Modhalum Kadhalum Serial Thanvika & Vedha Biography
நம்ம விஜய் டிவில சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்சு ஒரு சீரியல் தான் மோதலும் காதலும் ரசிகர்களை கவர்ந்தே சீரியல் நல்லா போயிட்டு இருக்கு. இந்த சீரியல்ல தன்விகா ரோலில் நடிச்சிட்டு இருக்கா பாப்பாவ பத்தின தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை (Modhalum Kadhalum Serial Thanvika Biography) தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Modhalum Kadhalum Serial Thanvika Bio
தன்விகா ரோலில் எதார்த்தமான நடிச்சிட்டு வர இந்த பாப்பாவோட நிஜ பெயர் ஆலியா (Aazhiya Biography). இவங்க ஜூன் 14 பிறந்து இருக்காங்க. இவங்க 2017 சீரியல் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க இவங்க நடிச்ச முதல் சீரியல் சன் டிவில வந்த நாயகி சீரியல் தான்.
Aazhiya Biography
இந்த சீரியல் தொடர்ந்து வல்லமை தாராயோ & இதயத்தை திருடாதே போன்ற சீரியல் நடிச்சாங்க இதை திருடாதே சீரியல்ல நடிச்சதுக்காக இவங்களுக்கு காமெடி நடிகர் சந்தானம் கிட்ட இருந்து அவார்டு கிடைச்சது. இவங்க வாங்கின முதல் அவார்ட் இதுதான் இது ரொம்ப ரொம்ப சந்தோசமா ஆலியாவை ஷேர் பண்ணி இருந்தாங்க.

ஆலியா சீரியல் மட்டும் இல்லாம ஏகப்பட்ட தமிழ் படங்களிலும் நடிச்சிருக்காங்க. இவர் சில படங்கள் சின்ன சின்ன கேரக்டரிலும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களையும் நடிச்சிருக்காங்க.
அப்படி இவங்க முக்கியமானதுல்ல நடிச்ச ஒரு படம் தான் பொய்க்கால் குதிரை நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா நடிச்ச படம் தான். இது இந்த படத்துல பிரபுதேவாவோட மகளா பார்த்தீங்கன்னா இவங்க சூப்பரா நடிச்சிருப்பாங்க படம் ஃபுல்லாகவே இருக்கிற மாதிரி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பாங்க.
இது இல்லாம பல திரைப்படங்களை சின்ன சின்ன ரோடுல நடிச்சிருக்காங்க குறிப்பிடத்தக்கது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிரபல விளம்பரங்கள் எல்லாம் ஆழியா நடிச்சிருக்காங்க. இது இல்லாம ரவுடி பேபி சேனல் (Rowdy Baby) உங்களை அடிச்சுட்டு வராங்க. இதுல இவங்க போட்ட பல வீடியோ ரசிகர்களை கவர்ந்து மில்லியன் கணக்கான Views எடுத்து இருக்கு.
இந்த சேனலை 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவிட்டு இருக்காங்க 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி இருக்காங்க அந்த அளவுக்கு ஒரு பாப்புலரான சேனல் தான். ரீசண்டா எஸ் எஸ் மியூசிக் டிஜிட்டல் அவார்ட் 2022 அவார்ட் (SS Music Digital Award) பங்ஷன் வச்சிருந்தாங்க. அதுல பேவரட் கிட்ஸ் யூடூப் சேனல் Award ஆலியாவுக்கு தான் கிடைத்தது.
இந்த சின்ன வயதில் விளம்பர படங்கள், சீரியல், திரைப்படங்கள் மற்றும் youtube சேனல் ஆலியா கலக்கி இருக்காங்க.
இதெல்லாம் தொடர்ந்து தற்போது மோதலும் காதலும் சீரியலில் தன்விகா (Modhalum Kadhalum Serial Thanvika Biography) கதாபத்திரத்தில் ரொம்பவுமே எதார்த்தமான நடிச்சிட்டு வராங்க சீரியல் பிடிச்சிருக்கா உங்க கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க சீரியல் சினிமா செய்திகளுக்கு நம்ம website-ஐ Bookmark செய்து வையுங்கள்.
Modhalum Kadhalum Serial Vedha
சரி, மோதலும் காதலும் சீரியல்ல வேதா (Modhalum Kadhalum Serial Vedha – Heroine) ரோலில் நடிச்சுட்டு இருக்க நடிகையை பற்றி நமக்கு தெரியாதா சில சுவாரஸ்யமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
மோதலும் காதலும் சீரியல்ல வேதா கதாபாத்திரத்தில் நடிச்சுட்டு இருக்க இவங்களோட உண்மையான பெயர் அஸ்வதி (Ashwathy ash).
Ashwathy Biography
இவங்க ஒரு மாடல் & நடிகை ஆவார். இவங்களோட சொந்த ஊர் அப்படின்னு பார்த்தோம்னா கேரளா இவங்க தன்னுடைய ஸ்கூல் அண்ட் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் முடிச்ச உடனே மாடலிங் துறையில் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
பிரபல விளம்பரங்கள் ஆன போத்திஸ் & மேக்ஸ் உட்பட பல விளம்பரங்கள் நடிச்சிருக்காங்க. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட அட்வர்டைஸ்மென்ட்ல நடித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து 2021ல இவங்களுக்கு மலையாளம் சீரியல் நடிகருக்கான வாய்ப்பு வந்தது மனசினகாரே தான் இவங்களுக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.
இந்த சீரியல்ல அஞ்சலி கதாபாத்திரத்தில் இவங்க நடிச்சாங்க. கிட்டத்தட்ட 400 எபிசோடு இந்த சீரியல் ஒளிபரப்பாச்சு அதுல 2021 எபிசோட்ஸ் மட்டும் பாத்தீங்கன்னா இவங்க நடிச்சு கொடுத்திருக்காங்க.

தொடர்ந்து மலையாளத்தில் வெளியான குடும்ப விளக்கு அப்படிங்கிற சீரியல் அனன்யா கதாபாத்திரத்தில் நடிச்சாங்க இதுக்கு பிறகு தெலுங்கு சீரியல் நடிக்கறதுக்கான வாய்ப்பு வந்தது மனசந்தே நுவே தெலுங்கு சீரியல் நடிச்சாங்க.
இதுக்கு பிறகு தான் இப்ப தமிழ் சீரியல் மோதலும் காதலும் சீரியல்ல சூப்பரா நடிச்சுட்டு வராங்க.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களில் நடித்துள்ளார். அது இவங்களோட சோசியல் மீடியாவை பார்த்தாலே தெரியுது.
யோகா பண்றது பிட்னஸ் வெளிப்படுத்தற மாதிரி இருக்கா பல பதிவுகள் இவங்களோட Social Media Page-ல் பார்க்க முடியுது.
இந்த பதிவை வாசிக்கும் நீங்க மோதலும் காதலும் சீரியல் (Modhalum Kadhalum Serial Vedha) பார்த்து இருக்கீங்களா இதுல வேற கேரக்டரில் உன்னோட ஆக்டிங் எப்படி இருக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா என்ன என்பதை கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.
Conclusion
We have included in this post about ‘modhalum kadhalum serial vedha & thanvika’. We hope you will like it. If you like it, share it with your friends.
Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.
Follow our website on google site to get serial and movie news instantly…Click here….