மீண்டும் வானத்தை போல சீரியலில் இருந்து விலகும் நடிகர்?? vanathai pola serial
Vanathai pola serial new face: தொலைக்காட்சி நிகழ்ச்சி வானத்தை போலபார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன்-தங்கை உறவைச் சுற்றி கதைக்களம் சுழல்வதால், துளசி நடிகை நடித்த பாத்திரம் ஸ்வேதா கெல்கே, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
எதிர்பாராத நிகழ்வுகளில், நடிகை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். நடிகை வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், ரசிகர்கள் அதை சமூக ஊடகங்களில் எடுத்துச் சென்றனர், அவர்கள் அவரை இழக்க நேரிடும் என்று வெளிப்படுத்தினர்.
ஸ்வேதா கெல்கே தனது சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களுக்கு ஒரு குறிப்பை வைத்துள்ளார். அவர் என்ன கூறினார் என்றால் “சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, நான் வனத்தைப் போல இருந்து விலகி இருக்கிறேன். அந்த வதந்திகள் இப்போது உண்மையாகிவிட்டன.
இது எனது கடைசி நாள். ரசிகர்கள் என்னை (Vanathai pola serial thulasi ) துளசியாக பார்க்க முடியாது. என்னை துளசியாக ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி என்று அதில் கூறி இருந்தார்.. மக்கள் அடுத்ததாக யாரு துளசி கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்பது குறித்தும் பல யூகங்கள் எழுந்தன.
Vanathai pola serial

சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தில், தெலுங்கு சீரியல் நடிகை மான்யா ஆனந்த் வானத்தைப் போல சீரியலில் நடிக்க போவதாக செய்திகள் கசிந்தன.. பின்னர் அந்த செய்தியும் உறுதியானது..
பிரபல தெலுங்கு நிகழ்ச்சியான பாக்யரேகாவில் மான்யா ஆனந்த் நடித்துள்ளார். 300 எபிசோட்களை முடித்துள்ள மான்யா ஆனந்த், வானத்தைப் போல அடுத்த எபிசோடில் துளசியாக நடிக்க உள்ளார்..
தற்போது இந்த நிலையில் வானதைபோல சீரியலில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த தமன் அவர்களும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது… இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.. இப்போது தான் ஒரு அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த மக்களுக்கு மீண்டும் ஒரு சோகம் தாக்கி கொண்டது..
ஏன் என்றால் இந்த சீரியல் தான்தான் TRP யில் நான்காவது இடத்தில உள்ளது இந்த நிலையில் இந்த சீரியலில் நடிகர்களின் கதாபாத்திரத்தை மாற்றுவது மக்கள் இடத்தில அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
எந்த காரணத்தினால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்ற செய்தியும் தெரியவில்லை.. அனால் இந்த சிசேரியலில் இவருக்கு பதிலாக யாரடி நீ மோஹினி சீரியல் ஹீரோ ஸ்ரீகாந்த் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..
இனி வரும் எபிசோடில் எப்படி சீரியல் இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் மக்களிடத்தி ஏன் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்து கொண்டு தான் உள்ளது..
mr and mrs சின்னத்திரை யுவராஜ் காயத்ரி -ன் சுவாரசியமான இன்டெர்வியூ!!
விஜய் டிவி யில் மிகவும் நன்றாக நடந்து கொண்டு இருக்கும் நிகச்சி தான் மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை … இந்த நிகழ்ச்சியில் நிஜ வாழ்க்கை ஜோடிகள் பங்குபெறுவதால் இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு நிகச்சிகளில் முக்கியமான ஓன்று ஆகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் சப்போர்ட் அதிகமாகவும் இருந்து வருகிறது..
இந்த நிகழ்ச்சியில் நிறைய ஜோடிகள் தங்களுடைய காதலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து தன்னுடைய காதலை வெளிப்படுத்துவார்கள்..
இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களை உள்ளனர்.. இந்த நிகழ்ச்சியில் முக்கியமான ஜோடிகள் தான் யுவராஜ் மற்றும் காயத்ரி இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.. இந்த நிகச்சிக்கு தொகுப்பாளர்கள் இரண்டு பேர் உள்ளனர் அவர்களும் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஒரு முக்கிய புள்ளியாக கருதினர்..
ஏன் என்றால் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக மற்றவர்களை சிரிக்க வைக்கவும் புதுவிதமான செயல்திறன்களை கொண்டும் தொகுப்பாளர்கள் விளங்கினார்கள்.
yuvaraj gayatri

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுடைய பாப்புலாரிட்டியும் அதிகமானது.. இந்த நிகச்சியின் மூலம் இவர்கள் தங்களுடைய அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொண்டு உள்ளனர்.. நிறைய மக்களுக்கு இவர்களுடைய காதல் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது..
இவர்கள் இப்போது பிரபல யூடூப்பில் ஒரு இன்டெர்வியூ குடுத்து உள்ளனர்.. அந்த இன்டெர்வியூவில் இவர்கள் நிறைய சுவாரசியமான தகவல்கை பகிர்ந்து கொண்டனர்.. காயத்ரி அவர்களுக்கு இப்டி ஜோடியாக இருப்பது மிகவும் பிடித்ததாகவும் ஒன்றாக வேலை செய்வது சுவாரசியமாக இருப்பதாகவும் அப்டியே காத்தது கொண்டு இருப்பது போல இருப்பதாகவும் கூறி இருந்தார்..
அப்பறோம் டாஸ்க் பயங்கரமாக இருந்ததாகவும் மற்றும் நிகழ்ச்சி ஜாலியாக இருந்ததாகவும் கூறி இருந்தனர்..
இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டதாகவும் நிறைய அனுபவம் vanthh இருப்பதாகவும் யுவராஜ் அவர்கள் கூறி இருக்கிறார்.. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி முற்றிலும் ஒரு postivity அளிக்கக்கூடியதாக இருந்தது என்றும் சொல்லி இருக்கிறார்..
இந்த நிகழ்ச்சியில் ஒரு ஒரு ஜோடியிடம் இருந்தும் ஒரு ஒரு விசியங்களை கற்று கொண்டு உள்ளதாக தெரிவித்து இருந்தனர்..
அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் நெகிழவைக்கும் தருணங்கள் அனைத்தும் ம்மிகவும் அருமையாக நடக்கும்.. அப்போது யுவராஜ் காயத்ரி அவர்களை நெகிழவைக்க என்ன செய்யலாம் என்று யோசித்து காயத்ரிக்கு அப்பாவை பிடிக்கும் என்பதால் அவர்களுக்கு சில நெகிழ்ச்சியான விசியங்களை செய்தது எனக்கு மிகவும் மிகவும் பிடித்த ஓன்று என்று கூறி உள்ளார்..
அதுமட்டும் அல்ல காயத்ரி அவர்களை யுவராஜ் அவர்கள் பத்தொன்பதாவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாக சொல்லி இருக்கிறார்.. இந்த இன்டெர்வியூவை பார்த்ததை மக்கள் நிறைய நபர்கள் நிறைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்..
At most, it is just a serious injury buy cialis with paypal Each smuggling count could bring a sentence as high as 20 years
priligy tablets No No Standard dosage 2
overnight cialis delivery If any of these occur, get emergency treatment immediately
buying cialis online safely Note, however, that this is not intended for continuous use 0 it s to be taken as needed
Breast cancer risk associated with ovulation-stimulating drugs. tips for getting pregnant on clomid PMID 27729968 Free PMC article.