Serial

Aaha Kalyanam Serial Cast, Vijay TV, Heroine Name, Actress, Hero Name, Wiki, Timing, Episodes

Aaha Kalyanam Serial is telecasted on our Vijay TV within weeks. It stars Vibish Aswanth, Gayathri Sri, RG Ram, Vikram Shri, Bhavya Shri, Mounika and Anitha Venkat.

ஆஹா கல்யாணம் என்பது நமது விஜய் டிவியில் (Vijay TV) இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாகிறது. இதில் ஹீரோ (Hero) மற்றும் ஹீரோயின் ஆக (Heroine) நடிப்பவர்கள் சகா நடிகர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

Serial Timing

Aaha Kalyanam Serial is a Tamil Language serial which is telecasting on Vijay Television. Timing and Release dates are not announced. (Will update as announced).

இந்த பதிவில் ‘ஆஹா கல்யாணம் பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.

Aaha Kalyanam Serial Cast

Real NameCharacter Name
Akshaya KandamuthanMahalaxmi
Gayathri SriAishwarya
RG RamVijay
Vikram ShriSurya
Bhavya ShriPrabha
MounikaKoteeshwari
Anitha VenkatRajalakshmi
TV Serial NameAaha Kalyanam Serial
TV ChannelVijay Television
Launch Date (Starting Date)Yet to be updated
TimingWill Update Soon (Monday to Saturday)
Production CompanyWill Update Soon
Duration / Time20-22 minutes
DirectorYet to be updated
TypeFamily Drama
WriterWill Update Soon
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorStar Vijay & Disney Plus Hotstar
Story BaseFamily Based
LanguageTamil
EditorYet to be Updated
Heroine  NameAkshaya
Hero NameVikram Shri
Supporting ArtistsBhavya Shri, Mounika and Anitha Venkat
Theme musicYet to be Updated
Years Active2023 – Present
TRP ( Base )Not Known, Will Update Soon

Cast

The important actors and actresses acting in Aaha Kalyanam serial are mentioned below.

  • Vibish Aswanth
  • Gayathri Sri
  • RG Ram
  • Vikram Shri
  • Bhavya Shri
  • Mounika  
  • Anitha Venkat

ஆஹா கல்யாணம் சீரியல் கதை (Story)

பணக்கார ஆண்களுக்கு தன் மகள்களை கல்யாணம்  செய்து வைக்க விரும்பும் தாய். ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எப்படி பணக்கார ஆண்களை காதலிக்கிறார்கள் கல்யாணம் செய்கிறார்கள், திருமணத்திற்கு பின் ஏற்படும் சண்டை சச்சரவு போன்ற விஷயங்களை  மையப்படுத்தியது தான் ஆஹா கல்யாணம்’ சீரியலின் கதையம்சம் (Story).

கதைக்களத்தை மிகவும் சுவராஸ்யமாக கொண்டு சென்றார்கள் என்றால் இளைஞர்களை இந்த சீரியல் கவரும் என்று எதிர்பார்க்க படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் சீரியல் ஒளிபரப்பாகும் (Release date).

Aaha Kalyanam Serial Hero Heroine

HeroVikram Shri & Vibish Aswanth,
HeroineAkshaya
Supporting RoleBhavya Shri, Mounika and Anitha Venkat

Name List

ஆஹா கல்யாணம் சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள்  (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Vibish Aswanth
  • Gayathri Sri
  • RG Ram
  • Vikram Shri
  • Bhavya Shri
  • Mounika 
  • Anitha Venkat

Hero

‘அன்பே சிவம்’ மற்றும் ‘சிவா மனசுல சக்தி’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான விக்ரம் ஸ்ரீ (Vikram Shri) இந்த தொடரில் ஒரு ஹீரோவாக நடிக்கிறார்.

Aaha Kalyanam Serial Cast, Vijay TV, Vikram Shri, Heroine Name, Actress, Hero Name, Wiki, Timing, Episodes
Aaha Kalyanam Serial Hero

Heroine

Yet to be Updated

Awards

Will Update Soon

எதிர்பார்ப்பு

கந்தா கடம்பா கதிர்வேலா (Kandha Kadamba Kathir Vela) படத்தை போல இந்த சீரியலின் கதை இருப்பதாய் நெட்டிசன்கள் கருத்து சொல்லி வருகின்றனர். கந்தா கடம்பா கதிர்வேலா படம் ரசிகர் மனதை கவர்ந்த ஒரு படம் அதே போல இந்த சீரியலின் ப்ரோமோ உள்ளதால் சீரியலை காண சீரியல் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

சீரியலின் வெளியீடு தேதி (Release Date) இன்னும் அறிவிக்கவில்லை. ஓரிரு வாரத்திற்குள் ஒளிபரப்பாகும் என்று நம்ப தகுந்த வட்டாரங்களில் கூறபடுகிறது.

 

Salary

NameSalary (Approx)
Vibish Aswanth6,000 – 12,000 INR
Gayathri Sri6,000 – 12,000 INR
RG RamWill Update Soon
Vikram ShriYet To Be Updated
Bhavya ShriWill Update Soon
MounikaYet To Be Updated
Anitha VenkatWill Update Soon

Social Media

TwitterWill Update Soon
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/aahakalyanamvijaytv/?hl=en
YoutubeWill Update Soon

Frequently Asked Questions

Who Are Aaha Kalyanam Serial Cast?

The Serial Stars Vibish Aswanth, Gayathri Sri, RG Ram, Vikram Shri, Bhavya Shri, Mounika and Anitha Venkat.

What Is The Aaha Kalyanam Serial Heroine Name?

The heroine (actress) name is Akshaya.  She worked previously in Tamil serials.

What Is The Aaha Kalyanam Serial Hero Name?

The hero name is Vikram Shri. He worked previously in anbe shivam and shiva manasula shakti.

What Is The Serial Timing?

Aaha Kalyanam Serial Telecast Timing is update soon.

Conclusion

ஆஹா கல்யாணம் பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

2 thoughts on “Aaha Kalyanam Serial Cast, Vijay TV, Heroine Name, Actress, Hero Name, Wiki, Timing, Episodes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube