Cinema

Famous Youtuber இர்பான்..விரைவில் திருமணம்!

தமிழ் நாட்டுல எல்லாருமே பேமஸ் ஆக நிறைய வலி தேடிட்டு இருக்காங்க… டிக் டாக் செய்வதை சிலர் வாடிக்கையாக வைத்து இருந்தனர்… பின்னே இந்தியாவில் டிக் டாக் ஆப்பிர்க்கு தடை விதிக்க பட்டது.. இதனால் டிக் டாக் செய்வார்கள் மிகவும் அதிர்ச்சியாகின… அதற்க்கு அப்பறோம் தான் இன்ஸ்டாகிராம்ல டிக் டாக் மாறி ரீல்ஸ் போடலாம் அப்டினு ஒரு புதிய அப்டேட் வந்துச்சி… இன்ஸ்டாகிராம் மட்டும் இல்ல பேமஸ் ஆகாரத்துக்கு ஒரு நல்ல பிளட்போர்ம் யு டியூபு
பஸ்ட் எல்லாருக்கும் சொன்னது மதன் கௌரி தான்… அதை தொடர்ந்து நிறைய யு டியூபர்ஸ் வர தொடங்கினாங்க…

அந்த வரிசையில இப்ப இருக்கறது இர்பார்ன் தான்… இவரு யு டியுபுல தான் சபாரத வீடியோ எடுத்து போடறதா பாக்கறதுக்கே நிறைய கூட்டம் இருக்குனு தான் சொல்லணும்… இவருக்கு இப்ப ரிசென்ட் ஆகா கூட ஒரு அவரது வாங்கனாரு… தமிழ் மக்களிடையே ரொம்ப பிரபலம் ஆகிட்டாரு… இப்ப இவருக்கு கல்யாணம் நடக்க போகுதாம் எங்கேஜ்மெண்ட் முடிகிஞ்சிருச்சாம்…
இர்பார்ன் எங்கேஜ்மெண்ட் உடையில் செய்யும் விளையாட்டான காரியங்கல் வீடியோவாக இப்ப வைரழகிட்டு இருக்கு… அதுல இர்பார்ன் ஒட நண்பர்கள் கலைச்சிட்டு இருக்க மாறி வீடியோ வைரலாகிட்டு இருக்கு… இவரு இந்த வீசியதை ஒரு வீடியோ மூலமாக தான் சொல்லணும்னு இருந்தாராம் ஆனால் ஒரு சில புகைப்படம் மற்றும் வீடியோ வைரல் ஆனதினால் இப்பவே இதை சொல்லவேண்டியது ஆகிடுச்சு…

இவரோட கல்யாணத்துக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்குதாம்… அதற்க்கு உங்களோட வாழ்த்துக்கள் எனக்கு வேணும் அப்டினு தானோட சமூக வலைதள பக்கத்துல சொல்லி இருக்காரு… இவரு இந்த வீசியதை சொல்லி கொஞ்ச நேரத்துல நிறைய யூட்டுபர்ஸ் அவங்களோட வாழ்த்துகளை தெரிவிச்சிட்டு இருக்காங்க…
அதுமட்டும் இல்லாமல் இவரு எங்கேஜ்மெண்ட்ல கொழந்தை தன்மை விளையாடற வீடியோலம் சமூக வலைத்தளங்கள்ல ரொம்பவே வைரழகிட்டு இருக்கு… அங்க கிழ கடைக்கார குப்பையாவச்சி இவரு விளையாண்டுட்டு இருக்கறது பாக்கறவங்களுக்கு ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கும்.. அதுமட்டும் இல்லாமல் இவங்க நண்பர்கள் ஸ்டேஜ் மேல ஏறி கட்டிப்பிடிச்சு ஆர்ப்பாட்டம் போட்டுட்டு இருக்கமாரி வீடியோ கூட வைரழகிட்டு இருக்கு.. இந்த எங்கேஜ்மெண்ட் திருச்சில நடந்து இருக்கு… இதுல குலோசு நண்பர்கள் மற்றும் இர்பார்ன் குடும்பத்தினர் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக உள்ளனர்.. இதுலாம் ஒரு பக்கம் நடந்து வர இன்னும் பொண்ணு யாரு என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை…

ஸ்ரீதர் சேனாவின் வைரலாகும் புது வீடியோ!! எலிமினேஷனிற்கு பிறகு பாடிய “இதுவும் கடந்து போகும்” பாடல்!!…

ஸ்ரீதர் சேனா, தற்போது அனைத்து வலைத்தளங்களிலும் பேசப்படும் ஒரு பெயர். இவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்தார். ஸ்ரீதர் சேனா பாடல்கள் பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் குரலுக்கு மயங்காத நபர்களே இல்லை என சொல்லலாம். இந்த அளவிற்கு பாடும் திறமையை கொண்டிருக்கும் சேனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 8 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். சூப்பர் சிங்கரில் இவர் பாடிய பாடல்களான ஆருயிரே, பூக்கள் பூக்கும் தருணம், கருத்தவன்லாம், அர்ஜுனரு வில்லு, வான் நிலா நிலா, இளம் சோலை பூத்ததா போன்ற பாடல்கள் இவர் குரலில் மக்கள் மனதை பறித்த பாடல்கள் என்றே சொல்லலாம்.

ஸ்ரீதர் சேனா சூப்பர் சிங்கரில் வரதுக்கு முன்னாடி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “சரிகமப” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பெரிதும் பேச படவில்லை என்றாலும்,
சூப்பர் சிங்கர் சீசன் 8 இல் கலந்து கொண்டு பல அழகான பாடல்களையும் தேர்ந்தெடுத்து நெகிழ்ச்சியூட்டும் வகையில் பாடி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். இவரின் குரல் மட்டும் இல்லாமல் பாடி லாங்குவேஜூம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

ஸ்ரீதர் சேனாவின் குரல் மெலடி சாங்ஸ், ராப் சாங்ஸ், ஹிட் சாங்ஸ் என அனைத்திலும் மிக சிறப்பாகவே இருக்கும். அனைவரையும் ஈர்க்கும் குரலுக்கு சொந்தகாரரான ஸ்ரீதர் சேனா கடந்த வாரம் சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேற்ற பட்டார். ஆனால் இந்த முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் சூப்பர் சிங்கர் நடுவர்களின் வலைதள பக்கத்தில் பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வந்தாங்க. இந்த வகையில் பென்னி தயால் தான் இனி சூப்பர் சிங்கரில் பங்கேற்க மாட்டேன் என கூறி உள்ளார்.

இவரின் இந்த முடிவிற்கு ஸ்ரீதர் சேனாவின் ரசிகர்கள் காரணமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. அனைத்து மக்களும் சேனாவின் எலிமினேஷனை ஏற்றுக் கொள்ளாமல் அவரை மீண்டும் சூப்பர் சிங்கருக்கு கூப்பிடுங்கள் என கூறி வருகின்றனர். ஸ்ரீதர் சேனா எலிமினேஷனிற்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல்கள் பாடியும், புகைப்படம் எடுத்தும் பதிவிட்டு வருவார். ஆனால் இவரின் எலிமினேஷனிற்கு பிறகு எதுவும் பதிவிடாமலேயே இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் ‘நெற்றிக்கண்’ படத்தில் வரும் “இதுவும் கடந்து போகும்” என்ற பாடலை பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் இந்த குரல் எப்படி எலிமினேட் ஆகலாம் என மிகவும் மனம் வருந்திய நிலையில் பலரும் கமெண்டுகளையும், லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இந்த பாடலை இவரின் எலிமினேஷனிற்காக வருந்தி பாடி இருக்கலாம் என பலரும் இணைத்து வருகின்றார்கள். மேலும் ஸ்ரீதர் சேனாவின் வைல்டுகார்ட் வருகைக்காக நாங்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கிறோம் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

6 thoughts on “Famous Youtuber இர்பான்..விரைவில் திருமணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube