Cinema

ஆனந்த கண்ணன் இழப்பை பற்றி பேசிய பிக் பாஸ் காஜல்!!!

பிரபல தொகுப்பாளர் மற்றும் ஆக்டர் ஆனா வி. ஜே ஆனந்த கண்ணன் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போய்ட்டாங்க. இவருடைய மறைவுக்கு பல திரைப்பட பிரபலங்களும் அவருடைய ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் அவங்களோட பேமிலி எல்லாரும் அவங்களோட ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வராங்க. அந்த வகையில் ஆனந்த கண்ணன் அவர்களுடைய பெஸ்ட் ப்ரண்ட் ஆனா காஜல் பசுபதி அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தாங்க.

காஜல் பசுபதி அவர்கள் என்னா சொல்லி இருந்தாங்கனு அப்படினா இது கொஞ்சம் கூட நம்ப முடில அப்படினு சொல்லி ஆனந்த கண்ணன் அவர்களுடைய போட்டோவை ஷேர் பண்ணி இருந்தாங்க. அடுத்தது ஆனந்த கண்ணன் அவர்கள் காஜல் பசுபதி பிக்பாஸ் முடிச்சிட்டு வெளிய வந்தது அப்பறமா அவங்களுக்காக ஒரு போஸ்ட் போட்டு இருந்தாங்க. அதுல என்னா சொல்லி இருக்காருனா என்ன பொருத்த வரைக்கும் பிக் பாஸ் ஓட வின்னர் காஜல் தான். காஜல் என்னோடைய ப்ரண்ட் அப்படிங்கறது நால இல்ல அவங்க ஒரு நிமிஷம் கூட பிக்பாஸ் வீட்டில் டிஸ்ஹானாஸ்டா இல்ல உண்மையா இருக்கறதுக்கு ஒரு தைரியும் வேணும்.

நா கராக்டா இருக்கேன் அப்படிங்கறது விட உண்மையா இருக்கேன் அப்படிங்கறது ரொம்ப முக்கியம் வாழ்த்துக்கள் அப்படினு சொல்லி ஆனந்த கண்ணன் அவர்கள் காஜல் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தாரு. அந்த போஸ்ட காஜல் அவர்கள் ஷேர் பண்ணி
R. I. P கண்ணா அப்படினு சொல்லி ரொம்பவே மனசு உடைந்து சொல்லி இருக்காங்க. அதுக்கப்பறம் பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தான் இறந்து இருக்காங்க அப்படிங்கற விஷயத்தை தெரிஞ்சி ஏன் கண்ணா சொல்ல அப்படினு சொல்லி ரொம்பவே கஷ்டத்தோடு கேட்டு இருக்காங்க.

இது பாக்கும் போது ஆனந்த கண்ணன் அவர்கள் அவருக்கு புற்று நோய் இருந்த விஷயத்தை பெருசா அவருடைய ப்ரண்ட்ஸ் கிட்ட கூட ஷேர் பண்ணிக்காம ரொம்ப தைரியமா, ஜாலியா, சந்தோஷமா இருந்துருக்காங்க அப்படிங்கறது தெரிது. ஆனந்த கண்ணன் அவர்கள் முதல் முறையா நடித்த திரைப்படம் என்னானுனா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா என்ற படத்தில் ஒரு கேரக்டர் பண்ணி இருந்தாங்க. இப்போ வெங்கட் பிரபு அவர்கள் தான் ஆனந்த கண்ணன் அவர்களுடைய மறைவு நம்ப எல்லாருக்கும்
சொல்லி இருக்காரு.

பல பிரபலங்களும் அவங்களோட நண்பர்களும் அவங்களோட ரசிகர்களும் ஆனந்த கண்ணன் அவர்களுடைய மறைவுக்கு அழ்ந்த இரங்கலை தெரிவிச்சிட்டு வராங்க. வி. ஜே ஆனந்த கண்ணன் அவர்கள் 90 கிட்ஸ் ஓட ஒரு பிடித்த ஆங்கர் அப்டினு சொல்லலாம். இப்ப வரைக்கும் ஆங்கர் வி. ஜே ஆனந்த கண்ணன் மாதிரி இருக்கணும் அப்படினு சொல்லி பல பேர் சொல்லிட்டு இருந்தாங்க.

கல்யாணம் பத்தி வாய் திறந்த சிவாங்கி!!

குக் வித் கோமாளி என்ற விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் மக்கள் இடத்துல ரொம்ப பிரபலமானவங்க தான் சிவிங்கி…. குக் வித் கோமாளிக்கு அப்பறோம் இவங்களுக்கு படறதுக்கும் வாய்ப்பு கிடைச்சது அதுமட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்துலயும் சிவிங்கி ன்னாடிச்சிட்டு வராங்க அப்டிங்கறதும் நமக்கு தெரிஞ்ச விசியம் தான்…
இப்போ நாம்ப சிவிங்கி ரொம்ப பிஸி ஆகதான் இருக்காங்க… இவங்க ரசிகர்கள் கேட்ட பல கேள்விக்கட்டுக்கு பத்தி சொல்லி இருக்காங்க…

முக்கியமா ரசிகர் பலர் சிவங்கியிடம் அஸ்வின் பத்திதான் எங்க சிவிங்கி போனாலும் கேட்கறாங்க… அஸ்வின் மற்றும் சிவாங்கிக்குனு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு.. இவங்க ரெண்டு பெரும் நிஜவாழ்க்கையிலும் இப்டி இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் சில ரசிகர்கள் நினைக்கின்றனர்…
அப்போது ஒருவர் நீங்க அர்ஜுன் தாஸ் கூட ஹீரோயின் ஆக ஆக்ட்டிங் பண்ண வாய்ப்பு கிடைச்ச பண்ணுவிங்கள அப்டினு கேட்டதுக்கு சிவிங்கி பண்ணுவேன் அப்டினு சொல்லி இருக்காங்க. அதுமட்டும் இல்லாமல் சிவங்கியிடம் பத்தியும் கேட்டு இருக்காங்க நம்மா எல்லாரும் அண்ணன் தங்கச்சி அப்டினா நியாபகம்வரது புகழ் மற்றும் சிவிங்கி தான்..

அதற்க்கு அப்பறம் இவர்களிடம் உங்களுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு சிவிங்கி ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லி இருக்கிறார் அது என்ன என்றால் சிவாங்கிக்கு கல்யாணம் ஆக இன்னும் எட்டு வருடங்கள் ஆகுமாம்.. இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்… இன்னும் சில ரசிகர்கள் இன்னும் நான் எட்டு வருடம் காத்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்… அஸ்வின் பற்றி போது அவரு ஒரு டெடிகேட்டிவ் பார்சன் எப்பவும் கரெக்ட் ஆக இருக்கணும்னு நினைப்பார் அப்டினு சிவிங்கி சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லம் அஸ்வின் அதிகமாக போன் யூஸ் பண்ண மாட்டாரு… எப்பவும் ரெசிப்பீஸ் தான் பாத்துட்டு இருப்பார்… அடுத்து என்ன செய்யலாம் அப்டினு யோசிச்சிட்டே இருக்கற ஒரு பார்சன்… அது மட்டும் இல்லாம அவரோட படத்துக்கு டிக்கெட் கிடைச்ச நான் பிரஸ்ட் டே கண்டிப்பா போய் படத்தை பார்ப்பன் அப்பிடின்னு சொல்லி இருக்காங்க… அது மட்டும் இல்லாமல் இவங்க சூப்பர் சிங்கர்ல பினேல்ஸ் போகாம ரிஜெக்ட் ஆனதுனால ரொம்ப பீல் பன்னிலம் இருக்காங்களாம்… அஸ்வின் இவங்கள திட்டுவாங்கலாம் திருப்பி வந்து ஜாலி ஆக பேசுவங்களாம் எப்பவுமே அவரு அப்டித்தான் கேமரா இருக்குணுலம் பாக்க மாட்டாரு அவருக்கு என்ன தோணுதோ அத பண்ணுவாரு அப்டினு நாம்ப சிவிங்கி சொல்லி இருக்காங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube