கோகுலத்தில் சீதை நடிகை திருமணம்!! Gokulathil Seethai Serial Actress Marriage
Gokulathil Seethai Serial
அதனை தொடர்ந்து சன் டிவியில் சித்தி நாடகத்தில் வினிதா என்ற கதாபாத்திரத்திலேயே நடிச்சி இருந்தாங்க.. அந்த ரோலில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெட்ரா கோகுலத்தில் சீதை நாடகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்..
மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் விட இந்த கதாபாத்திரம் இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.. அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரத்தின் தன்மை மிகவும் கொடுமை செய்யும் தன்மையாக இருந்தாலும் இவர் மக்கள் கிட்ட ஒரு நல்ல மதிப்பை பெற்று திகழ்ந்தார்.. இவர் என்னதான் ஒரு மருத்துவராக திகழ்ந்தாலும் நிஜ வாழ்க்கையில்.
Gokulathil Seethai Serial Actress Marriage

இவருக்கு நடிப்பது மட்டுமே ஒரு நோக்கமாக இருந்தது.. இவரு கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்ததன் மூலமாக நிறைய வாய்ப்புகள் இவரை தீட்டி வந்தது.. இவரு இவருக்கு கிடைத்த வாய்ப்புகளை நாற்றாக பயன்படுத்தி கொண்டனர்..
இவருடைய நடிப்பை பார்த்த பலர் இவருடைய பழைய சீரியல்களை கூட பார்க்க ஆரம்பித்தனர்.. இதுவே இவருக்கு வெற்றியின் முதல் படியாக இருந்தது..
இவரும் சகா நடிகர் மற்றும் நடிகைகளுடன் அப்போ அப்போ நிறைய ரீல்ஸ் மற்றும் டான்ஸ் ஆடுவது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அதிகமாக செய்து கொண்டு வந்தார்.. அதுமட்டும் இல்லாமல் சக நடிகர்களுடன் மிகவும் நன்றாக நட்பாக பேசி வந்தார்..
இவருக்கு இப்போது திருமணம் நடந்து முடிந்து உள்ளது.. இவர் தன்னுடைய திருமணம் குறித்து எந்த வித ஒரு செய்தியும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.. இந்த திருமண புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்..
ஏன் என்றால் இவரை ரரசிகர்கள் பலருக்கு மிகவும் பிடித்து இருந்தது இவர் திடீருனு கலயாணம் செய்து கொள்வார்கள் யென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. இதனால் ரசிகர்கள் பலர் சோகத்தில் இருந்தாலும் இவரின் திருமணத்திற்கு பலர் வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
இப்போது எல்லோருடைய கேள்வியாக இருந்தது இவர் திரும்பவும் நடிக்க வருவாரா என்பதுதான்.. அப்படி நடிக்க வந்தால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றுயென்று நம்பப்படுகிறது.. ஆனால் இவருடைய தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை..
ஹூட்டிங்கில் பரினா செய்தது!! லேட்டஸ்ட் நியூஸ்…
விஜய் டிவியில் ரொம்ப காலமாக ஓடிட்டு இருந்த சீரியல் பட்டியளில் பாரதி கண்ணம்மாவும் ஒன்னு என்றும் சொல்லலாம். அந்த வகையில் இந்த சீரியல் நிறைய மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருக்குனே சொல்லலாம். இந்த சீரியல் ஒரு தைரியமான
பெண்ணின் வாழ்க்கையை பற்றி இருக்கு. இந்த சீரியல் சமீபத்தில் பல மாற்றத்துடன் ஒளிபரப்பாகிட்டு இருக்காங்க.
இந்த சீரியலில் வில்லி கேரக்ட்டரில் நடிச்சு பேமஸ் ஆனவங்கதா பரினா. இவங்க வில்லி கதாபாத்திரம் மூலம் நிறைய மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்காங்க. இதில் இவங்களுடைய ரோல் முக்கயமாக இருக்குனே சொல்லலாம்.
அந்த அளவுக்கு இவங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்காங்க.
இதனை தொடர்ந்து இவங்க சமீபத்தில் ப்ரெக்னன்டா இருந்தாங்க என்ற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். இந்த விஷயத்தை தொடர்ந்து இவங்க இனி நடிக்க மாட்டாங்க என்று நிறைய பேர் நினைச்சுட்டு இருந்தாங்க.
ஆனால் பரினா யாரும் எதிர் பாராத விதமாக அவங்களுடைய நடிப்பை மேற்கொண்டு இருக்காங்க. இந்த விஷயம் மிகவும் பாராட்டுக்கு உரியதா இருந்தது. இவங்க அவளுடைய ஒர்க்கில் ரொம்பவே சின்சியர் ஆ இருந்து இருகாங்க என்றே சொல்லலாம்.

சில மாதங்களுக்கு பிறகு இவங்களுக்கு பேபி பாய் பிறந்து இருக்கு. இதுக்காக நிறைய பேர் இவங்களுக்கு அவங்களுடைய வாழ்த்துக்களை சொல்லிட்டு வந்து இருக்காங்க. இவங்களுக்கு குழந்தை பிறந்து கொஞ்ச கால இடைவெளியில்
அவங்களுடைய ஒர்க்கு திரும்பி இருக்காங்க.
இந்த விஷயம் நிறைய பேருக்கு அதிர்ச்சி கொடுக்கற வகையில் இருந்து இருக்கு.
ஷூட்டிங்க்கு வந்த பரினா அவங்களுடைய குழந்தைக்கு ப்ரஸ்பீடிங் பண்ணி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருந்தது. இதனை பார்த்து நிறைய பேருக்கு இவங்களுடைய ஹார்டஒர்க் பற்றி தெரிய வந்து இருக்குனேசொல்லலாம்.
அந்த அளவுக்கு இவங்க சீரியலில் அவங்களுடைய தனி திறமையை காட்டிட்டு இருக்காங்க. இந்த டைமில் இவங்களுக்கு நிறைய எனர்ஜி லாஸ் ஆகிட்டு இருக்கும் போதும் இவங்களுடைய ஒர்க்கை கண்டிநியூ பண்ணிட்டு இருக்காங்க.
இந்த விஷயம் நிறைய பேருக்கு ஷாக்கிங் ஆ இருந்ததுன்னே சொல்லலாம். இந்த விஷயம் நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷன் ஆ இருந்து இருக்கும்னே சொல்லலாம்.
சோசியல் மீடியாவில் பரினா போட்ட போஸ்ட்க்கு நிறைய mothers ரிப்ளை பண்ணி இருகாங்க. இந்த விஷயம் எங்களுக்கு ஒரு மிக பெரிய இன்ஸ்பிரஷன் ஆ இருக்குனு தெரிவிச்சு இருக்காங்க. இதை இவங்க ஷ்கிரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் ஷேர்
பண்ணி இருந்தாங்க.
பரினா உடைய ஹார்டஒர்க்கை பார்த்து நிரைய பேர் அவங்களுக்கு பாராட்டுகளை தெரிவிச்சு இருக்காங்க.
Tadalista Super Active 20mg tablets should be consumed one at a time cialis from usa pharmacy
A ScriptCo membership could save you up to 99 off the cost of your Cialis medication priligy and viagra combination Unlike most countries where you can get some medication over the counter, in the USA, it s necessary to have a valid prescription before administering any medicine
They are available at UK pharmacies in store, as well as online buy cialis online united states
As for dietary advice, Michael Pollan says it best in seven succinct words Eat FOOD buy online cialis Common side effects include headaches, flushed skin, nasal congestion stuffy nose , runny nose, back pain and upset stomach
The atmosphere here is solemn. what is clomid used for
taking a break from tamoxifen The protocol in this paper differs from the most common approaches to minimal stimulation IVF by using an oral agent, starting gonadotropins earlier and by avoiding the use of GnRH antagonists Baart et al.