Serial

Anna Serial Heroine Nithya Ram Biography, Zee Tamil, Cast, Bharani, Heroine Name, Actress Name, Wiki

அண்ணா சீரியல் (Anna Serial) என்பது சமீபத்தில் Zee Tamil-ல் ஒளிபரப்பாக ஆரம்பித்த சீரியலாகும். இந்த அண்ணா சீரியலில் ஹீரோயின் (Heroine – Nithya Ram) ஆக  பரணி (Bharani) ரோலில் நடிப்பவரை பற்றி  இந்த பதிவில் (Biography) பார்ப்போம்.

Personal life

அண்ணா சீரியலில் பரணி ரோலில் நடிக்கும் நடிகையின் நிஜ பெயர் (Real Name) நித்யா ராம் (Nithya Ram) ஆகும். இவர் ஜனவரி 31-ம் தேதி  1990-ம் ஆண்டு பிறந்துள்ளார்.

நித்யா ராம் (Nithya Ram) கர்நாடகாவில் உள்ள பெங்களூருவை சேர்ந்தவர். இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் அங்கே தான்.

இவர் அப்பாவின் (Father) பெயர்  ராமு (KS Ramu)  இவர் ஒரு classical dancer ஆவார். அம்மாவின் பெயர் (mother name) விரைவில் புதுப்பிக்கபடும்.

Anna-Serial-Heroine-Nithya-Ram-Biography-Zee-Tamil-Cast-Bharani-Heroine-Name-Actress-Name-Wiki
Nithya Ram

Anna Serial Heroine Nithya Ram Biography

Full NameNithya Ram
Nick NameNithya
Date of BirthJanuary 31st 1990
Age33
GenderFemale
Current CityChennai, Tamil Nadu, India
Native PlaceBangalore, Karnataka, India
Mother NameWill Update Soon
Father NameKS Ramu
SiblingsYes (Sister)
SchoolPrivate School in Karnataka
CollegePrivate College in Karnataka
QualificationGraduate
Marital StatusMarried
SpouseGautam
OccupationTV Actress & Model
DebutAval serial
RecognitionNandini
EarningsTV Serials and Advertisement
ReligionHindu
Food HabitNon Vegetarian
Years Active2012 – Present
HobbiesPhotoshoot and Watching movies

Career

நித்யா ராம் (Nithya Ram) இதுவரை கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். 2012-ல் ஒளிபரப்பான அவள் சீரியல் தான் இவரின் முதல் தமிழ் சீரியலாகும். இதை தொடர்ந்து நந்தினி (Nandini ) சீசன் 1 & 2-ல் நடித்தார்.

நந்தினி சீரியலில் நடித்தது மூலம் தமிழ் மக்களிடையே நன்கு பிரபலமானார். இவருக்கென ஆயிரக்கணக்கான ரசிகர்களும் வந்ததன. பின்பு, லட்சுமி ஸ்டோர்ஸ் (Lakshmi Stores) சீரியலில் நடித்தார்.

தற்போது ஜீ தமிழ் (Zee Tamil) சேனலில் வரும் அண்ணா சீரியல் (Anna Serial)-ல் பரணி -Bharani ரோலில் நடித்து வருகிறார்.

Favorite Things

Favorite FoodChicken Biriyani
Favorite ActorVijay
Favorite ActressNayantara
Favorite GameYet to be updated
Favorite PlaceUnited States
Anna Serial Heroine Nithya Ram Biography, Zee Tamil, Cast, Bharani, Heroine Name, Actress Name, Wiki
Anna serial Bharani bio

Interesting Facts  

  • நித்யா ராம் முதல் முதலாய் நடித்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் (Aval Serial) ஆகும்.
  • இவர் தமிழ் சீரியலை விட கன்னட சீரியல்களில் அதிகம் நடித்திருக்கிறார்.
  • 10-க்கும் மேற்பட்ட தொடர்களில் இப்போது வரை நடித்து உள்ளார்.
  • 2017 முதல் 2019 வரை ஒளிபரப்பான நந்தினி சீரியல் தான் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல ரீச்-ஐ தேடி தந்தது.
  • நித்யா ராம் (Nithya Ram) Muddu Manase என்ற கன்னட படத்திலும் மற்றும் Kaypakka என்ற மலையாள படத்திலும் நடித்திருக்கிறார்.

Awards

Will Update Soon

சம்பளம்

Salary

சரி நித்யா ராம் (Nithya Ram Salary) சம்பளம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

NameNithyaRam
One Day Salary5000 INR to 15,000 INR
Monthly Salary60 Thousands to 2 Lakhs
Yearly  Income5 Lakhs to  10 Lakhs
Physical appearance

Nithya Ram has a height of around 5 feet 8 inches/ 176 cm and weight of approx 50 kg/ 110 lbs. She loves to travel and watching movies. She looks cute with her beautiful face and her hairstyle.

Height ( approx )5.8
Weight ( approx )50kg / 110 Lbs
Hair ColorBlack
Eye ColorBlack
BodyFit
Skin ColorFair

Social Media

TwitterWill Update Soon
FacebookYet to be updated
Instagramhttps://www.instagram.com/nithyaraam/
YoutubeWill Update Soon

Frequently Asked Questions

What is the real name of Anna Serial Heroine? 

The real name of Anna Serial Bharani is Nithya Ram.

Anna Serial cast name?

Anna Serial cast are Senthil (Shanmugam), Nithya Ram (Bharani) ,  Tara (Veeralakshmi), Sunitha (Rathna), Preetha (Isakkiyammal) , Hema (Chellakanni) , and Rosary (Vaikundam).

What is the Anna Serial Actress Name?

Anna Serial Actress Name is Nithya Ram. She is an TV actress and model.

Conclusion

அண்ணா சீரியல் பரணி (Anna Serial Heroine – Bharani) பற்றி பல  அனைத்து தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘anna serial heroine’. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube