நம்ப வீட்டு பொண்ணு மீனாட்சி Bio!

விஜய் டீவியில் தற்போது நிறைய சீரியல்கள் புதிதாக அறிமுகம் படுத்துட்டு இருக்காங்க. அந்த மாதிரி அறிமுகம் படுத்தின ஒரு சீரியல்தா நம்ப வீட்டு பொண்ணு. இந்த சீரியலில்
மீனாட்சி கேரக்டரில் நடிக்கறவாங்க பற்றிதா பாக்க போறோம்.. இந்த சீரியல் விஜய் டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகிட்டு வருது.

இந்த சீரியலில் நடிக்கும் மீனாட்ச்சியுடைய உண்மையான பெயர் அஷ்வினி அனந்திதா. இவங்க 1994 ஏப்ரல் 21 கர்னாடகா மாநிலத்தில் பிறந்து இருக்காங்க. இவர்களுடைய ஸ்கூல் அண்ட்
காலேஜ் எல்லாமே கர்நாடகாவில்தா முடிச்சு இருக்காங்க. படிப்பை முடிச்சதுக்கு அப்பறம் மாடெல்லிங் பண்ண விருப்பப்பட்டு இருக்காங்க. அதுக்கு அப்பறம் இவன் ப்ரிண்ட் மீடியா
மாடெலாக இவர்களுடைய கேரியரை ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க.

இதுக்கு அப்பறம் இவங்க சின்ன சின்ன ad ஷூட்ல நடிக்க தொடங்கி இருக்காங்க. விளம்பரங்களை நடிக்க ஆரமிச்ச இவங்க அதன் மூலியமாக நடிக்க காத்துக்கிட்டாங்க
என்றே சொல்லலாம். இவங்க நடிக்கறது மட்டும் இல்லாமல் டான்ஸ் மேலையும் நிறைய ஆர்வம் வச்சு இருக்கறதா சொல்லி இருகாங்க.

டான்ஸ் மேல இருக்கற ஆர்வத்தினால் இவங்க நிறைய டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று இருக்காங்க. அதன் மூலம் இவர்களுடைய நடனத்தை வெளிப்படுத்தி இருக்காங்க என்றே சொல்லலாம்.
அஷ்வினி குறிப்பா தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பான dance jodi dance ப்ரோக்ராமில் one of the conductance -ஆ இவங்க இருந்து இருக்காங்க.

இது மட்டும் இல்லாமல் கன்னடத்தில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோவில் பைனல் வரைக்கும் இவங்க போய் இருக்கறதா தெரிவிச்சு இருக்காங்க. இதுக்கு அப்பறம் இவங்க நடிப்பு திறமையை
வெளிப்படுத்தர முயற்சியில் இறங்கி, தற்போது சீரியலில் நடிச்சுட்டு இருக்காங்க. இவர்களுடைய முதல் அறிமுக சீரியல் நம்ப வீட்டு பொண்ணு சீரியல்தா என்று தகவல் வெளியாகி இருக்கு.

இந்த சீரியல் அஷ்வினிக்கு ஒரு மிக பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நம்பப்படுது. இவங்க இதுக்காக நிறைய முயற்சிகள் பண்ணி இருக்கறதா தெரிய வந்து இருக்கு.
விஜய் டீவியில் ஒளிபரப்பாகர மற்ற சீரியல் மாதிரி இந்த சீரியலும் ஒரு நல்ல ஹிட்டை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மணி மற்றும் சோபியா மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரையில் பர்கேற்காதது ஏன்???? காரணம் இதுவா!!!

விஜய் டிவில ரொம்ப பேமஸ் ஆனா நிகழ்ச்சின அது மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை தான்… இந்த நிகழ்ச்சியில குடுக்கற டாஸ்க் பண்ணி அவங்க மிச்செஸ்க்கு நிறைய அவிங்க கணவர் செய்வாங்க… இது ஒரு கப்பல் நிகழ்ச்சிங்கறதுனால இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருந்துச்சி…
நிறைய பேரு இந்த நிகழ்ச்சியை விரும்பி பாக்க ஆரம்பிச்சாங்க…. இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட இரண்டு சீசனை கடந்து உள்ளது… இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய புது மண தம்பதிகள் அறுமுகப்படுத்தி இருக்கு விஜய் தொலைக்காட்சி… அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில வயசு வித்யாசம் பாக்காம கப்பல்ஸ் பங்கேற்ப்பாங்க…. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நிறைய பேருக்கு நிறைய பான்ஸ் கிடைச்சி இருக்காங்க… நிறைய பேரு பேமஸ் கூட ஆகி இருக்காங்க…

இந்த நிகழ்ச்சி இப்ப வெற்றிகரமாக மூன்றாவது சீசனை கடந்து உள்ளது… இந்த நிகச்சியின் நடுவர்களை போட்டியாளர்களுடன் மிகவும் சந்தோசமாக ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் ல இருப்பாங்க அப்டினு சொல்லி இருக்காங்க… இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷா மற்றும் மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கறாங்க…. இந்த நிகழ்ச்சியில இவிங்க ரெண்டுபேரும் சேர்த்து பண்ற காமெடியும் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்று இருந்ததுன்னு தான் சொல்லணும்…
இதுல ஒரு அழகான கப்பல் என்றால் அது மணி மற்றும் சோபியா இவிங்கள சொல்லலாம்… ஆனால் இவிங்க ஷோ ல காணோம் அப்டினு பான்ஸ்லாம் கேட்டுட்டு இருந்தாங்க… என்னாச்சி இவங்களுக்கு எதனால இவங்கள காணோம் அடம்பினு நிறைய கேள்விகள் ரசிகர்கள் மத்தியில கேட்கபட்டுச்சி… இந்த நிலையில சோபியா மற்றும் மணி அவங்களோட சமூக வலைத்தளத்துல அதுக்கான பதிலா சொல்லி இருக்காங்க…

அது என்னனா சோபியா சொல்லி இருக்காங்க… முதல நான் உங்க எல்லாருட்டயும் மன்னிப்பு கேட்டுக்காரன்… என்னஎன்றால் நான் இந்த வீசியதை முன்னாடியே சொல்லி இருக்கணும்… உங்க அன்பான குறுந்செய்திகளை எல்லாமே நாங்க படிச்சோம்… நாங்க எதனால மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரையாள கலந்துக்களை அப்டினு எல்லாருமே கேட்டு இருந்திங்க… எனக்கு மெடிக்கல் இஸ்ஸுஸ் இருக்கு அதனால தான் கலந்துக்க முடியல… ஆனால் கண்டிப்பா வைல்க்கார்ட் ரவுண்டு ல நாங்க வருவோம் அப்டினு சொல்லி இருக்காங்க… தேங்க்ஸ் எல்லாருக்கும் லவ் யு ஆல் அப்டினு சோபியா அவர்கள் பதிவிட்டு இருந்தாங்க… என்னதான் சோபியா மற்றும் மணி இல்லாதது கவலையாக இருந்தாலும் வாயில்கர்ட் ரவுண்ட் ல அவிங்க வரேன்னு சூல்லி இருக்கறது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்குனு தான் சொல்லணும்… அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலர் உங்களோட உடல்நிலையை பாத்துக்கோங்க அப்டினு சொல்லி இருக்காங்க…

6 thoughts on “நம்ப வீட்டு பொண்ணு மீனாட்சி Bio!

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube