CinemaSerial

விஜயலட்சுமியின் சவால்!! என்ன தெரியுமா???

பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற நடிகை விஜயலக்ஷ்மி இப்போ சர்வைவர் ஷோவில் பங்கேற்க போறதா தெரிவிச்சு இருந்தாங்க. இவங்க பிக் பாஸ்யில் தவற விட்ட வாய்ப்பை இந்த
ஷோவில் விட போறதாக இல்லை என்று தன்னம்பிக்கையுடன் தெரிவிச்சு இருக்காங்க.

கஷ்டப் படாம எதுமே கெடைக்காது கடின உழைப்புக்கு வெற்றி நிச்சையம் என்று அவங்களுடைய முயற்சியை ஆரமிச்சு இருகாங்க நடிகை விஜயலக்ஷ்மி. இந்த ஷோவ்க்கு
அவங்களோட ஹெல்த்தை தயாராக வச்சு இருக்கறதா தெரிவிச்சு இருக்காங்க. இந்த ஷோவில் இவங்க காட்டுக்குள்ள இருக்கறதுனால அதுக்கு என்னனென்ன தேவை எத்தனை நாள் இவங்க
அந்த காட்டுக்குள்ள இருக்க போறாங்க என்பதை பற்றி இவங்க நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணி இருக்காங்க.

இவங்க போக போறது காஷிஃபாத் பக்கத்தில் இருக்க கூடிய ஒரு iland என்று தெரிய வந்தது. அந்த iland க்கு போனதுக்கு அப்பறம் இவங்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்படும் என்று
தெரிவிச்சு இருக்காங்க. அந்த டாஸ்குகளை இவங்க iland க்கு பக்கத்தில் இருக்க கூடிய காட்டில் பண்ண போன்றதாக தகவல் வெளியாகி இருக்கு.

இந்த டாஸ்கில் இவங்க மோதலை , சிறுத்தை, காட்டு பூச்சிகள் , மலை பாம்புகள் போன்ற பல விசயத்திடம் போராடிய பிறகுதா இந்த காட்டை விட்டு வெளியே வர முடியும் என்பதை
நம்ம ஆல்ரெடி ப்ரோமோல பார்க்கும் போது தெரிஞ்சி இருக்கும். இந்த டாஸ்கை யார் போராடி காட்டுக்குள்ள இருந்து வெளிய வாரங்களோ அவங்க வேற லெவல் புகழை அடைவாங்க என்பதில்
சந்தகமே இல்லை.

இது சமந்தமா விஜயலக்ஷ்மி அவங்களுடைய பாக்கிங் எல்லாத்தையும் சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருந்தாங்க. இவங்களுடைய ஸ்கின்க்கு எந்த problem யும் வர கூடாதுனு லோஷன்ஸ்லா
வாங்கி இருக்கறதா சொல்லி இருந்தாங்க. இது மட்டும் இல்லாமல் இவைகளுடைய ஹேரை இவங்க ரொம்ப கேர் பண்றதுனால அதுக்கு தேவையானதையும் இவங்க எடுத்துட்டு போறதா சொல்லி இருக்காங்க.

இவர்களுடைய ஷாப்பிங்கில் இவங்க நிறைய ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ் வாங்கி இருக்கறதா சொல்லி இருக்காங்க. இவங்க இந்த ஷோவில் பர்ஸ்ட் கண்டஸ்டன்ஸாக பங்கேற்க போறதா தகவல் வெளியாகி
இருக்கு. பிக் பாஸ் ஷோவில் இருந்த மாதிரி இந்த ஷோவிலும் இவங்க டஃப் கண்டெஸ்டன்டாக இருப்பாங்க என்று பல பேர் இவங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க. இந்த ஷோ செப்டெம்பர் 12 அன்று
ஜு தமிழில் ஒளிபரப்ப போரதாக சொல்லி இருக்காங்க.

விஜயலக்ஷ்மி சர்வைவர் ஷோவுடைய ப்ரோமோவை இன்ஸ்டா பக்கத்தில் போட்டு அக்க்ஷன் கிங் தொகுத்து வழங்கற இந்த ஷோவில் பங்கேற்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று சொல்லி இருக்காங்க.
சீக்கரமாக களத்தில் சாதிக்கலாம் என்று சொல்லி இருக்காங்க. இது மட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் சப்போர்ட் கேட்ட இவங்களுக்கு நிறைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொல்லி இருக்காங்க.

நிலநடுக்கத்தால் பதறிப்போன சீரியல் நடிகைகள்!

சென்னை ஓட வடக்கு பக்கம் பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ஓட தெற்கு பக்கம் இன்று காலையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கு….
இந்த நிலநடுக்கத்தை பிரபலங்கள் பலர் உணர்ந்து இருக்காங்க அதுல விஜய் டிவி ல ரொம்பவெ பேமஸ் ஆனா சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் அதுல ஜீவக்கு மனைவியாக மீனாவாக நடிச்சிட்டு இருக்க ஹேமா நீங்க ஏர்தகுய்க் பீல் பண்ணிகளா அப்டினு ஒரு போஸ்ட் போட்டு கேட்டு இருக்காங்க… அதை கேட்ட குக் வித் கோமாளி ல பேமஸ் ஆனா மணிமேகலை நான் பீல் பண்ணன் அப்டினு சொல்லி இருக்காங்க. அதுமட்டும் இல்லாமல் பீல் பண்ண பொதுமக்கள் எல்லாரும் நாங்களும் பீல் பண்ணணோம் அப்டினு அவுங்களோட கம்மெட்ஸ் மூலமாக தெரிவிச்சிட்டு இருக்காங்க…. இப்டி பிரபலன்களுக்கே இப்டி என்றால் மக்களின் நிலை என்ன என்று பொதுமக்கள் யோசிக்கின்றனர்…

இதனால மக்கள் கிட்ட கலவரமே தொடங்கி இருக்குனு தான் சொல்லணும்… கோரோனோ
தொடங்கி மூன்று வருடங்கள் ஆச்சி இன்னும் எல்லாரும் வீட்டுலதான் இருக்கோம் அதுக்குள்ளே நிலநடுக்கம் என்ற அச்சத்தில் உள்ளனர்… இன்னும் சிலர் டிசம்பர் மாதம் கூட இன்னும் தொடங்களா அதுக்குள்ள சென்னைக்கு பிரேக்கிங் நியூஸ் சொல்லிட்டீங்க… இன்னும் என்ன எண்ணலாம் நடக்க போகுதோ அப்படிங்கற பயம் அதிகமாகிடுச்சினு தான் சொல்லணும்…
சென்னைல இருந்து 360
கிலோமீட்டர் தொலைவில் இருக்கற வங்கக்கடல்ல சுமார் 5.1 லிட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் காலத்துல நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து இருக்காங்க…. அதனால சென்னைல வங்கக்கடல் சுத்தி இருக்கற பகுதிகள்ல லேசான நிலநடுக்கம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்க பட்டு உள்ளது…

கொரோன பரவல் தமிழகத்தில் குறைந்து கொண்டு வரும் இந்த நிலையில் புதிதாக இப்டி ஒரு பிரச்சனையா என்று சிலர் யோசிக்கின்றனர்..
சென்னை ஓட கடற்கரை பகுதியான பேசன்நகர், பட்டினப்பாக்கம், ஆழ்வார்பேட்டை இந்த பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்கு இருந்த மக்கள் தெரிவித்து இருக்காங்க… இன்னும் சிலர் என்ன நடந்தாலும் சென்னையை தான் பாதிக்கின்றன என்று சிலர் புலம்பி வறுகின்றனர்… சென்னை ஒரே மக்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்து தான் ஆகவேண்டும்…
இதை கேட்ட இன்னும் சிலர் கேளிக்கை அடித்து கொண்டு உள்ளனர்… அது என்ன என்றால் கொரோனவையே சமாளிச்சிட்டோம், நிலநடுக்கத்தை சமாளிக்கமாட்டோமா, என்று கூறி வருகின்றனர்… யார் என்னதான் சொன்னாலும் மக்களிடத்தில் இன்னும் அச்சம் உள்ளது…

6 thoughts on “விஜயலட்சுமியின் சவால்!! என்ன தெரியுமா???

  • AccessRX offers brand name medicines that have been approved and properly licensed by the FDA cheapest priligy uk Side effects of taking Tadalafil may include but not limited to headache, indigestion, heartburn, nausea, diarrhea, flushing feeling of warmth , and muscle pains

  • They are sold over the counter and have the lowered price can you buy cialis online Similarly, the IPSS was significantly improved in this study, but Qmax and PVR were not

  • buy cialis uk This applies to all forms of medication, whether prescription, over the counter or complimentary herbal

  • In some women, these may grow very large during the reproductive years, causing problems such as irregular bleeding or pain. clomid from india You can use IM or Sub-Q, propionate is the shortest acting, and actually Testopel, which is the FDA approved pellet, recommends using aPropionate for every 25 milligrams, you place two 75 milligram pellet.

  • Our total cost is going to be around 20,000. nolvadex pct dosage Based on the likelihood ratio test of interaction, the association between CC and ovarian cancer was significantly modified by gravidity status at follow-up ever pregnant at follow-up vs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube