முகேன் பற்றி பேசிய சூரி!! எதிர்பாராத பதில் | Mugen Rao Movies
Soori about mugen rao: சோசியல் மீடியாவில் நிறைய சினிமா பற்றிய இன்டெர்வியூ ரொம்ப பிரபலமாக போயிட்டு இருந்த நிலையில் , இப்போ வேலன் என்ற படம் வெளியாக போறதா தகவல் வெளியிட்டு இருக்காங்க.
இந்த படத்தில் சூரி, முகேன்ராவ் நடிச்சு இருக்காங்க. இந்த படத்திற்க்காக ஒரு இன்டெர்வியூ கொடுத்து இருக்காங்க.
பிக் பாஸ் மூலியமா திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர்தா முகேன் இவர் பிக் பாஸ் வரதுக்கு முன்னாடி சில ஆல்பம் பாடல்களை வெளியிட்டு இருக்காரு. அதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கெடச்சு
இருக்கு. அதன் பிறகு இவர் பிக் பாஸ் மூலியமா உலகளவில் பேமஸ் ஆகி இருக்காரு.
இந்த ஷோ மூளியாம இவருக்கு நிறைய பான்ஸ் கெடச்சு இருக்காங்க. இவர் பிக் பாஸ் இல் பங்கேற்று டைட்டில் வின் பண்ணி இருக்காரு. இது இவருக்கு ஒரு முக்கிய வெற்றினே சொல்லலாம்.
இந்த விஷயம் இவரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்க்கே கொண்டு போய் இருக்கு.

Mugen Rao Movies
வேலன் பட இன்டெர்வியூ இல் சூரி சிறுத்தை சிவா பற்றி ரொம்ப பெருமையா பேசி இருக்காரு. இவர் உருவத்தில் பெரியதாக இருந்தாலும், ஒல்லியா இருக்கறவங்க கிட்ட எந்த அளவுக்கு energy இருக்குமோ அதே அளவுக்கு இவர் கிட்டையும்
energy இருக்கும் அண்ட் இவர் 24 hours உம் சினிமா பற்றி மட்டும்தா யோசிச்சுட்டு இருப்பாரு என்று தெரிவிச்சு இருகாங்க.
இவருக்கு எப்பவுமே பொருமை அதிகமாக இருக்கும் யார்கிட்டையும் சத்தமா பேச மாட்டாரு
வேற யாரவது சத்தமா பேசினாலும் இவருக்கு பிடிக்காது என்று தெரிவிச்சு இருக்காங்க.
வேலன் படத்தால் முகேன் கூடா நடிக்கும் போது முதன் முதலில் தம்பி சிவகார்த்திகேயன் கூட நடிச்ச மாதிரி இருந்தது என்று சூரி தெரிவிச்சு இருக்காரு (Soori about mugen rao)
SK உடைய வளர்ச்சி மாதிரி தா முகேன் உடைய வளர்ச்சி இருக்கும் என்று நான் நம்புறேன் என்று சொல்லி இருக்காரு.
இது மட்டும் இல்லாமல் முகேன் மக்கள் மத்தியில் மேலும் பெரிய இடத்தை பெறுவார் என்று தெரிவிச்சு இருக்காரு.
இது மட்டும் இல்லாமல் மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகை பற்றி ரொம்ப பெருமையா பேசி இருக்காரு.
இந்த இன்டெர்வியூ இந்த மாதிரி நிறைய சுவாரசியமான விஷயங்களுடன் இருந்ததுமே சொல்லலாம்.
இந்த வேலன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் என்று நம்பறதா தெரிவிச்சு இருக்காங்க.
ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சேரனுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!!
ரீசெண்டா சோசியல் மீடியாவில் சேரன் ஒரு இன்டெர்வியூ கொடுத்தது வைரல் ஆகிட்டு இருந்தது.
இவர் நிறைய படங்கள் மூலியமாக பேமஸ் ஆகி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம். இவர் நடிப்பில் அவருடைய
முழு ஈடுபாட்டையும் கொடுத்து தன்னோட எல்லா hard work கையும் கொடுத்து இருக்காரு.
இவருடைய படங்களில் எமோஷனல் சீன்ஸ் எப்பவுமே எல்லாராலும் பாராட்டும் வகையில் இருக்குனே சொல்லலாம்.
சேரனுடைய எமோஷனல் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் இருக்குனே சொல்லலாம். அந்த அளவுக்கு ரொம்ப ரியல் ஆ இருக்கும். இவர் சில காலமாக நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து இருந்தாரு.
இதன் பிறகு இவர் பிக்பாஸ் மூலியமாக திரும்பவும் திரைக்கு வந்து இருக்காரு. ரொம்ப நாளைக்கு பிறகு இவரை திரையில் பார்க்க இவருடைய ரசிகர்கள் ஆர்வத்தில் இருந்தாங்கனே சொல்லலாம்.
பிக்பாஸ் ஷோக்கு பிறகு இவர் திரும்பவும் படங்களில் நடிக்க தொடங்கியதாக தகவல் வெளியாகிட்டு இருந்தது.
அத்தனை தொடர்ந்து இவர் இப்போ ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடிச்சுட்டு இருக்காரு.
இந்த படம் நடிக்கும் போது இவர் மாடியில் இருந்து கால் தடுமாறி கீழ விழுந்து இருக்காரு.
அப்போ இவருக்கு தலையில் பலமாக அடிபட்டு இருக்கு. அப்போது இவர் கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமல்
அந்த ஷார்ட்டை முடிக்க வேண்டும் என்று நினைத்து நடித்து விட்டுதான் hospital க்கு போய் இருக்கறதா தெரிவிச்சு இருக்காரு.
Actor Cheran Latest

இவர் இந்த படத்தை முழுமையா முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தலையில் தன் முடியை எடுக்காமல் தையல் போட சொல்லி இருக்காரு. இந்த படத்தை நல்ல படியாக முடித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்
இவருடைய முழு உறுதியையும் கொடுத்து இருக்காருன்னே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து இந்த படத்தை இவர் நல்ல படியாக நடிச்சு முடுச்சு இருக்காரு. இந்த படம் ஒரு நல்ல குடும்ப படமாக இருக்கும் என்று தெரிவிச்சு இருகாங்க. சேரன் படம் என்றாலே அது கண்டிப்பாக
ஒரு குடும்ப படமாகத்தா இருக்கும் என்று நம்பர அளவுக்கு இவர் நிறைய குடும்ப படங்களில் நடிச்சு இருக்காரு.
இந்த படம் அண்ணன் தம்பிகள் இணைந்து இந்த மாதிரி வாழ முடியும் என்று எல்லாரும் யோசிக்கும் வகையில் இருக்கும் என்று சொல்லி இருக்காரு. இந்த படத்துடைய இன்டெர்வியூவில் இதில் நடித்த நிறைய பேர் இவங்களுக்கு ஒரு புதிய
உறவு கெடைச்சதா தெரிவிச்சு இருக்காங்க. இந்த தகவல் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அளவிற்கு இருந்ததுனே சொல்லலாம்.
இந்த படத்தில் நடித்த எல்லாருமே அவர்களை அந்த இடத்தில் உணர்வுபூர்வமாக நினைத்து நடிச்சு இருக்காங்க என்று சொல்லி இருக்காரு.. இந்த படம் பார்ப்பவர்களை எமோஷனல் ஆகா ரொம்பவே ஈர்க்கும் வகையில் இருக்கும்
என்று தெரிவிச்சு இருக்காங்க. இந்த படத்திற்க்காக நிறைய எதிர் பார்ப்புடன் இருக்கோம் என்று சொல்லி இருக்காரு.
About Men Dir online cialis pharmacy
Treatment Erectile Dysfunction can i buy priligy over the counter
, Staff Pharmacist buy generic cialis online safely
In patients taking potent inhibitors of CYP3A such as ketoconazole, and itraconazole, avoid use of ALYQ see CLINICAL PHARMACOLOGY cialis and viagra sales In an observational study that compared Cialis tadalafil , Levitra vardenafil , and Viagra sildenafil , users reported higher effectiveness and satisfaction with Cialis
FSH is an essential hormone for follicular development, which can bind to the FSH receptor on the granular cell membrane to activate upstream protein kinase A PKA and Grb2-associated Binder2 GAB2 , and downstream target factors and PI3K AKT pathway are then activated to slow down the apoptosis of granulosa cells 137, 138. clomid online pharmacy What s happening at 14 DPO.
tamoxifen class