Rajinikanth Daughter Name, Husband, Marriage, Son In Law, Second Marriage, Dance, Dhanush, Son, Child, Salary, Wiki, Real Name, Age, Photos, Images
Rajinikanth Daughter Name, Husband, Marriage, Son In Law, Second Marriage, Dance, Dhanush, Son, Child, Salary, Wiki, Real Name, Age, Photos, Images
சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருத்தரும் ரசிக்க கூடிய ஒரு மிக பெரிய நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். சினிமாவில் இவரை பிடிக்காவிட்டாலும் நிஜ வாழ்க்கையில் இவர் நடந்து கொள்ளும் விததிற்காகவே இவரை ரசிக்கும் கூட்டமும் உண்டு.
“ஸ்டைல்” என்ற வார்த்தைக்கு திரையில் முதல் முதலில் உயிர் கொடுத்த நடிகர் என்ற பெருமையும் இவரையே சேரும். அந்த அளவுக்கு ஸ்டைலிக்காக பெயர் போனவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த பதிவில் இவருடைய மகள்கள் பற்றிய தகவல்களை தான் பார்க்க போகிறோம்.
மனைவி :
ரஜினிகாந்த்துக்கு லதா என்பவருடன் ( Latha ) 1981 –ல் திருமணம் ஆனது. பின் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர்.
rajinikanth daughter
- ஐஸ்வர்யா ( Aishwarya )
- சௌந்தர்யா ( Soundarya )
முதல் மகள் :
ரஜினி லதாவுக்கு முதலாவதாக பிறந்தவர் தான் ஐஸ்வர்யா ( Aishwarya ). இவர் 1982 -ம் வருடம் ஜனவரி 1 ம் தேதி பிறந்தார். இவருக்கு தற்போது வயது 40 ஆகும்.
படிப்பு:
corporate law படிப்பை Ashram School of Law-வில் முடித்துள்ளார். இந்த பள்ளி ரஜினியின் மனைவியும் ஐஸ்வர்யாவின் அம்மாவுமான லதா அவர்களால் தொடங்கப்பட்டது.
கல்யாணம்:
2004-ல் இவர் நடிகர் தனுஷ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு யாத்ரா ( Yatra ) மற்றும் லிங்கா ( linga ) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில், யாத்ரா 2006 ஆண்டு பிறந்தார், யாத்ராவுக்கு தற்போது 16 வயது ஆகிறது. அதேபோல் லிங்கா 2010-ல் பிறந்தார். இவருக்கு தற்போது 12 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து:
சமீபத்தில் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது விவகாரத்தை ( 2022 ) சோசியல் மீடியாவில் தெரிவித்தனர். தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளதால் இந்த செய்தி காட்டு தீ போல பரவியது.

இரண்டாவது மகள்:
இரண்டாவதாக பிறந்த மகள் பெயர் சௌந்தர்யா. இவர் 20ம் தேதி செப்டம்பர் மாதம் ( September ) 1984-ல் பிறந்தார். இவருக்கு தற்போது வயது 38 ஆகும்.
சௌந்தார்யாவின் உண்மையான பெயர் Shaku Bai Rao Gaikwad என்பதே ஆகும். பின் திரைத் துறைக்காக தன் பெயரை சௌந்தார்யா ரஜினிகாந்த் ( Soundarya Rajinikanth ) என்று மாற்றி உள்ளார்.
படிப்பு:
இவர் சென்னையில் உள்ள Ashram Matriculation Higher Secondary School பள்ளியில் படித்துவிட்டு அங்கேயே உள்ள தனியார் கல்லூரியில் Graphic designer படிப்பை தேர்வு செய்து படித்துள்ளார்.
கல்யாணம்:
சௌந்தர்யா, அஸ்வின் ( Ashwin ) என்பவரை 2010-ல் திருமணம் செய்தார். பின் 2015-ல் இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
விவாகரத்து:
கல்யாணத்திக்கு பிறகு சில வருடங்கள் ( 7 வருடங்கள் ) ஒன்றாக வாழ்ந்த இவர்கள் பின் 2017-ல் விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்தனர். இவர்களுடைய மகன் விவாகரத்துக்கு பிறகு அம்மாவுடன் தான் இருக்கிறார்.
இதற்கு பின், விசாகன் ( Vishagan ) என்ற தொழிலதிபரை 2019 வருடம் இரண்டாவது கல்யாணம் செய்தார்.

Aishwarya | Soundarya |
1 January 1982 (age 40) | 20 September 1984 (age 38) |
director & singer | Graphic designer, director & producer |
Dhanush (ex husband ) | Vishagan ( husband ) |
3, vei raja vei & cinema veeran ( director ) | Kochadaiiyaan & Velaiilla Pattadhari 2 ( director ) |
dubbing for reema sen – Aayirathil Oruvan | Graphic designer for Chennai 600028, sivakasi & maja etc. |
award ( none ) | NDTV Indian of the Year award in 2014 |
yatra & lings ( sons ) | Ved Krishna |
fitness center | founder of Hoote app |
divorce in 2022 | divorce in 2017 |
dancing & workout ( hobbies ) | designing work & watch movies ( hobbies ) |
வருத்தம்:
மகள்கள் இரண்டு பேர் திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததால் ரஜினிக்கு இது மிகுந்த வருத்தத்தை தந்தது. இதில் இரண்டு மகளுக்கு மறுமணம் ஆகி விட்டதால் சற்று நிம்மதி ஆனாலும்
மூத்த மகளுக்கு விவாகரத்து ஆகி தனிமையில் தான் இருக்கிறார் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரும் இரண்டாவது திருமணம் செய்வாரா என்று சினிமா வட்டாரத்தில் எதிர் பார்க்கப்படுகிறது.
இவர் 2வது கல்யாணம் செய்கிறாரா இல்லையா என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
திறமை:
ஐஸ்வர்யா, இயக்குனராக, பாடகியாக மற்றும் dubbing artist ஆகவும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
3, வை ராஜா வை, மற்றும் சினிமா வீரன் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில படங்களில் பாடல் பாடி உள்ளார் என்பது பலரும் அறியாதவை.
நட்பே நட்பே ( Natpae Natpae ) என்ற படத்தில் whistle என்ற பாடலை இவர் பாடி உள்ளார். அதே போல “உன் மேல ஆசைதான்” பாடலில் இவரும் பாடி இருப்பது குறிப்பிடவேண்டியவை.

Rajinikanth Daughter Name, Husband, Marriage, Son In Law, Second Marriage, Dance, Dhanush, Son, Child, Salary, Wiki, Real Name, Age, Photos, Images
“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் ரீமா சென் ( Reemma Sen ) கதாபாத்திரத்துக்கு டப்பிங்ம் ஐஸ்வர்யா தான் செய்தார்.
சௌந்தர்யா ( Soundarya ) சிறந்த Graphic designer ஆவார், சில படங்களை produce செய்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதை தாண்டி டைரக்டர் ஆகவும் வேலை செய்து இருக்கிறார்.
“படையப்பா” பட டைட்டில் ( title sketch ) Graphic வேலையை செய்தது இவர் தான். இது இல்லாமல் சந்திரமுகி மற்றும் பாபா படங்களின் Title sequence மட்டும் இவர் தான் செய்து உள்ளார்.
மேலும், தளபதியின் சிவகாசி, விக்ரமின் மஜா மற்றும் சென்னை 600028 போன்ற படங்களின் கிராபிக் டிசைனர் ( Graphic designer ) இவர் தான்.
இயக்கம் என்று பார்க்கும்போது கோச்சடையான் மற்றும் வேலை இல்லாத பட்டதாரி போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.
இதில் “கோச்சடையான்” படமானது இந்தியாவின் முதல் motion capture படமாகும். இப்படத்தை இயக்கியதிக்காக NDTV of the Year விருது இவருக்கு 2014-ல் கிடைத்தது “Technical Innovation ” பிரிவுக்காக இந்த விருது கிடைத்து.
கோவா ( goa ) படத்தின் தயாரிப்பாளரும் ( Producer ) இவர் தான்.
சர்ச்சை:
“சர்வதேச மகளிர் தினம்” நாளில் ஒரு பிரபல நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடி இருந்தார். அப்போது இவரின் நடனமானது பேசும் பொருளானது.
முறையாக பரதநாட்டியம் ஆடும் கலைஞர்கள் பலரும் ஐஸ்வர்யாவின் பரதநாட்டிய நடனத்தை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
சௌந்தர்யா வாழ்க்கையில் அவர் இரண்டாவது திருமணம் செய்யும் போது அதை பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. முதல் கல்யாணம் போல இரண்டாவது கல்யாணமும் பிராம்மண்டமாக செய்கிறாரே என்றுலாம்.
பின், கோச்சடையான் ( Kochadaiiyaan ) 3d அனிமேஷன் மற்றும் கதை சரி இல்லை ரஜினி மகள் என்பதால் நடித்து கொடுத்துவிட்டார் என்று சில கருத்துக்கள் வந்தது.
அதற்கு ஏற்றது போல் ரஜினிகாந்த் அவர்களிடம் ஒரு பேட்டில் ” கோச்சடையான் படம் உங்கள் மகள் இன்றி வேற யாராவது நடிக்க அனுகியிருந்தால் ஓகே ( ok ) சொல்லிருப்பீங்களா என்று” அதற்கு ரஜினி
வெளிப்படையாக இல்லை நான் நடிக்க ஒத்திருக்க மாட்டேன் என்று பதில் கூறி இருப்பார்.
Many Cialis commercials are targeted at older men, as this is a more common problem for them buy cialis
priligy tablets over the counter So, the developed combined-dose liquisolid formulation is a new approach in the treatment of male sexual dysfunction, particularly for diabetic patients
What s there to blame Obviously, after the court s trial , the arrogant attitude and thinking of the Han court, Jing Qiong looked very sad cialis cost
cialis online Cialis may be a better option for you if you do not want to plan your sexual activity during a 4-6 hour window and would like to be more spontaneous
Describe Richard Yoo s approach to eSET elective single embryo transfer vs. how do clomid work
what is nolvadex used for in bodybuilding Once the pool is completely tested, we will give you a report and an estimate for repairs.
Pingback: Pooja venkat super singer 9, Wiki, Songs, Biography, Age, Photos