bigg boss 5 நமீதா சீகிரெட் என்னனு தெரியுமா – biography..
Namitha marimuthu biography: விஜய் டிவி ஷோவில் ரொம்பவே பிரபலமாக ஓடிட்டு இருக்கற ஷோ என்றால் அது பிக்பாஸ்னே சொல்லலாம். இந்த ஷோவை கமல்ஹாசன் ஹோஸ் பன்றாரு. இந்த ஷோ தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல்
உலகளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஷோ எத்தனை சீசன் வந்தாலும் யார் வந்தாலும் மக்களால் சப்போர்ட் இருந்துட்டே இருக்குனே சொல்லலாம்.
இப்படி மாக்களால் கவரப்பட்ட இந்த ஷோவில் முதல் முதலாக ஒரு திருநங்கை பங்கேற்று இருக்காங்க. இந்த விஷயம் நிறைய பேரால் கவரப்பட்டு இருக்குனே சொல்லலாம். இவங்களுடைய
பெயர் நமீதா மாரிமுத்து. இவங்க சென்னையில் பிறந்து இருக்காங்க. இவங்க சென்னையில் ஸ்கூல் அண்ட் காலேஜ் முடுச்சு இருகாங்க.

இதுக்கு அப்பறம் இவங்க மாடெல்லிங் மேல இருக்கற ஆர்வத்தினால் மாடெல்லிங் பண்ண ஆரமிச்சு இருக்காங்க. இதுக்கு அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நடிக்க ஆரமிச்சு இருக்காங்க. இவங்க இந்த மாதிரி பல துறையில் ஒர்க் பண்ணி இருக்கறது தெரியவந்து இருக்கு. இதுக்கு அப்பறம் முதல்முறையாக மிஸ் பூவாகம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று
இருக்காங்க.
இதனை தொடர்ந்து மிஸ் தமிழ்நாடு, மிஸ் சென்னை அண்ட் மிஸ் இந்தியா போன்ற பல பட்டங்களை வென்று இருக்காங்க. இது மட்டும் இல்லாமல் மிஸ் இன்டர்நேஷனல் போட்டியிலும் கலந்து இருக்காங்க.
இதனை தொடர்ந்து நமீதா சமுத்திரக்கனி டேரெக்க்ஷனில் சசிகுமார் ஹீரோவாக நடிச்ச நாடோடிகள் 2 படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிச்சு இருந்தாங்க.
இவங்க இது மட்டும் இல்லாமல் விளம்பரம் மற்றும் மாடெலிங்கில் கிடைக்கிற பணத்தின் மூலம் நிறைய திருநங்கைகளுக்கு கல்வி உதவி செஞ்சு இருக்காங்க. பல திருநங்கைகளுக்கு
இவங்க முன்னுதாரணமாக இருக்காங்க. இப்போ இவங்க பிக் boss ஷோவ்க்கு வந்தது பல பேரால் பாராட்டப்பட்டு வருதுன்னே சொல்லலாம்..
இவங்க இந்த ஷோவ்க்கு வந்ததுக்கு அப்பறம் நிறைய பேருடைய சப்போர்ட் கெடச்சு இருக்குனே சொல்லலாம் அந்த அளவுக்கு பிரபலம் ஆகி இருக்காங்க. இவங்களுக்கு சோசியல் மீடியாவில்
நிறைய பேர் அவங்களுடைய லவ் அண்ட் சப்போர்ட் கொடுத்துட்டு வராங்க. இந்த ஷோவில் இவங்க வெற்றி பெற நிறைய பேர் அவங்களுடைய வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க.
சிகப்பு மஞ்சள் பச்சை திரைப்பட நடிகைக்கு திருமணம்!!!
சிகப்பு மஞ்சள் பச்சை இந்த திரைப்படம் ஒரு எமோஷனல் மூவினே சொல்லலாம். சிகப்பு மஞ்ஜல் பச்சை படம் மூலியமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவங்கதா லிஜோமோள். இந்த படத்தில் நடிச்சதுனால பல்வேறு ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் நல்ல இடம் பிடிச்சு இருக்காங்கனே சொல்லலாம். இந்த மாதிரி ஒரு அக்கா இல்லனு பாக்கரவங்க நினைக்கர அளவுக்கு இவங்க நடிச்சு இருக்காங்க. அந்த அளவுக்கு நிறைய பேருடைய மனசில் இடம் பிடிச்சு இருக்கு. இந்த படத்தில் அக்கா தம்பி
பாசத்தை பற்றி கொஞ்சம் அதிகமாகவே காட்டி இருப்பாங்க. ஒரு அக்கா தம்பி என்றால் இப்படிதா இருக்கணும் என்பதுக்கு இந்த படம் ஒரு example ஆ இருக்குனே சொல்லலாம். இவங்களோட முதல் படத்திலேயே தன்னோட நடிப்பு திறமையை மிக சிறப்பாக காட்டி இருக்காங்க என்று தான் சொல்லனும். அந்த அளவுக்கு இந்த படம் பாராட்டுக்க்கு உரியதாக இருக்கு.

இந்த படத்தில் அக்காவாக நடித்த ராஜி ரீசெண்டா மேரேஜ் பண்ணி இருக்காங்க. இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்குமே சொல்லலாம். இவங்களுடைய நிஜ பெயர் லிஜோமோள்.
இவங்க இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் அக்காவாக அண்ட் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிச்சு இருக்காங்க. இந்த படத்தில் வர ஆலி சூழ்ந்த உலகிலே பாட்டு நிறைய பேரால் கவரப்பட்டு இருக்கு.. இந்த படத்துக்கு அப்பறம் இவங்க நிறைய படத்தில் கமிடாக ஆரம்பிச்சுட்டாங்க என்று தான் சொல்லனும். இது ஒரு நல்ல ஃபேமிலி மூவினே சொல்லலாம். இந்த படம் நிறைய பேரை எமோஷனலா ஃபீல் பண்ண வக்கரப் படம் என்று பலரால் பேசப்படுது. இதுக்கு அப்பறம் தீதும் நன்றும் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிச்சு
இருக்காங்க.
இதனை தொடர்ந்து இப்போ சூர்யா நடிப்பில் வெளியாக இருக்க ஜெய் பீம் படத்தில் லீட் ரோலில் நடிச்சு இருக்கறதா தகவல் வெளியாகி இருக்கு. இவங்களுடைய சொந்த ஊர் கேரளான்னு தெரிவிச்சு
இருக்காங்க. அண்ட் இவங்களுக்கு இப்போ அருண் ஆன்ட்டனி கூட திருமணம் நடந்து இருக்கு என்ற தகவலை வெளியிட்டு இருக்காங்க. இவங்களுடைய மேரேஜ் கேரளா ஸ்டேட், பன்னாட்டு என்ற பிளேஸில்
கல்யாணம் நடந்ததாக சொல்லி இருக்காங்க.
இவங்களுடைய மேரேஜ் ரொம்ப சிம்பிளா பண்ணி இருக்கறதா சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருக்காங்க. இந்த நியூஸ் தெரிஞ்ச எல்லாரும் இவங்களுக்கு விஷ்ஷெஸ் சொல்லிட்டு இருக்காங்க.
நிறைய பிரபலங்கள் லியோமோள் அண்ட் அருண் ஜோடிக்கு அவங்களுடைய விஸ்ஷேஷ் சொல்லிட்டு இருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்ச ரசிகர்களும் அவங்களுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களை சொல்லிட்டு
இருக்காங்க.
சிகப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு இவங்க தமிழில் ரொம்பவே பேமஸ் ஆகிட்டாங்க என்றே சொல்லலாம். இவங்களுக்கு தமிழ் ரசிகர்களும் அவங்களுடைய வாழ்த்துக்களை சொல்லிட்டு
இருகாங்க. இதனை தொடர்ந்து இவங்க மேலும் நிறைய படங்களில் அர்ச்சிவ் பண்ணனும்னு அண்ட் அதுக்காக நிறைய சப்போர்ட் இருக்கும்னு எல்லாராலும் நம்பப்படுத்துனே சொல்லலாம்.
cheapest cialis online The same active ingredient found in Cialis, and for a great price
priligy and viagra Vardenafil Levitra is almost 10 times more biochemically potent than sildenafil, therefore a lower dose is needed to facilitate the penile erection, potentially resulting in less side effects
Sildenafil, clomipramine, sertraline, paroxetine and the pause-squeeze technique improved the baseline IELT from 1 minute to 15 minutes, 4 minutes, 3 minutes, 4 minutes and 3 minutes, respectively 22 where to buy cialis online safely
The articles on Health Guide are underpinned by peer-reviewed research and information drawn from medical societies and governmental agencies cialis generic name Pharmaceutical giant Pfizer holds a lead in the erectile dysfunction market even as competition from generics erodes sales of its once-blockbuster male libido treatment, Viagra
Can you come off TRT safely. buy clomid made in usa
tamoxifen gyno before and after