மீரா மிதுனுக்கு பதிலடி குடுத்த சூர்யா!
Meera mithun vs surya: தமிழ் சினிமாவில் ஆரம்பக் காலத்தில் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து பின் அதை எதிர்கொண்டு வளர்ந்து இன்று டாப் தமிழ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் சூர்யா.

தற்போது இவருக்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே
உள்ளது அனைவரும் அறிந்ததே.
நடிகர் என்பதைத் தாண்டி அகரம் மூலம்
ஏகப்பட்ட குழந்தைகளின் படிப்புக்கு வழிவகுத்தவர் என்பதும் அனைவரும் அறிவோம்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் சூர்யா பற்றி தவறான கருத்துகளை மீரா மிதுன் பேசியது மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது.
ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் என பலரும் மீரா மிதுன் பேசிய கருத்துக்கு தங்களது கண்டனதை தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர்.
சில நாட்கள் மௌனம் காத்துவந்த சூர்யா தற்போது மீராக்கு பதிலடி கொடுக்கும் படி சில வார்ததைகள் பதிவு செய்து உள்ளார். இதோ அந்த பதிவு
meera mithun vs surya

சூர்யா சொல்வதை கேட்டு தங்களது நேரத்தையும் சக்தியையும் உரிய இடத்தில் செலவிடுவோம் என்று சில ரசிகர்களும் கூற ஆரம்பித்துள்ளனர்.