சீரியல் நடிகை வைசாலிக்கு கல்யாணம்!…
தமிழ் சினிமாவை வை விட தமிழ் சிரியல்களே மக்கள் இடத்துல நல்ல வரவேற்பை பெற்று வந்த ஒன்று… அந்த வகையில சீரியல்ல நடிக்கற எல்லாரும் தங்களுடைய தினசரி வேலைகளை சமூக வைத்தலங்களில் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளனர்…
சில சீரியல்கல் என்னதான் முடிவு அடைந்து இருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் பேசப்படுகிறது… சீரியலில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்தவர்கள் அதிகம் தான் என்று சொல்ல வேண்டும்…
அந்த வரிசையில நிறைய சீரியல் நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டு உள்ளனர்… சிலர் தன்னுடைய காதலை மறைத்து வைத்து வாழ்கின்றனர்… ippo அந்த வரிசையில விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்த வைஷாலி தணிகா திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறி உள்ளார்…

மாப்பிளை, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் , கோகுலத்தி சீதை சீரியலில் நடித்து மக்களின் மனதை வென்ற நடிகை என்றால் அது வைஷாலி தணிகாவை சொல்லலாம்…அதுமட்டும் இல்லாமல் இவிங்க சில்சிலா படங்களிலும் நடிச்சி இருக்காங்க… வைஷாலி தணிகாவிற்கு செப்டம்பர் 28 ம் தேதி பிறந்தநாள் வந்தது… அந்த பிறந்தநாளில் வைஷாலி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவான திருமணத்தை பற்றி கூறி உள்ளனர்…
இவங்களுக்கு கடந்த ஆண்டு சத்யா தேவ். என்றவர் கூட நிச்சியதார்தம் முடிவு அடைந்தது…நிச்சியம் முமுடிந்து ஒரு வருடம் ஆனதுனால பலர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டு வந்தாங்க…
இந்த நிலையில தன்னுடைய பிறந்தநாளில் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை ஷேர் செய்து இவங்களோட திருமண விசியத்தை சொல்லி இருக்காங்க… அது என்ன என்றால் இதுதான் என்னுடைய கடைசி பேச்சுலர் பிறந்தநாள் என்று கூறி இருந்தார்… கூடிய விவிரைவுல எனக்கும் சத்யா தேவ் அவர்களுக்கும் திருமணம் நடக்க போவதாக கூறி இருந்தாங்க…

வைஷாலி தனிகா அவர்களுடைய கணவர் கப்பலில் வேலை பார்க்கறாரு… அதுமட்டும் இல்லாமல் சில குறும்படங்களை இயக்கி இருக்காரு… இந்த இரண்டு பேருக்கும் மக்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிச்சிட்டு இருக்காங்க… ஒருபக்கம் சோகமாகவும் மக்கள் இருக்காங்க ஒருவேளை வைஷாலி அவர்கள் கல்யாணம் ஆகிவிட்டால் சீரியலில் கை விட்டுவிடுவாரோ என்று புலம்பி வருகின்றனர்…
அதும் இப்போது வைஷாலி அவர்கள் நம்ம வீட்டு பொண்ணு சிசேகரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடதக்கது… இந்த சீரியலின் மூலம் இவருக்கு நிறைய ராசிகள் கிடைத்து உள்ளனர்… அதுமட்டும் illamal இந்த சீரியலில் வைஷாலி நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்தது…
கவினை பார்த்து வியந்த சிவகார்த்திகேயன்
குழந்தை பிறந்ததற்கு அப்பறோம் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில கலந்து கொண்டு இருந்து இருக்காரு அது என்ன என்றால் லிப்ட் திரைப்படம் பற்றி இன்டெர்வியூ வில் மிகவும் அழகாக சிவகார்த்திகேயன் அவர்கள் பேட்டி குடுத்து இருக்காரு… அதுல அவரு தன்னோட நல்ல நல்ல விசயங்களை ஷேர் பண்ணி இருக்காரு…
அதாவது அந்த திரைப்படம் OTT தலத்தில் வெளியாகிறது கஷ்டமாக இருந்தாலும் இந்த படம் நல்ல வரவேற்பை மக்களிடத்துல பெரும் அப்டினு நாங்க எல்லாரும் எதிர் பாக்கறோம் அப்டினு சொல்லி இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் அந்த படத்துல நடந்த நகைச்சுவையான விசயங்களையும் பகிர்ந்து இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் தெளிவாக ஒரு வேலையா செய்தால் மட்டும் தான் எந்த இடத்துல பயப்படணும் எந்த இடத்துல நிதானமாக இருக்கணும் எல்லா விசயமும் இந்த படத்துல இருந்ததுன்னு சொல்லி இருக்காரு…
இந்த படத்தை கவின் மிகவும் அருமையாக நடிச்சி இருக்கறத சொல்லி இருக்காரு… படம் முழுக்கு கவின் மற்றும் அமிர்தா இரண்டுபேரும் படத்தை கடைசி வரைக்கும் மிகவும் சுவாரசியமாக எடுத்து போனதாக சிவகார்த்திகேயன் தெரிவித்து இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் லிப்ட் படத்தின் டைரக்டர் வினித் அவர்களுக்கும் தன்னோட வாழ்த்துகளை சொல்லி இருக்காரு… மியூசிக் டைரக்டர் மற்றும் கேமரா மேன் அனைவருக்கும் தன்னோடைய வாழ்த்துகளை தெரிவித்து இருக்காரு…

சிவகார்த்திகேயன் நண்பர் அவருடைய காட்சிகள் எப்ப வரும் அப்டினு எதிர் பாத்துட்டு இருந்ததாக சொல்லி இருக்காரு… இது பேய் படம் பாக்கறவங்களுக்கு இந்த படம் ஒரு புதுவிதமான எஸ்பிரின்ஸ் ஆகா இருக்கும் என்று சொல்லி இருக்காரு… அதுமட்டும் இல்லைல்லமல் கவின் தன்னோட நடிப்பை மிகவும் அருமையாக பண்ணி இருக்காரு அதனால் இந்த படத்தை எல்லாரும் பொய் கண்டிப்பா பாக்கணும் அப்டினு சிவகார்த்திகேயன் சொல்லி இருக்காரு…
அதுமட்டும் இல்லை சிவகார்த்திகேயன் அவர்கள் எந்த படம் வந்தாலும் அதை மிகவும் மகிழ்ச்சியாக திரையரங்குகளில் பார்த்து விடுவாராம்… டாக்டர் படத்தை பற்றியும் பேசி இருக்காரு… தலைவர் படத்துக்காக காத்துகொண்டு உள்ளதாக தெரிவித்து இருக்காரு… அதும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விடணும் என்று கூறி உள்ளார்…
இதை கேட்ட ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும் தலைவரின் படத்திற்கு, அதுமட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் நடித்து முடித்து உள்ள டாக்டர் படம் பார்க்கவும் மிகவும் ஆவலுடன் உள்ளனர் ரசிகர்கள் பலர்… டாக்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது…
cialis without a doctor’s prescription Here are a few pharmacies that sell Cialis to patients across the world
priligy 30mg price Once the patent expires, other companies are allowed to make their version of exactly the same active ingredient of the branded drug, under a non-branded name of the active ingredient
is generic cialis available Keep Cialis out of the reach of children and away from pets
All of these drugs work in similar ways online generic cialis All of these drugs have the same mechanism of action, but there are subtle differences that may lead the doctor to recommend one drug over the other based on your treatment goals
clomid 100mg success rate In vitro fertilization IVF.