CinemaSerial

விஜய லட்சுமி கணவர் சொன்ன உண்மைகள்!!

Feroz truth about Vijayalakshmi: ஜீ தமிழில் surviver ஷோ ரொம்பவே ப்ரம்மாண்டமா ஓடிட்டு இருக்குனே சொல்லலாம். அந்த அளவுக்கு பேமஸ் ஆகிட்டு இருக்கு. இந்த நிலையில் வேடர்கள் டீமும் சரி கண்டார்கள் டீமும் சரி அவங்களுடைய பெஸ்ட கொடுத்துட்டு இருக்காங்கன்னே சொல்லலாம்.

இப்போதா இவங்க டீம் கூட மிங்கில் ஆகிட்டு இருக்காங்க. மிங்கில் ஆகிட்டு இருக்கற இந்த சமயத்தில் குட்டி குட்டி விரிசல் வந்துட்டு இருக்குனே சொல்லலாம். அந்த வகையில் காடர்கள் டீமில் விஜய லட்சுமிக்கும் ராம்க்கும் குட்டி வாக்கு வாதம் நடந்து இருக்கு என்றுதா சொல்லனும்.

போன எபிசோடில் ராம் விஜய லக்ஷ்மிக்கு ஒரு வேலை கொடுத்து இருந்தாங்க. அந்த வேலையை அவங்க தென் பாண்டி சீமையிலே என்று பாடிகிட்டே வேலையை ராம் செஞ்சு முடுச்சாரு. ரொம்ப நேரமா பாத்திரத்தை கழுவிகிட்டே இருந்ததுநால விஜய லட்சுமி டென்ஷன் ஆகி இப்போ பாத்திரத்தை தருவீங்கன்னு வாக்குவாதம் பண்ணி இருகாங்க.

vijalakshmi

திரும்பி அவங்க இந்த வேலையை செஞ்சு முடுச்சுட்டாங்களானு பாக்கும் போது வாங்க ஒழுங்கவே பாத்திரத்தை கழுவவில்லை என்று டென்ஷன் ஆகிட்டாங்க. இந்த விஷயத்தை விஜய லக்ஷ்மி டீம் சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருந்தாங்க. இதை பார்த்த நிறைய பேர் விஜய லட்சுமி இவ்ளோ ரூடா ராம் கிட்ட நடந்து இருக்க வேனா என்று அவங்க கருத்தை சொல்லி இருந்தாங்க.

ராமை எல்லாரும் கார்னெர் பண்ணிட்டு இருக்கீங்க என்று தெரிவிச்சு இருக்காங்க. இது ரொம்பவே தவறான விஷயம் என்று நிறைய பேர் தெரிவிச்சு இருகாங்க. இதுக்கு ரிப்ளை கொடுக்கற விதமா feroz அவர்கள் ரூட்னு நான் சொல்ல மாட்ட அவங்க அவர்களுக்கான வேலையை கரெக்டா பண்ணிட்டு இருக்காங்க, அதை சரியா செய்யணும்னு நினச்சு வெயிட் பண்ணி பர்ஸ்ட்அவுட் ஆகி இருக்காங்க
என்று சொல்லி இருக்காரு.

விஜய லக்ஷ்மிக்கு எப்பவும் அடுப்படியில் இருக்கற மாதிரி பீல் பண்ணி இருகாங்க. இந்த சம்பவத்துக்கு அப்பறம் விஜய லக்ஷிமிக்குதா ஒரு பேட் நேம் கிரேயேட் ஆகற மாதிரி எல்லாருக்கும் தோனி இருக்கு. இதனை தொடர்ந்து 2 பேர் இந்த ஷோவில் புதுசா ஜோஇன் பண்ணி இருக்காங்க. டீம் பிரிக்கும் போது 9 பேராக பிரிச்சு இருந்தாங்க 9 ஆவது இடத்தை இப்போ புதுசா fill பண்ணி இருகாங்க. புதுசாக வந்தது இனிகுவா அண்ட் வெனீஷா என்று தெரிய வந்தது.

ஏழு மாத பிரசவத்தில்.. – ஃபரினா

பாரதி கண்ணம்மா சீரியல்ல வெண்பா கதாபாத்திரத்தில் நதிக்கரை பரினா அவர்கள் சமீபத்துல ஒரு Q/A அவிங்க ஷேர் பண்ணி இருந்தாங்க… என்னதான் இவிங்க ப்ரக்னென்ட் ஆகா இருந்தாலும் தன்னுடைய வேலையில இவிங்க ரொம்ப பிஸி ஆகா இருக்காங்க..அவுங்களோட நடிப்பின் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்து இருக்காங்க… இப்போது எட்டு மாத கர்ப்பமாக இருக்காங்க நவம்பர் மாதம் டெலிவரி என்று கூறி இருக்காங்க… இந்த வீசியதை மிகவும் மகிழ்ச்சியாக ஷேர் பண்ணி இருக்காங்க…

சமூக வலைத்தளத்துல நீங்க என்ன கேள்வி வேணாலும் கேளுங்க நான் முடிஞ்சா அளவிற்கு பதில் சொல்லறேன் என்று கூறி இருந்தாங்க…அந்த வைகையில் ரோஷினி ஓட irukkara ஒரு புகைப்படத்தை ஷேர் பண்ணுங்க அப்டினு ரசிகர் கேட்ட போது அவிங்க ஒரு வீடியோவையே ஷேர் பண்ணி இருந்தாங்க… மற்றும் ரசிகர் இன்னொருவர் பாரதி கண்ணம்மா சீரியல் ல உங்களுக்கு பிடிச்ச சீன் என்ன என்று கேட்ட போது அதுக்கு பாரீனா ஒரு சிக்குவான்ஸ் ஐ ஷேர் பண்ணி இந்த காட்சி ஏனெனக்கு மிகவும் பிடிக்கும் ஏன் என்றால் இது நீலாங்கரையில் எடுக்கப்பட்டது அப்போது நான் எழுமாதம் கர்ப்பமாக இருந்தேன் இந்த காட்சியில் நான் மிகவும் வேகமாக நடப்பேன் இந்த காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்காங்க…

vijay tv Farina

தொடர்ந்து ரசிகர்கள் நிறைய கேள்விகள் கேட்டனர்… அன் சீன புகைப்படம் பாரதி கண்ணம்மா என்று கேட்டபோது ஒரு புகைபடத்தை ஷேர் பண்ணி இருந்தாங்க…இந்த புகைப்படத்தில் இவிங்க ஏதோ கன் வச்சிக்கிட்டு இருக்கரமாரி இருந்தது… அதுமட்டும் இல்லாமல் கர்ப்பிணி பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு பாரினா பதில் சொல்லி இருக்காங்க… athavathu அந்த பெண் நான்நான் இப்போ 30 வாரத்துல இருக்கான் எனக்கு ஒரு நல்ல டிப்ஸ் குடுங்க அப்படினு கேட்டதுக்கு நீங்க நன்றாக சாப்பிடுங்க சுத்தி இருக்கற வீசியதை சந்தோசமாக வச்சிக்கோங்க உங்களோட குழந்தை கிட்ட பேசுங்க அப்டினு நிறைய டிப்ஸ் ஐ குடுத்து இருக்காங்க… neenga இப்டிலாம் இருந்திங்கனாளே உங்களுக்கு நார்மல் டெலிவரி தான் நடக்கும் என்று மிகவும் அழுத்தமாக கூறி இருந்தார்… அதுக்கு அப்பறோம் உங்களுக்கு நெகடிவ் கமெண்ட்ஸ் வந்த நீங்க என்ன பண்ணுவீங்க அப்டினு கேட்டதுக்கு நான் சில்லா இருந்துப்பான் என்று கூறி இருக்காங்க…அதுக்கு அப்பறோம் உங்களுக்கு பொண்ணு வேணுமா பையன் வேணுமா வேணுமா என்று கேட்டதற்கு நீங்களே யோசிங்க உங்களுக்கு ஏதோ பிடிக்கும்னு நான் பாக்கணும் அப்படினும் சொசொல்லி இருந்தாங்க…

6 thoughts on “விஜய லட்சுமி கணவர் சொன்ன உண்மைகள்!!

  • It relaxes the smooth muscles present in the walls of the blood vessels and increases the flow of the blood to the specific body organ of a man cheap cialis online Due to the time-sensitive nature of drug information, RxList

  • McGuiar s works great on the lacquer finishes found on most factory instruments, it s far less expensive than the polish sold in music stores, and produces better results priligy results meds prescribed online, delivered to your door, one said recently

  • Otherwise, the only way to know if other early pregnancy symptoms nausea, tender breasts, fatigue, bloating, sensitivity to smell, etc. clomid and twins com clomid to treat erectile dysfunction have the ability to run the country To tell you frankly, I was in his arms when Emperor Renzong approved the book, otherwise where would I look at your book Generic Viagra Online Sellers clomid to treat erectile dysfunction In fact, many clomid to treat erectile dysfunction things are no longer a secret over the years.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube