Serial

வேலைக்காரன் சீரியல் வேலன் பற்றி அறியாதவை!

Velaikkaaran velan biography: விஜய் டீவில திங்கள் முதல் சனி வரைக்கும் மதியம் 2 மணியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் வேலைக்காரன்.

சீரியல் ரொம்ப சூப்பர்- ஆவே போயிட்டு இருக்கு. இந்த சீரியலில் நிறைய கேர்ஸ் நடிச்சுட்டு இருக்காங்க.

வள்ளி, விசாலாட்சி, ராகவன், நந்திதா, திவாக்கர், திவ்யா ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிச்சுட்டு இருக்காங்க. இந்த சீரியலில் வள்ளி கதாநாயகியா நடிச்சுட்டு இருக்காங்க. இவங்களுக்கு ஜோடியா நடிக்கற வேலனோட full biography பாக்கலாம்.

Velaikkaaran velan biography

விஜய் டீவில நிறைய சீரியல் பிரபலம் ஆகிட்டு இருக்கு. இந்த சேன்னல்ல ஒளிபரப்பாகர சீரியல் மற்றும் அதில் நடிக்கற actress ரொம்ப பிரபலம் ஆகிட்டு இருக்கறாங்க.

இந்த சேன்னல் எப்பவும் ஒரு நல்ல நடிகர்களை உருவாக்கி அவங்களோட வாழ்க்கையை மாத்தி இருக்கு.

விஜய் டீவில ஒளிபரப்பாகர சீரியல் நிறைய awards வாங்கி இருக்கு. உலக அளவுல பிரபலமானா ஒரு சேன்னல்னே சொல்லலா.

தனிப்பட்ட தகவல்:

வேலைக்காரன் சீரியலில் நடிக்கர வேலனோட நிஜ பெயர் சபரிநாதன். எல்லாருமே இவரை சபாரினு கூப்பிடுவாங்க. இவர் ஒரு Rj, ரேடியோ ஜாக்கி, மாடல், மோட்டிவேஷன் ஸ்பீக்கர்.

அது மட்டும் இல்லாம இப்போ சீரியல் acctre -ஆ வலம் வந்துட்டு இருக்க்காரு இந்த சபரிநாதன். இவர் தன்னோட வாழ்க்கையை முதல் முறையா RJ – வா ஆரமிச்சு இருக்காங்க.

சபரிநாதன் ஷார்ட் பிலிம்ஸ்:

அது மட்டும் இல்லாம சபரிநாதன் நிறைய ஷார்ட் பிலிம்ஸ்ல act பண்ணி இருக்காங்க. அது என்ன ஷார்ட் பில்ம்ஸ்னு பாக்கலா. கீர்த்தி சுரேஷ் இது actress name இல்ல இது இவர் நடிச்ச ஷார்ட் பிலிம் நேம். அப்பறம் மௌனம் பேசியதே ஷார்ட் பிலிம்ல நடிச்சு இருக்காரு.

இதுக்கு அப்பறம் சபரி நிறைய photo shoot பண்ணி இருக்காரு. மாடெல்லிங் பண்ணி இருக்காரு, அது மட்டும் இல்லாம இவர் school,colleges போய் students- கு நிறைய மோட்டிவேஷன் ஸ்பீச் குடுத்து இருக்காரு.

மோட்டிவேஷன் ஸ்பீச்சல இவருக்கு ஆர்வம் அதிகமா இருக்கர நால இப்போ வரைக்கும் இதை இவர் continue பண்ணிட்டு இருக்கறாரு.

இதுக்கு அப்பறம் இவங்க பெயர்ல ஒரு வெப்செரிய்ஸ் பண்ணி இருக்கறாங்க. இந்த வெப்செரிஸ் ஓட நேம் 143 with sabari. இந்த வெப்செரிஸ் youtube சேன்னல்ல இருக்கு.

7 episode கு மேல சபரி அதில் நடிச்சு இருக்காரு. அது மட்டும் இல்லாம இவரும் மிர்ச்சி விஜயும் சேர்ந்து 2 episode பண்ணி இருக்காங்க.

அது மட்டும் இல்லாம அந்த episodes ல யூடுபே சேன்னலில் available- ஆ இருக்கு.

அது என்னனா episode- னா on site friend அண்ட் தட்டிவிடு என்ற எபிஸோட்ஸ்- ல இவரும் மிர்ச்சி விஜயும் சேர்ந்து நடிச்சு இருக்காங்க.

தனிப்பட்ட திறமை:

சபரி இது மட்டும் இல்லாம கூத்து பற்றை மற்றும் நாடக கலை இதெல்ல இவர் முறையா கத்துக்கிட்டு பயிற்சியும் எடுத்து இருக்காரு. நிறைய social activities ல ஈடுபட்டு இருக்காரு.

இவர் படமும் நடிச்சு இருக்காரு. அது என்ன படம்னா மிஷ்கின் தயாரிப்பில் வந்த psycho படம். அந்த படத்தில் ஒரு சின்ன roll பண்ணி இருக்காரு.

இது மட்டும் இல்லாம ரியோராஜ் அப்பறம் Black Sheep டீமே சேர்ந்து நடிச்ச நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்துல ஒரு நல்ல சப்போர்டிங் ரோல்ல பண்ணி இருக்காங்க. இந்த படம் ஒரு blockbuster படம்னு நமக்கு தெரியும்.

சீரியல் வாழ்க்கை:

சபரி படம் நடிச்சதுக்கு பிறகு. விஜய் டீவில மதியம் 2 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியலில் ஹீரோவா வேலன் character ல நடிச்சுட்டு இருக்காரு. இதுதா இவரோட first தமிழ் ப்ராஜெக்ட்.

இந்த சீரியல் இவரோட ஒரு நம்பிக்கையான சிரியல்னே சொல்லலா. இந்த சீரியல் நிறைய பேரோட மனசுல இடம் பிடிச்சு இருக்கு.

வேலைக்காரன் சீரியல்:

வேலைக்காரன் என்பது விஜய் தொலைக்காட்சியில் 7 டிசம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இந்த சீரியல் ஒரு குடும்ப அடிப்படையிலான மற்றோரு கதையை அடிப்படையாக கொண்டது. இந்த கதை பணக்கார கதைக்கு கந்தல்களை மையமாகக் கொண்டது.

சதி ஒரு விஸ்வாசமான தொழிலாளியின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. அவர் பணக்கார குடும்பத்தின் ஆத்மா. அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்கிறார் ( Velaikkaran velan biography ).

காலத்தின் சாதனை அவரது வாழ்க்கையில் சவால்களைக் கொண்டு வருகிறது. அவர் சவால்களை கடந்து விட்டால்,அதிர்ஷ்ட்டம் அவருக்கு நிறைய அதிர்ஷ்ட்டத்தை கொண்டு வருகிறது.

இந்த கதையில் இவர் வேலைக்காரனாக கடைசி வரை இருக்காரா இல்ல உண்ம தெரிஞ்சு பணக்காரராக வாழறாரான்னு மையமாக கொண்டது.


இதில் இருந்து பணத்திமிரு இல்லாம எளிமையான வாழ்க்கை எப்படி இருக்கும் மற்றும் பணம் இருந்தாலும் மனிதாபிமானம் குறையாம எப்படி இருக்கணும்னு தெரிஞ்சிக்கலா.

5 thoughts on “வேலைக்காரன் சீரியல் வேலன் பற்றி அறியாதவை!

  • Margherita Culton of Zonia Byron also promptly lifted the ban on Joan Pepper six-star testosterone booster side effects Schewe, allowing 1,000 soldiers to leave the camp every day and take the prepared carriages Cialis over-the-counter South African Chang an City Yuri Howe on penis enlargement traction device a military city real cialis online Croix, Russia, and Kosovo, was part of the CDC NIOSH team at Ground Zero and part of the CDC anthrax team in Washington, DC

  • 5 Years of Trying, Then They Tried With Mosie. clomid tablet 1210 jcem-65-6-1118 PubMed CrossRef Google Scholar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube