CinemaSerial

புது அகில் நெகிழ்ச்சியாக சொன்ன விஷயம்!!

தமிழ் ரசிகர்கள் கிட்ட ரொம்பவே டச்ல இருக்கறதுனா அது சீரியல் தான் சொல்லணும்… சீரியல் ல நடிக்கறவங்கல கூட இவிங்க நேசிக்க ஆரம்பிச்சிட்டிங்க… சீரியல் ல வில்லி ஆக யாராச்சும் ஆக்ட் பண்ண அவுங்கள திட்டியே தள்ளுவாங்க… அதுபோல விஜய் தொலைக்காட்சியில் ல ரொம்ப பாப்புலர் ஆக இருக்க சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான்… இந்த சீரியல் தான் டிரபில முதலாவதாகவும் இருக்கு.. இந்த செரியாள்க்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு….

இந்த சீரியல் ல இருந்து பாரதிக்கு தம்பியா நடிச்சிட்டு இருந்த அகிலன் சீரியல் ல விட்டு விலக போறாரு அப்படிங்கற தகவல் நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சது தான்… அகிலன் சீரியல் விட்டு போறதுக்கு ரசிகர்கள் ரொம்பவெய் வறுத்த பட்டாங்க… ஆனால் அவரு வெள்ளித்திரையில் விஷால் அவர்களோட ஷூட்டிங் ல ஹைதெராபாத் ல இப்ப பிஸி ஆக இருக்காங்களாம்… இப்ப இந்த அகிலன் கேரக்டர் ல வேற ஒரு நடிகர் நடிக்க போறாராம்…

இப்போ அந்த கேரக்டர் ஐ சுகேஷ் அப்டிங்கறவங்கதான் நடிக்க போறாங்களாம்… சுகேஷ் அவர்கள் சொல்லி இருக்காங்க விஜய் டிவி மாறி ஒரு நல்ல பிளாரட்போர்ம் ல நடிக்க ரொம்ப பெருமையாக இருக்கு… அதும் பாரதி கண்ணம்மா மாறி ஒரு டாப் ரேட் சீரியல் ல நடிக்கறது பெருமையாக சிஐக்குனும் சொல்லி இருக்காரு… பிரவீன் பென்னட் அவர்களோட சீரியல் ல நடிக்கறது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு… அதுமட்டும் இல்லாமல் என்னோட கனவு நிஜமாகி இருக்கு… அகிலன் ரசிகர்களுக்கு நான் அகிலன் ஆக நடிக்கறது கொஞ்சம் கஷ்டம்தான் உங்களுக்கு இருக்கும் ஆனால் போக போக சரியாகிடும் அப்டினு சுகேஷ் அவர்கள் சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லாமல் அகிலன் ரோல் கு நான் கண்டிப்பா ஜஸ்டிஸ் பண்ணுவான் அப்டினு ப்ரோமிஸ் பண்ணி இருக்காரு… அதுமட்டும் இல்லாம உங்களோட பிளெஸ்ஸிங்ஸ் எனக்கு ரொம்ப முக்கியம் அப்டினும் சொல்லி இருக்காரு… இவரு இன்ஜினியரிங் படிச்சி முடிச்சிட்டு பெங்களூரு ல ஒரு it கம்பெனில வேலை பாத்துட்டு இருந்து இருக்காரு… அதற்க்கு அப்பறோம் தனக்கு பிடித்த வேலைய செய்யணும் அப்டினு அந்த வேலைய விட்டுட்டு வந்து இருக்காரு.. நிறைய குறும்படங்களும் நடிச்சி இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் ஜீ தமிழ் ல திருமதி ஹிட்லர் சீரியல்ளையும் நடிச்சி இருக்காரு இப்போ விஜய் டிவி ல நடிக்கறது ரொம்ப பெருமையை ஈறுக்குனு சொல்லி இருக்காரு…

நவரச படத்தில் வேலுசாமியாக நடித்தவர் பற்றி தெரியுமா? வாங்க பாக்கலாம்….

நெட்ஃப்லிக்ஸில் வெளியான நவரச என்ற வெப் சீரிஸ் ஆகஸ்ட்
6 ஆம் தேதி வெளியானது. இந்த வெப் சீரிஸ்சில் நிறைய பிரபலங்கள் நடித்தனர். நவரசால ஒரு ரசம் மற்றும் சிரிப்பு அதில் யோகிபாபோட இளமை பருவம் மற்றும் வாழ்க்கை பயணத்தில் வேலுசாமியாக நடித்த சக்திவேல் கல்கோனா பற்றி பாக்கலாம்.

நவரச படம் வெளியானவேட்டி இவர் ஒரு இன்டெர்வியூக்கு போயிருந்தாங்க. அந்த இன்டெர்வியூவில் உங்க பேருக்கு என்னா அர்த்தம் அப்படினு கேட்டு இருந்தாங்க அதுக்கு இவர் கல்கோனான 90மிட்டாய்னு சொன்னார். இவருடைய பஸ்ட்
படத்தில் 50 நாட்கள் இவரை கல்கோனா கல்கோனா என்று கூப்பிட்டு இருந்தாங்களாம். அதுக்கப்பறம் இவர் வந்து
இன்ஸ்டா ஐடி கிரியேட் பண்ணக்குல்ல யோசிச்சாராம் அப்ப வந்து கல்கோனா என்ற பெயரை கிரியேட் பண்ணாரு, அப்பைல இருந்து இப்ப வரைக்கும் சக்திவேல் கல்கோனா என்று தான் கூப்பிட்டு வராங்கலாம்.

இவருடைய சொந்த ஊர் மதுரை. நவரச படத்தில் நடித்ததால் இவருக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு. இந்த படத்தில்
இவர் நடித்தது வந்து நிறைய பேருக்கு சர்ப்ரைஸ் தானம். இவர் நடிக்கறது வந்து 10 பேருக்கு தான் தெரியுமாம். இவர் வந்து நடிக்கறேன் சொல்ல குள்ள யோகிபாபு மாதிரி வந்துருவிய என்று கேட்டார்களாம். ஏனா இப்போ வந்து யோகிபாபு தான் டாப்ல இருக்காங்க அதுனால கேட்டார்களாம். இந்த படம் வந்து வெளியான வேட்டி நிறைய பேர் பார்த்து அன்னைக்கு சொன்ன இல்ல இந்த மாதிரி வருவேனு இத கேட்டுட்டு இவங்களுக்கு ரொம்ப ஹாப்பியா இருந்ததாம்.

இந்த படம் நடிச்சவெட்டி இவர் யோகிபாபு ஓட தம்பி தான் என்று நிறைய பேர் சொல்லிட்டு வராங்கலாம். இவருக்கு முன்னாடி 40 து பேர் செலக்ட் ஆனாங்களாம் அப்பறம் இவரை பாத்த உடனே இவர் செலக்ட் பண்ணிட்டாங்களாம். இவர் வந்து பஸ்ட் போட்டோ அனுப்பனாங்களாம்.
அதுக்கப்பறம் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பறம் ஒரு வீடியோ அனுப்ப சொன்னாங்களாம், அந்த வீடீயோவை பாத்த உடனே
ஸ்பாட்டுக்கு வந்துருங்க அப்படினு சொன்னார்களாம். கல்கோனா வந்து ஸ்கூல் படித்தபோது நிறைய
பேர் கிண்டல் செய்தாங்கலாம்.
ஆனா இப்போ சினிமா வாழ்கைக்கு வந்தவேட்டி என்னோடைய தோற்றனாலதான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னார்.

நவரச படத்தில் ஒரு நிமிஷம் ஓடுற சீன் வந்து ஒன்றை நாள் எடுத்தாங்களாம். இவர் வந்து இன்டெர்வியூவில் மத்தவிங்களுக்காக வாழாதீங்க உங்களுக்காக வாழுங்க என்று சொன்னார்.

6 thoughts on “புது அகில் நெகிழ்ச்சியாக சொன்ன விஷயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube