Serial

Aaha Kalyanam Serial Gowthan Biography, Vibish Aswanth, Chithra Devi, Shilpa Mary, Wikipedia, Salary, Photos

Aaha Kalyanam Serial Gowthan Biography: நம்ம விஜய் டிவியில் மார்ச் 2023 லிருந்து ஒளிபரப்பாக ஆரம்பித்த ஒரு சீரியல் தான் ஆஹா கல்யாணம் (Aaha Kalyanam Serial) இப்போ ரசிகர்களை கவர்ந்த நல்லா போயிட்டு இருக்கு. டிஆர்பியும் (TRP Ratings) நல்ல லெவல்ல தான் இந்த சீரியலைக்கு இப்போ கிடைச்சிட்டு இருக்கு.

சரி, இந்த தொடரில் கௌதம் (Gowthan) ரோலில் நடிச்சிட்டு இருக்க நடிகரை பத்தி தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை தான் இந்த பதிவுல பார்க்க போகிறோம். கௌதம் ரோலில் லீட் ரோல்ல நடிச்சிட்டு இருக்க இவருடைய நிஜப் பெயர் விபிஷ் அஸ்வந்த் (Vibish Aswanth – Biography).

Aaha Kalyanam Serial Gowthan

இவர் ஒரு மாடல் நிறைய பிரபல விளம்பரங்களை இவர் நடித்திருக்கிறார் ராமராஜ் காட்டன் விளம்பரத்தில் பாத்தீங்கன்னா அவர் நடிச்சிருக்காரு. அதற்கான போட்டோஸ் அவருடைய சமூக வலைத்தளத்தில் பார்க்கவும் முடிந்தது. இது இல்லாம பத்துக்கும் மேற்பட்ட விளம்பரங்களை இவர் நடித்திருக்கிறார்.

Aaha Kalyanam Serial Gowthan Biography, Vibish Aswanth, Chithra Devi, Shilpa Mary, Wikipedia, Salary, Photos
Aaha Kalyanam Serial Gowthan

போட்டோ ஷூட் பண்றதே இவருக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம் அதே மாதிரி ஜிம்முக்கு போய் உடம்பை பிட்டாக வைப்பது பிடித்த விஷயம். கௌதம் (Gowthan) 2020-ல் குளோபல் மிஸ்டர் பெஸ்ட் பர்சனாலிட்டி இந்தியா டைட்டில் வின் பண்ணாரு. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர் தான் கோயம்புத்தூர்ல இருக்க பிரைவேட் ஸ்கூல் அண்ட் காலேஜ்ல தான் தன்னோட Studies முடிச்சிருக்காரு.

தனியார் நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டரா அக்டோபர் 2016ல் இருந்து இருக்காரு இவருடைய ஆபீஸ் அப்படின்னு பார்த்தோம்னா போட்டோ செட் பண்றது டிராவல் பண்ணுவது மூவிஸ் பார்க்கிறது இந்த மாதிரியான விஷயங்கள் சொல்லலாம். கௌதம் கேரக்டரில் அவரோட (Vibish Aswanth) ஆக்டிங் எப்படி இருக்கு அப்படிங்கறவங்க கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ்ல சொல்லலாம் செய்திகளுக்கு நம்ம website-ஐ Bookmark பண்ணிட்டு

Vibish Aswanth Biography

Full NameVibish Aswanth
Nick NameVibish (Gowthan)
Date of BirthYet to be updated
AgeWill Update Soon
Current CityChennai, Tamilnadu, India
Native PlaceChennai, Tamilnadu, India
Mother NameYet to be updated
Father NameWill Update Soon
SiblingsYes
SchoolPrivate School in Chennai, Tamilnadu, India
CollegePrivate College in Chennai, Tamilnadu, India
QualificationGraduate
Marital StatusNot Known
NationalityIndian
OccupationModel and TV Actor
DebutAaha Kalyanam Serial
RecognitionAaha Kalyanam Serial
EarningsTV Serials, Ads, and Short films
ReligionYet to be updated
Food HabitNon Vegetarian
Years Active2020 – Present
HobbiesPhotoshoot & Traveling

Aaha Kalyanam Serial Chithra Devi

இந்த சீரியல்ல சித்ரா தேவி (Chithra Devi) உள்ள நடிக்கிற நடிகை பத்தி நமக்கு தெரியாத நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பார்ப்போம். சித்ராதேவி ரோலில் நடிச்சிட்டு இருக்க நடிகையின் நிஜ பெயர் ஷில்பா மேரி (Shilpa Mary Teresa Biography).

