Cinema

பிரபல திரைப்பட நடிகை சித்ரா மறைவு!!…

திரைப்பட நடிகையான சித்ரா 1980-1990 ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகை என்றே சொல்லலாம். இவங்களை நல்லெண்ணெய் சித்ரா என்றும் சொல்லுவாங்க. இவங்க ஒரு நல்லெண்ணெய்
விளம்பரத்தில் நடிச்சு ரொம்ப ரொம்ப பிரபலம் ஆனவங்க என்றே சொல்லாம். இவங்க சென்னை சாலிகிராமத்தில் வசிச்சுட்டு இருகாங்க. இந்த நிலையில் இவங்க தற்போது இறந்துட்டதா
தகவல் வெளியாகி இருக்கு.

இவங்க எப்படி இறந்து போனாங்க என்று நிறைய பேருடைய மனசில் தோன்றி இருக்கும். அந்த காரணம் என்னானு பார்த்தா இவங்க மாரடைப்பால் இறந்து இருக்கறதா தெரிய வந்தது.
இந்த தகவலை இவங்க குடும்பத்தில் இருக்கறவங்க தெரிவிச்சு இருக்காங்க.

சித்ரா இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் உருவான அவள் அப்படிதான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவங்க. இவங்க இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
ஆனவங்க. இவங்க இதற்கு அப்பறம் ரஜினி நடிப்பில் உருவான ஊர் காவலன் , பொண்டாட்டி ராஜ்ஜியம் போன்ற 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சு இருக்காங்க.

இதனை தொடர்ந்து பிரபு நடிச்ச என் தங்கச்சி படிச்சவ. கே.எஸ். ரவிக்குமார் டேரெக்க்ஷன்ல சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத் குமாருக்கு தங்கச்சியாக நடிச்சு
இருக்காங்க. இவங்களுடைய நடிப்பு திறமையை தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடிச்சு இருக்காங்க.

இவங்க இறந்து போன செய்தியை கேட்ட திரையுலக பிரபலங்கள் சித்ரா குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி இருக்காங்க. இவர்களுடைய இறப்பு நிறைய பேருடைய மனதில் அதிர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம். சித்ரா 1990 ஆம் ஆண்டு விஜய் ராகவன் என்பவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இவங்களுக்கு மகாலஷ்மி என்ற ஒரு மகள் இருக்காங்க.

சமீபத்தில் இவர்களுடைய பேமிலி போட்டோஸ் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருந்தது. இவங்க சினிமாவில் மட்டும் இல்லாமல் பல சீரியல்களிலும் நடிச்சுட்டு இருந்தாங்க. இது மட்டும்
இல்லாமல் இவங்க வீட்டுக்கு பக்கத்திலையே ஒரு ஹோட்டலும் நடத்த்திட்டு வந்து இருக்காங்க. இவர்களுடைய இலப்பிரிக்கு திரைப்பட நடிகர்கள் இரங்கலை தெரிவிச்சுட்டு இருகாங்க.

பாண்டிச்சேரி ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள்!!! கஷ்டப்பட்டு காரில் ஏறிய நயன்தாரா….

தமிழ் சினிமாவில் ரொம்ப நாள் கழித்து ராம் காம் படம் வருதுனு அப்படினா அது கண்டிப்பா காத்துவாக்கல இரண்டு காதல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கிறாரு. இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கறாங்க. ஒரு சில நாட்களுக்கு முன்னாடி சோசியல் மீடியாவில் ரொம்பவே ஒரு பெரிய
பேச்சு போய்டு இருந்தது. அது என்னாதுனா காத்துவாக்கல இரண்டு காதல் என்ற படத்தோட ஷூட்டிங் பாண்டிச்சேரியில்
போய்ட்டு இருந்தது.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் ரொம்பவே வைரல் ஆகி வருகிறது. பாண்டிச்சேரி ஷூட்டிங்
ஸ்பாட்டில் நயன்தாரா அவர்களுடைய பேன்ஸ் எல்லாருமே நயன்தாரா அவர்களுடைய காரை சுத்தி நின்னு கூட்ட நெரிசல்லா ரொம்பவே கஷ்டபட்டு நயன்தாரா அவர்கள் கார் குள்ள ஏறுனாங்க. கார் குள்ள ஏறுன அப்பறம் அவங்க பேன்சுக்கு ரொம்பவே அழகா
ஹாய் சொல்லறது அழகா சிரிக்கறது பாத்து நிதானமா போங்க என்ற அளவுக்குத்தான் நயன்தாரா அவர்கள் சொல்லிட்டு இருந்தாங்க.

ஒரு பக்கம் நயன்தாரா இந்த மாதிரி கூட்ட நெரிசல்ல இருக்க இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி அவர்களும் அதே ஷூட்டிங்
ஸ்பாட்டில் கூட்ட நெரிசல்ல மாட்டி கிட்டாங்க. அவரும் கஷ்ட பட்டு கார் குள்ள ஏறுறாரு, இவருடைய பேன்சுக்கும் ஒரு அழகா ஹாய் சொல்லி பேன் எல்லார்கிட்டயும் அதோ அழகா ஷேர் பண்ணி இருந்தாங்க. ஒரு பக்கம் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா அவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்துட்டோம். சமந்தா எங்கப்பா என்று பல பேர் கேட்டுட்டு இருந்தாங்க. சமந்தா ஓட எதோ போட்டோ இல்லைனா எதோ வீடியோ வருமா என்று பல பேர் எதிர் பார்த்துட்டு இருக்காங்க.

எந்த ஷூட்டிங் போற சமயத்தில் தான் விஜய் சேதுபதி அவர்கள் பாண்டிச்சேரி முதலமைச்சரான ரங்கசாமி அவர்களை சந்திச்சாரு. அவரை சந்திச்சு ஷூட்டிங் எடுக்கும் போது ஒரு நாள் ஓட படப்பிடிப்புக்கு வந்து மொதைலாம் 5000 தான் வாங்கிட்டு இருந்தாங்க இப்பைலாம் 28000 வாங்கிட்டு இருக்காங்க. இதுக்கு எதாச்சம் மாற்றத்தை கொண்டு வாங்கனு என்று கோரிக்கை வச்சியிருந்தாங்க. பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடக்குது தெரிஞ்ச உடனே பேன்ஸ் எல்லாரும் ஆர்வத்துடன் போய் பார்த்துட்டு வராங்க.

6 thoughts on “பிரபல திரைப்பட நடிகை சித்ரா மறைவு!!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube