ஜெயம் ரவியை புகழ்ந்த மனைவி!!! காரணம் இதுவா??
Wife praised jayam Ravi: ஜெயம் ரவி, இவரோட உண்மையான பெயர் ரவி மோகன். இவர் 10 செப்டம்பர் 1980 அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகர், நிறைய தமிழ் படங்களில் நடிச்சிட்டு இருக்காரு. இவர் சென்னை லொயாலா காலேஜில் விசுவல் கம்யூனிகேஷன் டிகிரி முடிச்சிருக்கார். ஜெயம் ரவி முதலில் தெலுங்கு படமான “பாவ பாவமரிடி” மற்றும் “பல்நடி பௌருஷம்” என்கிற படம் மூளியமாக தான் திரை உலகிற்கு வந்தாரு. இந்த படத்தோட தயாரிப்பாளர் ஜெயம் ரவியினுடைய அப்பா தான்.
இவர் நடித்த முதல் படம் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. பிறகு ஜெயம் ரவி கதாநாயகனாக தமிழ் படத்தில் வந்தார். இவரோட அண்ணன் மோகன் ராஜா, இவர் தான் ஜெயம் ரவியை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் படுத்தினாரு. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி “ஜெயம்” என்ற படத்தில் நடிச்சிருக்காரு. இவரோட இந்த படமும் மக்கள் இடத்தில் பெரிய வரவேற்பை பெற்றதுன்னு சொல்லலாம். இந்த படத்தில் இருந்து இவருடைய பெயர் ஜெயம் ரவி என மாறியது.
இது போல் ஜெயம் ரவி தன்னோட அண்ணன் இயக்கும் படங்களில் மட்டும் நடிச்சிட்டு வந்தாங்க. எம். குமரன் S/O மகாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி மற்றும் தனி ஒருவன் போன்ற படங்கள் அனைத்தும் இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்ததுன்னு சொல்லலாம். இவரோட முதல், இரண்டாவது படங்களில் இருந்து இவர் தமிழ் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பெண்களிடத்தில் காதல் நாயகனாக வலம்வந்தாரு.

இந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த “பூமி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவர் விவசாயிகளின் வலியை அழகாக உணர்த்தி இருப்பார். இது போல பல திரைப்படங்களில் சமூக பிரச்சனைகளை கூறியிருப்பார். இவரை காதல் நாயகனாக மட்டும் இல்லாமல் ஆக்க்ஷன் ஹீரோவாகவும் தமிழ் மக்கள் ஏற்று கொண்டனர். இப்போது இவர் பொன்னியின் செல்வன், ஜனகனமன என்கிற 2 படங்களில் நடித்து வருகிறார்.
இவருடைய மனைவி பெயர் ஆர்த்தி. ஜெயம் ரவி 2009 இல் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவங்களுக்கு ஆரவ், அயன் என 2 மகன்கள் உள்ளார்கள். ஆர்த்தி சமூக வலைத்தளத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவி மகன்களோட இருக்கும் படத்தை பதிவிட்டு, தன் மகன்களின் சார்பாக “you are daddy cool” என தலைப்பிட்டுள்ளார். மேலும் ‘நீங்கள் சிறந்த அப்பாவாகவும், சிறந்த ஆலோசனைகளையும், சில சமயம் மோசமான நகைச்சுவையையும் சொல்கிறீர்கள்’ என ஜெயம் ரவியை ஆர்த்தி பாராட்டி உள்ளார்.
Pingback: jayam ravi wife - ஜெயம் ரவி பற்றி பலரும் அறியாதவை! - Tamilfy
purchase cialis online IIEF-5, the abridged five-item version of the International Index of Erectile Function questionnaire; SD, standard deviation
Plasma concentrations are essentially proportional to dose, i priligy india
generic 5 mg cialis 22 at V3 V1 vs
cheapest cialis 20mg Although rare, Viagra may also cause vision changes whereas Cialis does not
Well-studied, such compounds are polychlorinated biphenyls PCBs , chlorinated dibenzo- p -dioxins CDDs , and polycyclic aromatic hydrocarbons PAHs Fig. buy clomid пёЏ You can t see this cool content because you have ad block enabled.
The biases of included trials were assessed according to the Cochrane Handbook for Systematic Reviews of Interventions Version 5. taking a break from tamoxifen