இவங்க அக்டோபர் 14 1982ல் சென்னையில் பிறந்து இருக்காங்க சென்னையில் இருக்க தனியார் பள்ளியில் ஸ்கூல் படிப்பை முடிச்சுட்டு அதுக்கப்புறம் சென்னையில் இருக்க ஒரு பிரைவேட் காலேஜ்ல தன்னுடைய காலேஜ் ஸ்டூடியோ பண்ணி இருக்காங்க.

இதுக்கப்புறம் மீடியா மேல ஏற்பட்ட ஆர்வம் காரணமா சினிமா படங்கள் சீரியல்களை எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஷில்பா முதல் முதல் நடிச்ச படம் அப்படின்னு பார்த்தோம்னா அது பிரியமானவளே படம் தான் அதுல ஒரு சின்ன கேரக்டரில் பண்ணி இருந்தாங்க இதெல்லாம் அரசு அப்படிங்கிற படத்திலும் நடிச்சிருக்காங்க.

Aaha Kalyanam Serial Gowthan Biography, Vibish Aswanth, Chithra Devi, Shilpa Mary, Wikipedia, Salary, Photos
Aaha Kalyanam Serial Chithra Devi

ஷில்பா மேரி (Shilpa Mary Teresa) தமிழ்ல மட்டுமே 20 – 30 சீரியல்கள் மேல பண்ணியிருக்காங்க. முதல் முதல் நடித்த சீரியல் அப்படின்னு பார்த்தோம்னா சித்தி சீரியல் தான் இதுக்கு அப்புறமா நிம்மதி, சாவித்திரி, செல்லமே, கீதாஞ்சலி, பாசமலர், ரோமபுரி பாண்டியன், தாமரை, மற்றும் அரண்மனைக்கிளி போன்ற எக்கச்சக்கமான சீரியலில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தான் தற்போது ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்து வருகிறார் இவரின் நடிப்பை பற்றி உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

Shilpa Mary Teresa Biography

Full NameShilpa Mary Teresa
Nick NameShilpa
Date of BirthOctober 14 1982
Age41
Current CityChennai, Tamilnadu, India
Native PlaceChennai, Tamilnadu, India
Mother NameYet to be updated
Father NameWill Update Soon
SiblingsYes
SchoolPrivate School in Chennai, Tamilnadu, India
CollegePrivate College in Chennai, Tamilnadu, India
QualificationGraduate
Marital StatusMarried
NationalityIndian
OccupationTV Actress
DebutChithi Serial
RecognitionChithi, Chellame, and Pasamalar etc..
EarningsTV Serials, Web Series, and Ads
ReligionYet to be updated
Food HabitNon Vegetarian
Years Active2000 – Present
HobbiesWatch Movies & Social Media
TV Serial NameAaha Kalyanam
TV ChannelVijay TV
Launch Date (Starting Date)March 20 2023
Timing7 PM (Monday to Saturday)
Production CompanyYet to be updated
Duration / Time22-24 minutes
DirectorWill Update Soon
TypeFamily Drama
WriterYet to be updated
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorVijay Tv & Disney Plus Hotstar
Story BaseFamily Based
LanguageTamil
EditorYet to be Updated
Heroine  NameAkshaya Kandamuthan
Hero NameVikram Shri
Supporting ArtistsVibish Aswanth, Gayathri Sri, RG Ram, Bhavya Shri, Mounika and Shilpa Mary
Theme musicYet to be Updated
Years Active2023 – Present
TRP ( Base )5-6 TRP Rating

Conclusion

ஆஹா கல்யாணம் சீரியல் நடிகர்கள் பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube