வீட்டில் விஜய் செய்த மாபெரும் செயல்!
Thalapathy vijay great act: நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாள் சமீபத்தில் தான் முடிந்தது ( 9 August ).
அன்றையதினம் அவர் தன்னுடைய வீட்டில் ஒரு மரக்கன்றை நட்டு சிறப்பான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
மேலும் இதைவிட சிறப்பாக என் பிறந்தநாளை கொண்டாட முடியாது என்று நான் நினைக்கிறேன் என கூறி #GreenIndiaChallenge என்று பதிவிட்டு நடிகர் ஜூனியர் NTR, தளபதி விஜய், மற்றும் ஸ்ருதி ஹாஸன் ஆகியோர்களை TAG செய்திருந்தார்.
இதுக்கு அடுத்த சில நாட்களிலேயே நம் தளபதி விஜய் இந்த CHALLENGE-ஐ வீட்டில் செய்து அதற்கான புகைப்படங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

தான் ஒரு பெரிய நடிகர் என்பதை மறந்து எளிமையாக அவரே குழித்தோண்டி மண்களை வாறி மரங்களை நட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தthalapathy vijay great actற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது. அத்தோடு பலரும் நடிகர் விஜயை பாராட்டிவருகின்றனர்.
Pingback: பாக்கியராஜ் வீட்டில் சோகம் | bhagyaraj's wife mother passed - tamilfy
Pingback: தளபதி 65 வெளியான மாஸ் அப்டேட்! | Vijay 65 | tamil cinema news