Cinema

CWK செஃப்ஐ அசிங்கப்படுத்த நினைத்தவர்…

விஜய் டிவி ரொம்பவே பேமஸ் ஆனா நிகழ்ச்சின அது குக் வித் கோமாளி தான்… இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்குனு தான் சொல்லணும்… இந்த கலந்துகொண்ட போட்டியாளர்கள், குக்ஸ் எல்லாருக்குமே மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு… இந்த ஷோ மூலமாக நிறைய பேரு தமிழ் சினிமாவுக்கு கிடைச்சி இருக்காங்கனு தான் சொல்லணும்… அதுமட்டும் இல்லாமல் இந்த ஷோல ஜட்ஜ் ஆகா இருந்த ரெண்டுபேருக்குமே மக்கள் பெரிய ஆதரவை குடுத்துட்டு இருக்காங்கனு தான் சொல்லணும்.. அதுல முக்கியமானவர் என்றால் அது வெங்கடேஷ் பாட் அவரோட நிறைய வீசியதை சமூக வலைத்தளத்துல ஷேர் பண்ணிட்டு இருக்காரு… அப்டி ஷேர் செய்வதனால் அவரோட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிதுன்னு தான் சொல்லணும்…

நிறைய பேரு சமூகவலைத்தளம் மூலமாக அவுங்களோட வீடியோ மற்றும் Q/A மூலமாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லுவது வழக்கம்…
இப்ப ரீசன்ட் ஆகா வெங்கடேஷ் பாட் அவர்கள் ஒரு ரெசிபி ஐ ஷேர் பண்ணி இருந்தாரு… அதுக்கு அவருக்கு பலவிதமான கம்மெட்ஸ்லாம் வந்துச்சி… சில பேரு நன்றி ரொம்ப உதவியாக இருந்துச்சி அப்டின்னுளம் சொல்லி இருந்தாங்க… அதுக்கு அப்பறோம் அதுல சில சந்தேகங்களும் வந்தது முடிந்த அளவிற்கு இவர் தன்னுடைய பதிலா குடுத்துட்டு வந்தாரு…. அதுல
அந்த வீடியோக்கு கீழே ஒருத்தரு சமைக்கும் போது கைல நிறைய கயிறு கட்டிக்கலாமா கேட்ட பெரிய செப்பினு சொல்லுவீங்க அப்டினு கேட்டு இருந்தாரு…
அதுக்கு வெங்கடேஷ் பாட் அவர்கள் பதில் கொடுத்து இருந்தாங்க… அது என்னனா முறைப்படி பார்த்தால் நான் சமைக்கும் போது பேசவே கூடாது ஆனால் டிவிலலாம் கடைபிடிக்க முடியாது.. அதுபோல என்னோட கையில கயிறு கட்டிருக்கறது என்னோட நம்பிக்கை… கத்து கொடுப்பது நான் காற்றை வித்தை நீங்கள் பார்க்க வேண்டியது என்னுடைய திறமையை… கையில் உள்ள கயிறை அல்ல… இந்த கமெண்ட்ஸ் ஐ பாத்துட்டு வெங்கடேஷ் பாட் அவர்களுக்கு நிறைய பேரு சப்போர்ட் பண்ணி இருக்காங்க… ஏன் தேவை இல்லாத ஒரு நெகட்டிவிட்டி ஐ கொண்டு வரணும்… அது மட்டும் இல்லாமல் நிறைய பேரு வெங்கடேஷ் பாட் அவர்கள் கிட்ட இந்தமாரி நெகட்டிவிட்டிகுலாம் நீங்க ரேபிலே பண்ணாதீங்க அவொய்ட் பண்ணுங்க அப்டினு சொல்லி இருக்காங்க…

இப்டி சமூக வலைத்தளம் ஒரு வேடிக்கை தலமாக போயிடுச்சி நிறைய பெயர் தெரியாத நபர்கள் எல்லாரும் அவங்களோட நெகட்டிவிட்டி ஐ கொடுக்கறாங்க இது நிறுத்தணும்… வெங்கடேஷ் பாட் அவர்கள் மட்டும் இந்தமாரி ஒரு பிரச்சனையா சமாளிக்கல பிரபலங்கள் பலர் இந்தமாரி பிரச்சனையா சமாளிச்சிட்டு தான் இருக்காங்க… இதுக்கு ஒரே வலி என்னனா நெகட்டிவிட்டி கமெண்ட்ஸ் ஐ அவொய்ட் பண்றது மட்டும் தான்…

பிக் பாஸ் 5 வில் களமிறங்கபோகும் நடிகர் மஹேந்திரன்!!!

மஹேந்திரன், இவங்க தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களிலும் நடிச்சிட்டு வராங்க. மஹேந்திரன் தன்னுடைய குழந்தை பருவத்திலேயே திரைப்படங்கள் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல படங்களிலும் நல்ல விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார். மஹேந்திரன், தன்னுடைய 3 வது வயதிலேயே
நடிக்க தொடர்ந்த தற்போது 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இது இந்தியாவில் ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது எனலாம்.

இவர் குழந்தை நட்சத்திரத்தில் தொடர்ந்து தற்போது கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் முதலில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்திற்காக இவர் தமிழ்நாடு மாநில திரைப்படத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை இரண்டு முறை வென்றுள்ளார். பிறகு ‘தாய்குலமே தாய்குலமே’, ‘கும்பகோணம் கோபாலு’ போன்ற படத்திற்கும் நந்தி விருது சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார்.

மேலும் மஹேந்திரன் பல படங்களிலும் நடித்து உள்ளார். பரம்பரை, காதலா காதலா, நட்புக்காக, மின்சார கண்ணா, பாட்டாளி போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தேவி, லிட்டில் ஹெர்ட்ஸ், முதல் காதல், பெத்தராயுடு போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும், மோகனயங்கள் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். மஹேந்திரன், 2013 ஆம் ஆண்டு ‘விழா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

தற்போது இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார். அதில் ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை அவரிடம் கேட்டு வருகிறார்கள், இவரும் முடிந்த அளவிற்கு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் தமிழில் அடுத்து படம் என்ன என கேட்டதற்கு மிகவும் அமைதியாக ஒரு படம் நடித்து
கொண்டிருக்கிறேன் விரைவில் அது வெளியாகும் என பதில் அளித்துள்ளார். மேலும் தெலுங்கு படத்திலும் நடித்து வருவதாக கூறியுள்ளார்.

பிறகு பிட்னெஸ் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு உடம்பு தான் ரொம்ப முக்கியம் அதிலும் நடிகராக இருக்க பிட்னெஸ் ரொம்ப அவசியம் என்றும் சொல்லிருக்காங்க. எனக்கு நடிகர் ரித்திக் ரோசனை மிகவும் பிடிக்கும் அவரின் பிட்னெஸ், டான்ஸ் மற்றும் ஃபைட் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்திருப்பார் என்றும் பாராட்டி இருக்கிறார். மேலும் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு போவீங்களா என்ற
கேள்வியையும் கேட்டுருந்தாங்க. அதற்கு மஹேந்திரன் வாழ்க்கையே ஒரு பிக் பாஸ் இதில் பிக் பஸ்ஸிற்கு வேற போகணுமா என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

6 thoughts on “CWK செஃப்ஐ அசிங்கப்படுத்த நினைத்தவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube