Cinema

Leo Movie, Release Date, Vijay, Cast, Director, Heroine Name, Budget, Wiki, Salary, 2023, Trisha, Music Director, HD, Photos, Images

லியோ – Leo Movie

‘லியோ படம்’ தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது அக்டோபர் 19 தேதி (19 October 2023) 2023-ல்  வெளியாக உள்ளது.

Leo is a Tamil Movie directed by Lokesh Kanagaraj starring Thalapathy Vijay and Trisha. The film is slated to release on 19 October, 2023.

Leo Movie Cast & Details

Movie NameLeo
Release DateOctober 19th 2023
Budget100+ Crore
CastThalapathy Vijay, Trisha, Sanjay Dutt, Priya Anand, Gautham Menon, Mansoor Ali Khan, Action King Arjun, George Maryan, Mathew Thomas, and  Vasanthi.
DirectorLokesh Kanagaraj
Heroine NameTrisha Krishnan
HeroVijay
Movie StoryAction Thriller Film
Vijay Salary80 – 100 Crore
Heroine  SalaryWill Update soon
Music DirectorAnirudh
Comedy ActorYet to be updated
ProducerLalit Kumar and Jagadish
EditorPhilomin Raj
GenreFamily Drama
Production Company7 Screen Studio
LanguageTamil, Hindi, Telugu, and Kannada
RatingYet to be updated
CollectionWill Update soon
Box OfficeYet to be updated

Leo Movie Director

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். இவர் ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே எடுத்திருந்தாலும் இவர் தொட்ட உயரம் பெரியது. மாநகரம், கைதி, மாஸ்டர், மற்றும் விக்ரம் என வெறும் நான்கு  படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய எல்லா படங்களும் வெற்றியடைந்ததால் இவரின் மவுசு தமிழ் சினிமாவில் எகிறியது என்று கூறலாம். விக்ரம் படம் வசூலில் 400 கோடியை (Boxoffice Collection) கடந்து பெரிய உச்சம் தொட்டது. 100 நாட்களும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.

அந்த மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் தான் இந்த லியோ (LEO) அதனால் படத்தின் எதிர்பார்ப்பு வெரலெவலில் எகிறியுள்ளது. லோகேஷ் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.

Movies list

  • மாநகரம் – Maanaagram
  • கைதி – Kaithi
  • மாஸ்டர் – Matser
  • விக்ரம் – Vikram

Leo Movie Heroine

  • லியோ (Leo Movie) படத்தில் திரிஷா (Trisha) ஹீரோயினாக (Heroine) நடிக்கிறார். பல வருடங்கள் கழித்து விஜய் திரிஷா ஜோடி சேர்ந்துள்ளனர்.
  • முன்னாடி இவர்கள் சேர்ந்து கில்லி, குருவி, திருப்பாச்சிஆதி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்கள். இதில் கில்லி படம் எல்லோருக்கும் ALL Time Favorite என்று சொல்லலாம்.
  • இப்படத்திலும்   திரிஷா (Trisha) கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

லியோ படத்தின் கதை

Story

  • சமீபத்தில் தான் லியோ படத்தின் Title Reveal Promo வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது அதை பார்க்கும் போது விஜய் சாக்கலேட் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார்.
  • வெளியில் மக்களுக்கு சாதுவாக ரொம்பவும் நல்லவராக உள்ளார். ஆனால் அவருக்கு மற்றொரு முகமும் உள்ளது.
  • விக்ரம் படத்தில் நாம் கமலை ஆரம்பத்தில் சாதுவாக பார்த்து பின் ஒரு முரட்டு ஆளாக கமல் இருப்பது போல விஜயின் உண்மை முகமும் இதில் தெரியவரும். பக்கா Action Thriller Drama என்று சொல்லலாம்..

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு (Vijay salary for Leo movie80 – 100 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Actor NameSalary (Approx)
Vijay (Hero)80-100 Crore
Trisha (Heroine)Will Update  Soon

Music Director  

இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) பணிபுரிந்துள்ளார்.

விஜய் அனிருத் காம்போவில் இதுவரை வந்த எல்லா படங்களின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான் அந்த வரிசையில் இந்த லியோ படமும் பாடல் (Song) மற்றும் BGM மூலம் பெரிதும் பேசப்படும்.

எதிர்பார்ப்பு

இப்படமானது வரும் அக்டோபர் 19-ம் தேதி 2023-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. கண்டிப்பாக  தளபதி விஜய் Career-ல் இந்த படம் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/lokesh.kanagaraj/?hl=en
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

Who are Leo movie cast?

The Movie Stars Thalapathy Vijay, Trisha, Sanjay Dutt, Priya Anand, Gautham Menon, Mansoor Ali Khan, Action King Arjun, George Maryan, Mathew Thomas, and  Vasanthi

What is the Salary of Leo movie Vijay?

The salary is around 80-100 crore to Vijay for Leo movie.

Leo movie director name?

The director name is Lokesh Kanagaraj. He has previously directed films like Kaithi, Master, and Vikram.

What Is The Leo Movie Heroine Name ?

The Leo Movie Heroine Name is Trisha Krishnan.

Conclusion

லியோ படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். விஜய் (Vijay) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

One thought on “Leo Movie, Release Date, Vijay, Cast, Director, Heroine Name, Budget, Wiki, Salary, 2023, Trisha, Music Director, HD, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube