Cinema

நடிகராகும் முன் விஜய்சேதுபதி இந்த வேலையில் பணி புரிந்துள்ளார்!!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து பெரிய அளவில் உயர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி என்றே சொல்லலாம்.. இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி தற்போது மக்கள் மனதில் பெரிய அளவில்
பேமஸ் ஆகி இருக்கும் நடிகர் மற்றும் மக்கள் நாயகன் என்றே சொல்லலாம்.. இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்காரு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு திரையுலகில்
அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்காரு..

இவர் தன்னுடைய நடிப்பை சிறந்த முறையில் நடிப்பது மற்ற நடிப்பு கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வது போன்றவற்றை செய்து கொண்டு உள்ளார். இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் பெரும்
ஆதரவு குடுத்துட்டு வராங்க. நிறைய படங்களில் கம்மீட் ஆகி கோடிக்கணக்காக சம்பளம் வாங்கற விஜய்சேதுபதி இவருடைய நடிப்புக்கு முன்பு ஒரு சாதாரண வேலைகளைத்தான் செஞ்சிட்டு இருந்து இருக்க்கரு..

இவர் நடிப்பு திறமையை உணர்வதற்கு முன்பு கொண்டாட்டத்தில் பாஸ்ட் புட் கடையில் 70 ருபீஸ் சேலரிக்கு வேலை செஞ்சிட்டு இருந்து இருக்காரு.. இந்த தகவலை தற்போது அவரே வெளியிட்டு இருக்காரு.. இவர் பாஸ்ட் புடில் வேலை
செய்யும் போது இரவு 7:30 மணியில் இருந்து 12:30 மணி வரைக்கும் வேலை செய்ததாக தெரிவித்து உள்ளார். இதன் பிறகு டெலிபோன்பூத்தில் சிறிது காலம் வேலை செய்ததாக கூறி உள்ளார்.

இவரின் இந்த ஆரம்பக்கால வாழ்க்கையை கேட்ட நிறைய ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய வார்த்தைகள் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கு
என்றே சொல்லலாம். இவருடைய இந்த ஆரம்பக்கால வாழ்க்கை நிலை முன்னேறும் நிரைய ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இவர் முன்னேறும் இளைஞர்களுக்கு உதாரணமாக
இருக்கிறார் என்றே மக்கள் நம்புகின்றனர்.. இவருடைய நடிப்பு திறமைக்கும் ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு என்றே அறியப்படுகிறது..

இவர் இந்த அளவுக்கு வளர்ந்தது இவருடைய கடினமான நடிப்பு திறமையும் உழைப்பும் காரணம் என்று கூறி உள்ளார். அந்த வகையில் இவருடைய எளிமையை நாம் அறிந்து கொள்வோம்.. தன்னுடைய செல்ப்காண்பிடென்ட் மூலம் நிரைய மக்கள் மனதை கவர்ந்து தமிழில் வளர்ந்து வரும் நடிகர் விஜய்சேதுபதி என்றே சொல்லலாம்..

6 thoughts on “நடிகராகும் முன் விஜய்சேதுபதி இந்த வேலையில் பணி புரிந்துள்ளார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube