தனி சிறப்பு என்று நெட்டிசன்கள் கூறுவார்கள்.
திருமணம்:
இந்த சீரியலில் கண்ணன் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவண விக்ரம் ( saravanan vikram ) இவரின் வீட்டில் தான் கூடிய விரைவில் கல்யாணம் ஒன்று நடக்க உள்ளது.
pandian stores kannan sister
தங்கை:
சரவணன் விக்ரம் அவருடைய தங்கைக்கு ( pandian stores kannan sister ) தான் சில நாட்களில் திருமணம் ஆக உள்ளது. கண்ணன் தங்கையின் பெயர் சூர்யா ( Surya ).
இவர் பேஷன் டிசைனராக ( Fashion Designer ) உள்ளார். இதை தாண்டி சூர்யா Fashion educator என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிச்சயதார்த்தம்:
சூர்யா அவர்களுக்கு சமீபத்தில் தான் நிச்சயம் ஆகி உள்ளது அது குறித்த புகைப்படங்களை அவரே வெளியிட்டு மிக மகிழ்ச்சியாக தனக்கு கல்யாணம் ஆக போகிறது.
தற்போது நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.. இந்த புகைப்படங்கள் தான் தற்போது கண்ணன் ரோலில் நடிக்கும் சரவணன் விக்ரம் மற்றும் அவரின் தங்கைக்கு தெரிந்தவர்கள் மத்தியில் பரவி வருகிறது.
திருமண நிச்சயத்தில் நடிகர் குமரன் தங்கராஜன் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா போன்றோர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
மாப்பிளை:
இவர் திருமணம் செய்ய போகும் நபர் யார் என்று இன்னும் தகவல் வெளியாக வில்லை.
கல்யாணம்:
இன்னும் சில வாரங்களில் இவருடைய திருமணத்தை நாம் எதிர் பார்க்கலாம்.
இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மிகவும் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார் என்பதை Comment செய்யவும்.

அம்மா தட்கொலை பற்றி பேசி கலங்கிய சீரியல் நடிகை!
சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது அம்மா பற்றி பேசி பல ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளார் என்று கூறலாம்.
அதை பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம்.
ஆரம்பம்:
2011ல் வந்த “பிரிவோம் சந்திப்போம்” 2014-ம் ஆண்டு வந்த ஆண்டாள் அழகர் போன்ற சீரியலில் நடித்தது மூலமாக பிரபலமானவர் தான் கல்யாணி ( kalyani rohit ).
இவர் சின்னத்திரையில் தோன்றுவதக்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள்:
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் “அல்லி தந்த வானம், ஜெயம், கத்தி கப்பல்” போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
காமெடி நடிகர் செந்தில் பற்றி பலருக்கும் தெரியாதவைகள்!
விளம்பரங்கள்:
இவர் தனது சிறுவயதில் இருந்தே ( child artist ) கிட்டத்தட்ட 200 க்கும் மேட்பட்ட விளம்பர படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா:
இவருக்கு தன் அம்மா என்றால் உயிர் இப்படி இருக்கும் போது, 2014-ல் இவரது அம்மா தூக்கிட்டு தட்கொலை செய்து கொண்டார்.
அப்போது இவருக்கு வெறும் 23 வயது மட்டுமே என்ன செய்வது என்ன நடந்தது என்று புரியவே இவருக்கு சிறிது நேரம் ஆனதாம்.
அந்த ஒரே நாள் இவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையயையும் திருப்பி போட்டு விட்டது. இன்று வரை கல்யாணியால் இதில் இருந்து இந்த துயரத்திலிருந்து மீள முடியவில்லையாம்.
தோழி:
இவரின் அம்மா இவருடன் நல்ல தோழி போன்று தான் பழகுவாராம் எல்லா விஷயத்திலும் இவருடன் நின்று உதவி இருக்கிறார்.
சற்றென்று அவர் இவரின் வாழ்க்கையில் இருந்து விலக என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து உள்ளாராம். தற்போதும் தனது அம்மாவை மிகவும் மிஸ் செய்வதாக கூறுகிறார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சக சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் கலங்கி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
மனது உடைந்து பேசிய கோபி!!!!
விஜய் டிவியின் டாப் சீரியல் பட்டியலில் தற்போது No.1 இடத்தில் உள்ள சீரியல் தான் பாக்ய லட்சமி. இந்த தொடரில் கோபி கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்து வருபவர் தான் சதிஷ்.
இவரின் நடிப்புக்காக சீரியல் பாக்கும் கூட்டம் மிக பெரிது என்று சொல்லுலாம். விஜய் டிவி யூடூப்பில் ப்ரோமோ வந்தால் போதும் அதில் சதீஷின் நடிப்பை பாராட்ட ஒரு கூட்டம் இருக்கும்.
சரி, இப்படி இருக்கையில் இவரின் அருமையான நடிப்பின் வெளிப்பாடே இவருக்கு வில்லனாக அமைந்து விட்டது.
அதாவது இவர் தனக்கு குடுத்த ரோலை மிக கட்சிதமாக செய்ததின் வெளிப்பாடாய் பலரும் இவரின் சமூக வலைத்தளத்தில் திட்டி மெசேஜ் செய்து வருகிறாராங்கலாம்.

மேலே வீடியோவில் பார்த்து இருப்பீர்கள் இது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யவும்.
பாக்கியலட்சமி சீரியல் இல்லாமல் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதிஷ் விஜய் டிவியில் வந்த மந்திர வாசல் ( manthira vasal ), சன் டிவியில் வந்துள்ள சூலம் ( sulam ) ஆனந்தம் ( anandham ) மற்றும் கல்யாண பரிசு ( kalyana parisu ) போன்ற தொடர்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், பாக்யலட்சமி சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேட்பு பிரபலம் ( fame ) அளவுக்கு வேற எந்த சீரியலிலும் இவரின் கதாபாத்திரம் பேசப்படவில்லை என்பது முக்கியமான ஒன்று.
buy generic cialis online safely In the tadalafil group, four patients 8
60mg priligy Yes, particularly if you ve had a heavy, high-fat meal
You may find that their online prices are a little higher than their retail prices generic cialis no prescription
buy online cialis Drinking too much alcohol can lower your blood pressure
clomid 100mg success rate You want to see the majority of follicles you are monitoring above the size of 14 mm, with most of the follicles in that range, not a lot of teeny tiny follicles.
nolvadex dosage pct