Cinema

அப்பா போட்டோவை ரீவியூ..நடிகை!

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிறைய பேர் அவங்க பேன்ஸ் ஓட இன்ஸ்டாகிராமில் கேள்விகள் கேட்டுகிட்டு வருவாங்க. அந்த வகையில் ஷிவானி நாராயண் அவர்கள் சண்டே ஸ்பேஷல்லா பேன்ஸ் ஓட இன்ட்ராக்ட் பண்ணலாம் சொல்லிட்டு கேள்வி கேட்டு இருந்தாங்க. அந்த கேள்விகளில் பல பேர் பல கேள்விகள் கேட்டு இருந்தாங்க. அந்த கேள்வி அனைத்துக்கும் பதில் சொல்லியிருந்தாங்க.

ஷிவானி ஓட அப்பா யாருனு நிறைய பேருக்கு தெரியாது அதுனால ஷிவானி அவர்கள் அவங்க அப்பா போட்டோவை சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணியிருந்தாங்க. அதுக்கப்பறம் எதோ கேளுங்க அப்படினு சொல்லிட்டு அவங்க கேள்விகளை ஆரமிச்சாங்க. பல பேர் கேள்வி கேட்டு இருந்தாங்க அதுக்கு எல்லாம் இவங்களால முடிஞ்ச எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு இருந்தாங்க. நேத்து வந்து ரக்ஷா பந்தன் அப்படினால பாலாஜி முருகதாஸ் அவர்கள் சும்மா கலைக்கரவிதமா ஹாப்பி ரக்ஷா பந்தன் அப்படினு
அனுப்பி இருந்தாங்க.

அதற்கு ஷிவானி அவர்கள் பாலாவோட சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோவை ஷேர் பண்ணி நன்றி பாலா அப்படினு சொல்லிட்டு இவங்களோட வாழ்த்துக்களை சொல்லி இருந்தாங்க. அதுக்கப்பறம் நீங்க எதாவுது படத்தில் கமிட் ஆயிருக்கிங்களா அப்படினு ஒருத்தர்
கேட்டு இருந்தாங்க. அதற்கு ஷிவானி அவர்கள் ஆமா என்று சொல்லியிருந்தாங்க. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அவர்களோட
ஜோடியா நடிக்க போறேன் என்று சொல்லி இருந்தாங்க. ஆனா அதப்பத்தி எந்த ஒரும் தகவல் வரலை. இதை கேட்ட உடனே ஷிவானி அவர்களோட ரசிகர்கள் ரொம்பவே ஹாப்பியா இருக்காங்க.

அதுக்கப்பறம் நீங்க எதோ டாட்டூ போட்டு இருக்கீங்களா என்று கேட்டதற்கு ஷிவானி அவர்கள் டாட்டூ காமிக்கற மாதிரி ஒரு போடோவை ஷேர் பண்ணி இருந்தாங்க. ஷிவானி அவர்கள் ரீசன்டா BMW கார் வாங்கி இருந்தாங்க. நீங்க கார் பக்கத்தில் இருந்து எதோ போட்டோ எடுத்திங்களா என்று கேட்டு இருந்தாங்க. அதற்கு நா இன்னும் நிறையா போட்டோ எடுக்கல என்று சொல்லிட்டு ரீசன்டா எடுத்த போட்டோவை ஷேர் பண்ணி இருந்தாங்க.

ஒருத்தர் வந்து உங்க அப்பா போட்டோவை ஷேர் பண்ணறீங்களா என்று கேட்டு இருந்தாங்க அதற்கு ஷிவானி அவர்கள் அவங்க அப்பா போட்டோவை ஷேர் பண்ணி மை அப்பா என்று சொல்லியிருந்தாங்க. எந்த மாதிரி அடிக்கடி ஷிவானி அவர்கள் qna செஷன் பண்ணுவாங்க. எந்த
Qna செஷனில் ரொம்பவே ஸ்பெஷல் ஆனது அவங்க அப்பா போட்டோவை காமிச்சது தான்.

ஆனந்த கண்ணன் நினைவால் சன் மியூசிக் முன்னாள் தொகுப்பாளர் கலங்கிய தருணம்!!..

சன் மியூசிக் ex anchor ப்ராவோ, ஆனந்த கண்ணன் மறைவை பற்றி பேசி ரொம்ப எமோஷனல் ஆனா வீடியோ ரீசெண்டா வைரல் ஆகிட்டு இருக்கு. இந்த வீடியோவில் இவர் ஆனந்த கண்ணனை பற்றி பெருமையாக
பேசி இருக்காரு. ப்ராவோக்கு ஆனந்த கண்ணன் ஒரு மிக பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்ததா அவரே வீடியோவில் பதிவிட்டு இருக்காரு. நிறைய பேருக்கு டீவி இண்டஸ்ட்ரிக்குள்ள வரதுக்கு ஆனந்த் ஹெல்ப் பண்ணி
இருக்காரு.

ப்ராவோ குழைந்தையா இருக்கும் போது ஆனந்த கண்ணனோட ஷோவை பாத்துட்டுதா ஸ்கூலுக்கு போறதா சொல்லி இருக்காரு. ஆனந்த கண்ணன் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து இருக்காரு.
இப்போ அவர் இல்லாம போனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று பதிவிட்டு இருக்காரு..

ஆனந்த் எப்பவும் அவர் கூட இருக்கறவங்களை மதிப்பாரு, நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காரு என்று சொல்லி இருக்காங்க. இவருடைய இழப்பு இவரை ரோல் மாடலாக நினைச்சிட்டு இருந்த எல்லாருக்குமே
இது ஒரு பெரிய ஏமாற்றம் என்றே சொல்லலாம். ஆனந்த் ரொம்ப போல்டான பெர்சன் அவர் கூட இருக்கறவங்களையும் போல்டா இருக்கணும்னு சொல்லுவாரு என்று வீடியோவில் பதிவிட்டு இருக்காங்க.

இவருடைய ஷோவ்க்கு என்று நிறைய ரசிகர்கள் இருக்கறதா சொல்லி இருக்காங்க. ஆனந்த் எப்பவும் பாசிடிவ்வாத பேசுவாராம். நம்ப லைப் நம்பதா வாழனும் மத்தவங்களுக்காக வாழ
கூடாதுனு நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணி இருக்காரு. இவர் கூட இருக்கறவங்களுக்கு இவர் நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காரு, அது மட்டும் இல்லாமல் டீவி ஷோவ்ஸ்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கிறவங்களுக்கு
இவர் ரொம்ப சப்போர்ட் பண்றதா சொல்லி இருக்காங்க.

இவரை நம்பி இருந்த நிறைய பேருக்கு இவருடைய இழப்பு ஒரு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம். இந்த டைம்ல இவருடைய வாய்ஸ்யை கேட்டா ரொம்ப கஷ்டமா இருக்கு
என்று சொல்லி இருக்காங்க. டீவி இன்டென்ஸ்ட்ரில இருக்கறவங்க இவருடைய மறைவை நெனைச்சு ரொம்ப வருத்தப் பட்ரதா சொல்லி இருக்காங்க. இது மட்டும் இல்லாமல் இவருடைய நினைவுகள்
எப்பவும் இருக்கும்னு தெரிவிச்சு இருக்காங்க.

7 thoughts on “அப்பா போட்டோவை ரீவியூ..நடிகை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube