Cinema

திருமணம் பற்றி நிறைய வதந்தி – கவின்

ரிசென்ட் ஆகா கவின் மற்றும் அமிர்த நடிப்புல வெளியான லிப்ட் திரைப்படம் மக்கள் இடத்துல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது… இந்த படத்துல கவின் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் என்று தான் கூற வேண்டும்…இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் கூட வாழ்த்து தெரிவித்து இருந்தார்… அதுமட்டும் இல்லாமல் கைவினை பாராட்டியும் பேசி இருந்தார்..

இப்போது கவின் மற்றும் அமிர்த அவர்கள் ஒரு இந்தெர்விஎவ் குடுத்து உள்ளனர்… அதில் நிறைய சுவாரசியமாக விசயங்கள் நடந்தது…இவரு நிறைய சோர்ட் படங்களில் நடித்து உள்ளார் என்பது நமக்கேய தெரிந்தது தான்… அதுல இவரு மண்ணு மாறி நடிச்சி இருப்பான் அப்டினு சொல்லி இருக்காரு… இப்பவும் எல்லாம் தெரியல கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டு தான் இருக்கன் என்று கூறு இருக்காரு…அதுமட்டும் இல்லாமல் கவின் எல்ல கேள்விகளுக்கும் மிகவும் அருமையாக பதில் சொல்லி இருக்காரு…

Vijay tv Kavin

எல்லாருக்கும் பிடித்தது போல் இவரும் ஒரு தளபதி ரசிகர் தான்… அவரை paarthal என்ன விசியம் கேட்பிங்கள் என்று கேட்ட போது கவின் அவர்கள் நிஜமாகவே சிறப்பாக தரமான சம்பவம் என்றால் அது தளபதி பார்ப்பது தான் என்று கூறி இருக்கிறார்… இவரின் பேச்சு தளபதி ரசிகர்களையும் கூட இவரை திரும்பி பார்க்க வைத்தது என்று தான் சொல்லணும்…

இவரு தளபதி பார்த்தால் ஒரு விசியம் கேட்கணும் என்று யோசித்து வைத்து இருந்தாராம் அது என்ன என்றால் தளபதி ஆவார்கள் சில வருடங்களுக்கு முன் ஒரு இன்டெர்வியூ குடுத்து இருப்பாரு அதில் அவர் வெள்ளி மற்றும் சனி வீட்டில் சிக்கன் இல்லை என்றால் என்ன பண்ணுவிங்க அப்டினு கேட்டதுக்கு விஜய் காமெடி ஆகா நான் ஷூட்டிங் ல சாப்பிட்டு விடுவேன் என்று கூறி இருப்பர்…அது ஒரு பாடலுடன் நன்றாக எடிட் செய்து இருப்பர் அது மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளார்…

அதுமட்டும் இல்லாமல் கவினிடம் நாம் அனைவரும் எதிர்பாத்துட்டு இருந்த oru கேள்வியும் கேட்க பட்டது… அது என்ன என்றால் திருமணம் தான்… பிக் பாஸ் ல கவின் மற்றும் லோசலியா ஆவார்கள் காதலித்து வந்தது நமக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச விசியம் தான்… இவர்களுடைய ஜோடி மிக பெரிய அளவில் பேசப்பட்டது அப்போது…

அதை பற்றி தொகுப்பாளர் திருமணம் பற்றி நிறைய ரூமேற் இருக்கு அப்டினு கேட்டதுக்கு ரூமேற் அப்டியே இருக்கட்டும் நான் ரொம்ப வருசமாக சிங்கள் ஆகா தான் இருக்கான் இப்பவும் சிங்கள் தான் என்று கூறி இருக்கிறார்..இப்பதான் முதல் தோல்வி முடிந்து இருக்கு கலையகம் என்றால் நான் விரைவில் தெரிவிப்பேன் என்று கூறி இருக்கிறார்… கவின் சொல்வதை பார்த்தால் கவின் லாசலியா காதல் என்னதான் ஆகிற்று என்று நிறைய பேர் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

மறைந்த கணவன் பற்றி பேசிய பிக்பாஸ் பாவ்னி!

விஜய் டிவி ல ரொம்ப பேமஸ் ஆனா நிகழ்ச்சி எந்த அது பிக் பாஸ் தான் இந்த நிகச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்… அதே போல் இந்த நிகழ்ச்சி பலவேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வருகிறது… தமிழ் ல இந்த நிகச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.. இந்த நிகழ்ச்சி தமிழ் ல இப்போது வெற்றிகரமாக ஐந்தாவது சீசனை தொடங்கி உள்ளது…

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஓன்று தற்போதற்போது வெளியாகி உள்ளது… அந்த ப்ரோமாவை பார்த்த உடனே தெரிந்துவிட்டது இன்னைக்கு எமோஷனல் ஆகா தான் இருக்கும் என்று…பாவினி மற்றும் இசைவாணி இரண்டுபேரும் உக்காந்து பேசிட்டு இருக்காங்க… இசைவாணி அவர்கள் பாவினி கிட்ட உங்களுக்கு கலயாணம் ஆகிடுச்சா அப்டினு கேட்டு இருக்காங்க…அதற்க்கு பாவினி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஆனால் அப்டினு ஒரு மாறி வார்த்தையை முழுங்காரங்க… பாவினி இசைவாணி இடம் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி சொல்லிட்டு

ஆனால் அவரு இப்போ இல்ல அப்டினு பாவினி அவர்கள் சொல்ராங்க… அதை கேட்டு இசைவாணி அவர்கள் ஏதோ சொல்றிங்க.. எனக்கு புரியல இருந்தாலும் தலையை ஆட்டறான் அப்டிங்கறமாதிரி பாவினி யை பாக்கறாங்க… பாவினி அவர்கள் அவரு இப்ப என்ன கூட இல்ல அவரு எறந்துட்டாரு அப்டினு சொல்லி இருக்காங்க…

pavani reddy

இதை கேட்டு இசைவாணி அவர்கள் எல்லாரோட வாழக்கையில் இந்த மாறி ஒரு சோகமான விசியம் இருந்து இருக்கு அப்டினு சொல்ராங்க…அதுக்கு அப்பறோம் பாவினி அவர்கள் அவரு இறந்த அப்போ கூட நான் அலுவவே இல்லை நான் அப்டியே திடுக்கிட்டு நின்னுட்டு தான் இருந்தேன் என்று சொல்லி இருக்காங்க…
அழுகாமல் என்ன ஆச்சி அப்டினு நான் யோசிச்சிட்டு தான் இருந்தன் அப்டினு ரொம்பவே சோகமாக பாவினி அவர்கள் இசைவாணி இடம் சொல்லி இருந்தாங்க…அதோட இந்த ப்ரோமோ முடிகிறது…

இன்னைக்கு வெளியான ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது இன்னைக்கு ஒரு பயங்கரமான ஒரு எமோஷனல் நாளாக தான் இந்த நாள் இருக்கும் என்ற அளவிற்கு இருந்தது… எல்லாரோட வாழக்கையும் பற்றி பேசுவாங்க அதனால சில பேரு எமோஷனல் ஆகாரத்துக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது…அதுமட்டும் இல்ல அந்த வாழக்கையை பற்றி பேசும் போது பாவினி தன்னுடைய கணவரை பற்றி பேசுவாரா என்பது யோசிக்கவேண்டிய விசியம் தான்… அப்டி பேசினால் அவருடைய மனதும் மிகவும் அமைதியான நிலையை அடையும் என்று சிலர் கூறுகின்றனர்…

7 thoughts on “திருமணம் பற்றி நிறைய வதந்தி – கவின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube