மீண்டு வாருங்கள் SPB சார் கலங்கிய சின்னத்திரை பிரபலம் சித்ரா!
Vj chitra talks SPB health: சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் சொல்வதை செய்வதை பின்பற்றும் ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.
அந்தவகையில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான VJ சித்ரா SPB பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதை இந்தப் பதிவில் தெளிவாக பார்ப்போம்.
Vj chitra talks SPB health

SP பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து பல பரபரப்பான செய்திகளை நாம் இணையத்தளத்தில் படித்திருப்போம். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் Treatment எடுத்து வருகிறார்.
அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டுமென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் பிராத்தனை செய்துவருகின்றனர்.
அதைப்போலதான் சித்ராவும் SPB அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ” சீக்கிரம் மீண்டு வாருங்கள் SPB சார்” என உருக்கமாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சித்ராவின் பதிவை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அவர் மீண்டு வருவார் என ஆறுதலாக Comments செய்துவருகின்றனர்.
Pingback: SP Balasubrahmanyam latest health updates: SPB Current Status, Hospital