TV Artist

KPY Champions Season 4 Contestants Names list, Cast, Judges, Wiki, Comedy, Episodes, Details

KPY Champions Season 4’ ரியாலிட்டி நிகழ்ச்சியானது விஜய் டிவியில் (Vijay TV) சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. பிப்ரவரி 19, 2023 முதல் (Starting Date) ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 1.30 மணிக்கு  ஒளிபரப்பாகிறது.

KPY Champions 4

KPY Champions 4 reality show is telecast on Vijay Television channel. It’s Airs from February 19th, 2023 at 1.30 PM (Every Sunday).

இந்த பதிவில் கலக்கப்போவது சாம்பியன்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி பற்றி முழு தகவல்களையும் பார்ப்போம்.

KPY Champions Season 4 Show Details

TV Show NameKPY Champions Season 4
TV ChannelVijay Television
Launch Date (Starting Date)February 19th, 2023
Timing1.30 PM (Sunday)
Production CompanyWill Update Soon
Duration / Time45 minutes
DirectorWill Update Soon
TypeComedy Show
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorVijay TV & Disney+ Hotstar
JudgesDhadi Balaji, Madurai Muthu, Reshma Pasupuleti, and Shrutika Arjun
EditorYet to be Updated
HostKPY Bala and Aranthangi Nisha
Years Active2023 – Present
TRP ( Base )Yet To Be Updated
LanguageTamil

கலக்கப்போவது சாம்பியன்ஸ் சீசன் 4-கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேட்பை பெற்றது. இந்த சீசன் 4-ஐ KPY பாலா (KPY bala) மற்றும் நிஷா (Aranthangi Nisha) தொகுத்து வழங்குகிறார்கள் அதனால் ஷோ (Show) கலகலப்பு பஞ்சம் இல்லாமல் போகும் என்றே சொல்லுலாம். வரும் பிப்ரவரி 19-ம் தேதி (Starting Date) இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்புகிறது ஞாயிற்று தோறும் மதியம் 1.30 மணிக்கு (Timing) வருகிறது.

Judges Name

Below is the main judge name of KPY Champions Season 4 reality show.

  • Dhadi Balaji
  • Madurai Muthu
  • Reshma Pasupuleti
  • Shrutika Arjun

இந்த சீசன் 4-ல் மேலே குறிப்பிட்டுள்ள தாடி பாலாஜி, மதுரை முத்து, ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் ரேஷ்மா நடுவர்களாக (Judges) கலந்துகொள்கிறார்கள். கலக்கப்போவது அல்லது கலக்கப்போவது சாம்பியன்ஸ் என்றாலே நடுவராக மகேஷ் இருப்பார் ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் இல்லாமல் போனது பலருக்கும் அதிர்ச்சி தான். வரும் எபிசொட் (Episode)– களில் அவரும் நடுவராக இணைவார் என்று எதிர்பார்க்க படுகிறது..

Contestants Names list

Below are the main Contestant Names of KPY Champions Season 4 reality show.

Will Update Soon

About Show

  • விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பெயர் போனது ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி ஆகும். பல சீசன்கள் வந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிடுகிறது.
  • போட்டியாளர்கள் (Contestants)  மட்டுமின்றி நடுவர்களும் காமெடி (Comedy) செய்வது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. அதனால் தான்  கலக்கப்போவது சாம்பியன்ஸ் சீசன் 4 வரை வந்துள்ளது.
  • வரும் பிப்ரவரி 19-ம் தேதி (Starting Date) இந்த நிகழ்ச்சியானது Telecast ஆகும் இதில் கலந்துகொள்ளும் Contestants யார் யார் என்பது பற்றிய தகவலும் தெறியவரும். இந்த பதிவை வாசிக்கும் நீங்கள் கலக்கப்போவது யாரின் ரசிகரா என்பதை Comment-ல் சொல்லலாம்.

Aranthangi nisha and KPY Bala (Host)

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று விஜய் டிவியின் நட்சத்திரமாய் ஜொலித்து வருபவர் தான் அறந்தாங்கி நிஷா (Aranthangi Nisha). காமெடியக்காக (Comedy) தன்னை தாழ்த்தி கொண்டு அடுத்தவரை சிரிக்கவைக்கும் ஒரு நல்ல கலைஞர். அதனால் தான் இவ்வளவு வருடங்களாக தொடர்ந்து மக்கள் Favorite ஆக இருக்கிறார்.

அதே போல தான் பாலாவும் (KPY Bala) போட்டியாளராக வந்து இன்று நிறைய நிகழ்ச்சி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரின் Timing sense வேற லெவெலில் இருக்கும் அது லட்சக்கணக்கான ரசிகருக்கு பிடித்தமான ஒன்றாகவும் உள்ளது.

இப்படிப்பட்ட இருவரும் இந்நிகழ்ச்சியில் இருப்பது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

Frequently Asked Questions

What Is KPY Champions Season4 Show Timing?

This Reality show telecasting at 1.30 PM (Every Sunday) on Vijay Television.

Who Are KPY Champions Season 4 Anchor (Host)?

The KPY Champions 4 show hosts are Aranthangi Nisha and KPY Bala.

What are the names of the KPY Champions Season 4 Contestants?

The KPY Champions 4 Contestants are Names will update soon.

Who Are KPY Champions Season 4 Judges?

The KPY Champions 4 Reality Show Judges are Dhadi Balaji, Madurai Muthu, Reshma Pasupuleti, and Shrutika Arjun.

Conclusion

கலக்கப்போவது சாம்பியன்ஸ் சீசன் 4 – KPY Champions Season 4’ பற்றியும் அதில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Here we have seen many interesting information about ‘KPY Champions 4’. We hope you will definitely like it. Comment which is your favorite KPY Comedian.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly….click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube