Cinema

அறிமுக இயக்குனருடன் நடிக்கிறார் சசிகுமார்! புதிய படத்திற்கு பூஜை போட்ட சசிகுமார்!

சசிகுமார் அவர்கள் 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி வாடிப்பட்டியில் பிறந்தார். இவருடைய முழு பெயர் மஹாலிங்கம் சசிகுமார். இவர் கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் மதுரை வெல்லிச்சாமி நாடார் கல்லூரியில் வணிக நிர்வாகம் என்ற பட்ட படிப்பை முடித்தார்.

இவர் இந்திய திரைப்பட இயக்குனர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர். 1999 இல் சேது என்ற திரைப்படத்தில் இயக்குனர் பாலாவுடன் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
இயக்குனர் அமீருக்காக தனது முதல் இரண்டு படங்களான மௌனம் பேசியது மற்றும் ராம் ஆகியவற்றில் பணியாற்றினார். தமிழ் திரை உலகில் தனது முதல்
திரைப்படமான சுப்ரமணியபுரம் என்ற படத்தில் இவர் மிகவும் பிரமலமானார். இந்த படம் ஒரு ப்ளாக்பஸ்டராக மாறியது. மேலும் நிரைய திரைப்படங்களை
நடித்தார்.

சசிகுமார் ஓட நடிப்பில் பாத்தீங்கனா எம். ஜி. ஆர் மகன், ராஜவம்சம் இது மாறிய படங்கள்
ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதுக்கப்பறம் சசிகுமார் பாத்தீங்கனா ஒரு சில படங்களில்
கமிட் ஆகி நடிச்சிட்டு இருக்காங்க.

நடிகர் மற்றும் இயக்குனர் ஆனா சசிகுமார் அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில்
8 திரைப்படத்துக்கு மேல் கையில் வச்சிருக்காங்க அதில் நான்கு திரைப்படத்திற்கு மேல்
ரிலீஸாக தயாராகி இருக்கிறது. இந்த நிலைமையில் சசிகுமார் அவர்கள் அடுத்தபடிய
ஹேமந்த் என்ற சொல்லக்கூடிய அறிமுக இயக்குனருடன் படம் பண்ண போறத தகவல்கள்
வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு டி. இமான் அவர்கள் இசை அமைக்க போறதா சொல்லி இருக்காங்க. இந்த படத்திற்கான பாடல் பதிவு இன்று நடந்தது. பாடல் பதிவுடன் இந்த படத்திற்காக பூஜை இன்று போடப்பட்டது. பெயர் வைக்காத இந்த புதிய திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லக்ஷமன் குமார் புரடக்சனில் ஐந்தாவது படமாக அதிக செலவில் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் இந்த படத்தோட ஷூட்டிங் அதிகாரப்பூர்வ தகவல் இந்த மாதத்திற்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் சொல்லப்பட்டு வருகிறார்கள்.

5 thoughts on “அறிமுக இயக்குனருடன் நடிக்கிறார் சசிகுமார்! புதிய படத்திற்கு பூஜை போட்ட சசிகுமார்!

  • ED drugs like Viagra don t trigger erection you need some kind of sexual stimulation for that but they definitely set the stage by increasing enzyme actions in the erection chambers viagra vs cialis

  • Why is viagra not covered by insurance priligy for pe Heralded as the biggest international award since the Rhodes Scholarship, the Schwarzman Scholars program is the first scholarship created to respond to the geopolitical landscape of the 21st Century

  • Cheap Viagra and Cialis will be a good solution for this problem cialis without a prescription Finally, if they feel they still need information, they will request a video or telephone consultation, always with patient safety at heart

  • Kisspeptin across the human lifespan evidence from animal studies and beyond. clomiphene for low testosterone We assessed the quality of the evidence as ranging from low to very low due to poor explanations of how these trials were run and the small number of trials that we could include.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube