Cinema

மனமற்ற நிலைக்கு போனாதா ஆனந்தநிலை-பாய்ஸ் மணி!

மணிகண்டன் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். மணிகண்டன் வதம், தண்டுபாளையம் போலீஸ் போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவரு இப்ப ஒரு
இன்டெர்வியூ குடுத்து இருக்காரு… அதுல அவரு சொன்ன பதில் மத்தவங்கள மெய்சிலிர்க்க வைத்து இருக்குனு தான் சொல்லணும்…

இவரு சினிமா மற்றும் விளையாட்டு இதுக்குலாம் ரொம்ப டைம் ஸ்பென்ட் பண்ணுவாராம்… அதுமட்டும் இல்லாமல் சினிமால நடிக்கறது அப்படிங்கறது ஒரு தொழில் அப்டினு சொல்லி இருக்காரு… அந்த சினிமா உள்ள இருந்து நாம மாற்றத்தை உருவாக்கணும்…
அதுமட்டும் இல்லாமல் இவருக்கு புக்ஸ் படிக்கற பழக்கமும் இருக்குதாம்… இருவரும் மத்தவங்களை உங்களுக்கு பிரீ டைம் கிடைக்கும் போது எல்லாம் படிங்க அப்டினு சொல்லி இருக்காரு… புக்ஸ் படிச்சா உங்களுக்கு புரிதல் கிடைக்கும் அப்டினு பேசி இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் இந்த வாழ்க்கையை சந்தாஷமாகவும், கொண்டாட்டமாகவும் வாழணும்னு சொல்லி இருக்காரு.. அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வயசா பத்தி ஒன்னும் இல்ல காலம் போனால் போகட்டும் அப்டினு நினைக்கிறீங்களா அப்டினு கேட்ட போது அதற்க்கு மணிகண்டன் வசியசு அப்டினு ஒன்னு இருக்க அப்டினு…. என்னயென்றால் இருபத்து ஐந்து வயது பையன் அறிவாளியா பேசுவான் அனால் எழுவது வயசு ஆளு காமத்தை பத்தி யோசிப்பான் வயசு அப்டிங்கறதுல ஒன்னும் இல்ல நாம நினைக்கறது தான்…

இவரை பொறுத்தவரைக்கும் வயசு அப்டினா என்ன சொல்றதுனு தெரில அப்டினு சொல்லி இருக்காரு… மனமற்ற நிலைக்கு போனாதான் ஆனந்த நிலை அப்டினு சொல்லி இருக்காரு.. அதுமட்டும் இல்லாமல் இவருகிட்ட தொகுப்பாளர் உங்க பான்ஸ்க்கு என்ன சொல்றிங்க அப்டினு கேட்டதுக்கு எனக்கு பான்ஸ்லாம் யாரும் இல்லை அப்டினு சொல்லி இருக்காரு… இது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்று தான் சொல்லவேண்டும்… அதுமட்டும் இல்லாமல் யாரும் மனது அளவுல மாட்டிக்காதீங்க அப்டி மாட்டானாலும் அந்தாளு இருந்து வெளிய வர யோசிங்க , நானும் மனதளவில் மாட்டிதான் இருக்கன் ஆனால் அதுல இருந்து வெளிய வர நான் நிறைய முயற்சிகள் செய்கிறேன் என்றும் கூறியுள்ளார் .. இவருக்கு கடவுள்மேலேயும் நம்பிக்கை அதிகம்… இவரு இப்டி பேசறதை பாத்து மக்கள் ஒரு மனிதனால் எப்படி இவ்வளவு அறிவாக வாழ்க்கை பற்றிய முடிவுகளை தெளிவாக யோசித்து எடுக்க முடிகிறது என்று வியந்து உள்ளனர்… இன்னும் சிலர் இவர் பிக் பாஸ் வந்தால் நிகழ்ச்சி அருமையாக போகும் என்றும் கூறியுள்ளார்…

விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோவ் தான் பிக் பாஸ், இது சீசன் 1 இல் தொடர்ந்து தற்போது சீசன் 4 வரைக்கும் முடிஞ்சிருக்கு. பிக் பாஸ் சீசன் 3 இல் 16 போட்டியாளர்களில் ஒருவராக ஷெரினும் கலந்து கொண்டாங்க. இவங்க பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளையிட்டங்கனே சொல்லலாம். பிக் பாஸ் வீட்டிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி ஷெரின் தேவதை எனவே அழைக்கப்பட்டு வராங்கனே சொல்லலாம்.

பிக் பாஸ் பிரபலம் ஷெரினிற்கு வந்த சோதனை, ரசிகர்கள் அதிர்ச்சி!!!

பிக் பாஸ்ஸில் இவங்களுடைய அழகு, போட்டியாளர்களுடன் பழகும் விதம் அவர்களிடம் காட்டும் அன்பு, பிரச்சனைகளை சமாளிக்கும் விதம் என அனைத்திலும் ஷெரின், மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். பிக் பாஸ்ஸில் இருந்து வெளிவந்த பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய போட்டோஷூட் பண்ணி பதிவிட்டு வராங்க. இவங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்ப்பதற்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டமே இருக்கு.

ஷெரின் தமிழ் படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடிச்சிருக்காங்க. தமிழில் “துள்ளுவதோ இளமை” என்ற படத்தில் அறிமுகமானாங்க. இந்த படத்திற்காக ஷெரின் மிகவும் பாராட்டவும் பட்டாங்க. பின்னர் திகிலூட்டும் படமான “விசில்” என்ற படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தாங்க. ஷெரினின் நடிப்பும் அழகும் மக்களை கவரும் விதமாகவே அமையும்.

ஷெரின் பிக் பாஸ்ஸிற்கு வந்ததுக்கு பிறகு இவங்க போகும் இடங்களெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக காத்திருப்பாங்க. அந்த சூழ்நிலையில் ஷெரினிற்கு தற்போது கோவிட் 19 பாசிட்டிவ் என தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து ஷெரின் தன்னுடைய இணையத்தள பக்கத்தில் ரசிகர்களிடம், கடந்த 4 நாட்களாக என்னை பார்த்து பேசிய அனைவரும் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்து இருக்காங்க.

ஷெரினிற்கு 4 நாட்களாக எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றும் ஆனால் எனக்கு கோவிட் பாசிட்டிவ் ஆகி இருக்கிறது என்றும் சொல்லிருக்காங்க. மேலும் நான் போகும்போதும் வரும்போதும் என்னை பார்த்து நிறைய ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டதாகவும் அவர்கள் அனைவரும் தன்னை பரிசோதித்து தனிமை படுத்தி கொள்ளும்மாறும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் சொல்லி இருக்காங்க. இதை அறிந்த ரசிகர்கள் ஷெரினிற்கு தொடர்ந்து கெட் வெல் சூன் என கமெண்ட் செய்தும் வராங்க.

6 thoughts on “மனமற்ற நிலைக்கு போனாதா ஆனந்தநிலை-பாய்ஸ் மணி!

  • No need for a prescription or a visit to the doctor Available most places, including the USA Very few side effects are reported with the use of delay sprays They can be much more affordable Delay sprays work directly on the penis instead of changing brain function cheapest cialis online

  • priligy and cialis Inherent in this study are all of the limitations typical of epidemiological and survey research, most notably generalizability and veracity of information gathered

  • It also includes erectile dysfunction and certain mental health conditions cheap generic cialis In these cases, Malegra DXT is very effective form of treatment

  • Over time, the single cell grows into a small ball and may become quite large. clomid for sale It requires you to take upto, but not limited to 2400mg of guaifenesin Mucinex daily.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube