CinemaSerial

Bigg boss 5 tamil அபினய் யார் தெரியுமா?

விஜய் டிவி ல ரொம்ப பேமஸ் ஆனா நிகழ்ச்சி எந்த அது பிக் பாஸ் தான் இந்த நிகச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்… அதே போல் இந்த நிகழ்ச்சி பலவேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வருகிறது… தமிழ் ல இந்த நிகச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.. இந்த நிகழ்ச்சி தமிழ் ல இப்போது வெற்றிகரமாக ஐந்தாவது சீசனை தொடங்கி உள்ளது… இதில் பல்வேறு புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளனர்…

சிலர் விஜய் டிவி பிரபலங்களும் பங்கேற்று உள்ளனர்… இந்த நிகழ்ச்சியில பழங்கால நடிகர் ஆனா ஜெமினிகணேசன் மற்றும் சாவித்ரி அவர்களின் பேரன் கலந்து உள்ளார்.. அவர்தான் அபினய்… இவர் ஏழாவது கண்டன்ஸ்டன்ட் ஆகஆக கலந்து இருக்காரு…

களத்தூர் கண்ணாம என்ற படத்துல அறிமுகம் ஆகி இருந்து இருப்பாரு ஜெமினிகணேசன் அவர்களின் பேரன்… இது பிக் பாஸ் நிகழ்ச்சி பாக்கறவங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்…ஏன் என்றால் கமல்ஹாசன் இவரை இண்ட்ரோவிலேயே இவரை பற்றி சொல்லி இருப்பாரு… பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கறதுக்கு முன்னாடி ஒரு படத்துலயும் நடிச்சி இருக்காரு… அது என்ன படம் என்றால் கணித மேதை ராமானுஜம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுத்த படத்துல இவரு தான் ராமானுஜம் ஆகா நடிச்சி இருப்பாரு…

Bigg boss 5 tamil Abinay

அதுமட்டும் இல்லாமல் இவரு மக்கள்கிட்ட ரொம்பவே பணிவோடு இருந்துட்டு இருக்காரு,எப்படி நீங்க இத சொல்றிங்கனு கேட்டிங்கனால்,தமிழ் நாட்டுல விவசாயம் ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்குது… விவசாயம் செய்ய முடியாத விவசாயிகனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அவிங்களையே விவசாயம் செய்து வர சொல்லிட்டு இருக்காரு…இந்த விசியம் மூலமாக பல பேரு இவரை பாராட்டி வராங்க…

கண்டிப்பாக இவரு பிக்பாஸ்ல ஒரு டப்பு ஆனா கண்ட்ஸ்டெண்ட் ஆகா இருப்பாருனு சொல்லிட்டு வராங்க… அது மட்டும் இல்லாமல் இவருக்கு இதன் மூலமாக நிறைய பேமஸ் கிடைக்கலாம்… இந்த நிகழ்ச்சில கலந்து கொளவதற்கு நிறைய பேறு பயப்படாத செய்வாங்க… அனல் அதையும் தாண்டி நாம எப்படி இருக்கோம் அப்படிங்கறது தான் இந்த நிகழ்ச்சியின் குறிக்கோள் என்று தான் கூற வேண்டும்.. ஜெமினிகணேசன் பேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்து கொண்டு இருக்கிறார் என்று வைரல் ஆகி வந்துட்டு இருக்கற நிலையில் வயதான பாட்டி தாத்தா அவர்களும் இவருக்காக பிக் பாஸ் பக்க அவளுடை காத்து கொண்டு உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்…

லஷ்மி அம்மாவின் புது சீரியல்!

சீரியல் என்றாலே மக்கள் ஆர்வத்தில் பார்க்கின்றனர்.. அதிலும் இல்லத்தரசிகள் சிலர் சீரியல்களுக்கு பைத்தியம் ஆகி விடுகின்றனர்.. அந்த வரிசையில் விஜய் டிவி ல ஒளிபரப்பாகி வந்து மக்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்… இந்த சீரியல் மக்கள் அதிகம் பாக்கும் சீரியல் ல ஒன்றாக இருந்தது… இந்த கதாநாயகியாக விஜே சித்ரா அவர்கள் நடித்து வந்தார்… அவருக்காகவே சிலர் சீரியல் பக்க ஆரம்பித்தனர்…சித்ராவின் மறைவிற்கு பின் இந்த சீரியல் மக்களிடத்தில் அளவுக்கு அதிகமாக பேசபடவில்லை…

பின் இந்த சீரியல் பல்வேறு கதைகலத்துடன் நன்றாக ஓடி வருகிறது… சீரியலில் ஹேமா, வெங்கட், குமரன்,சுஜித்ரா,சரவணன் விக்கரம்,காவியஅறிவுமணி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்…இந்த சீரியல் ஒரு கூட்டு குடும்பங்களின் பாசத்தை வெளிப்படுத்துவதால் இந்த சீரியலுக்கு அதிக ரசிகர் கூட்டம் உள்ளது…கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்துக்கு அதிக ரசிகர் கூட்டம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது…

sheela

இந்த சீரியல் திடீர் என்று கதையே மாறிவிட்டது என்று தான்தான் சொல்ல வேண்டும் ஆதாவது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்று அவர்களை வீட்டி சேர்க்க வில்லை… பின்னே ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகாவை மாற்றினார்… இது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது…ஏன் என்றால் முகத்தில் பின்பில் இருக்கிறது என்ற ஒரு சிரிய விசியத்திற்கு ஆக அவரை மாற்றி விட்டனர்… இது மட்டும் இல்லாமல் லக்ஷிமி அம்மா அந்த சீரியலில் இறந்தது போல கட்டப்பட்டன… இப்படி சீரியல் காட்சிகள் இடம்பெற்றதால் நிறைய ரசிகர்கள் வருத்ததில் இருந்தனர்.. நிறைய ரசிகர்கள் இந்த காட்சிகளை விறுவிறுப்பாகவும் பார்த்தனர்.. அதில் நிறைய பேர் ஷீலா அம்மாவை மிஸ் செய்வோம் என்றும் கூறி உள்ளனர்… இப்போது லக்ஷிமி அம்மா புதிய சீரியல் ஒன்றில் அறிமுகமாகி உள்ளனர்…

நெஞ்சம் மறப்பது இல்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல் நடித்து புகழ் பெட்ரா சரண்யா ஆவார்கள் புது சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்…வரபோகும் புதிய சீரியலில் சரண்யாவுக்கு அம்மாவாக ஷீலா அம்மா அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வந்து உள்ளது அனால் இந்த விசியம் எவ்வளவு உண்மை என்று பொறுத்து இருந்து தான்தான் பார்க்க வேண்டும்…அனல் இந்த செய்தி உறுதியாக வரவில்லை என்றாலும் இந்த செய்தியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்… அதுமட்டும் இல்லாமல் ஷீலா அம்மா இன்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மருமகளின் கனவில் தோன்றியதால் அவர் இன்னும் சீரியலில் இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் கூறப்படுகிறது…

8 thoughts on “Bigg boss 5 tamil அபினய் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube