ஒரு நாள் பெருமையா ஃபீல் பண்ண வைபேன்!!
CWC மூலியமாக பிரபலம் ஆனவர் அஸ்வின். இவர் இதுக்கு வாரத்துக்கு முன்னாடி நிறைய short film நடிச்சு இருக்காரு. அனால் CWC இவருக்கு ஒரு மிக பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம். CWC இல் நடிக்க ஆரமிச்சதுக்கு அப்பறம் இவருக்கு நிறைய fans கிடைக்க ஆரமிச்சுட்டாங்க. இவருக்கு என்று ஒரு தனி ரசிகைகள் கூட்டமே
இருக்கு என்று சொல்லலாம்.
இவருக்கு சமையல் மேல இருந்த ஆர்வத்தினால் இவர் இந்த ஷோக்கு வந்ததா சொல்லி இருக்காரு. இந்த ஷோக்கு அப்பறம் இவருடைய வாழ்க்கை வாழ்க்காய் பற்றி நிறைய பேருக்கு தெரிய வந்தது என்று சொல்லலாம். இவர் நிறைய கஷ்டங்களை தாண்டித்தா இந்த இடத்துக்கு வந்ததா நிறைய இன்டெர்வியூ மற்றும் ஷோவில் சொல்லி இருக்காரு.
இப்போ ரீசெண்டா இவர் படங்களில் நடிக்க ஆரமிச்சுட்டதா தெரிய வந்தது. இவர் நடிச்சு மலையாளத்தில் ஒரு பாட்டு தற்போது டிரேடிங்கில் போயிட்டு இருக்கு என்றே சொல்லலாம். இப்போ இவருடைய
முதல் படத்தின் முதல் பாட்டு என்ன சொல்ல போகிறாய் ரிலீஸ் ஆகி இருக்கு. அதை செலிப்ரேட் பண்ற விதமாக இவர் லைவ் வந்து இருக்காரு. அந்த லைவ்யில் நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணி இருக்காரு.

இந்த பாட்டு ரிலீஸ் பண்ணதுக்கு அப்பறம் ரொம்ப பயமா இருந்தது அண்ட் எல்லாருக்கும் பிடிக்கணும்னு ஆசையா இருந்தது என்று சொல்லி இருக்காரு. ரிலீஸ்க்கு அப்பறம் பாட்டை கேக்கும் போது ரொம்ப ஹாப்பியா இருந்தது எனக்கு பர்சனலா பிடிச்சு இருந்தது. எல்லா இடத்திலும் இந்த பாட்டு நல்லா ரிஸிவ் ஆகி இருக்கு அண்ட் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு இருந்ததுன்னு சொல்லிட்டு இருந்தாங்க, அதை கேட்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்தது.
அஸ்வின் இந்த ஒரு மொமெண்ட் கிடைக்க ரொம்ப கஷ்ட்ட பட்டுட்டு இருக்கறதா சொல்லி இருக்காரு. நிறைய விஷயம் தாண்டி இங்க வந்து இருக்கன்னு சொல்லி இருக்காரு. இது எல்லா கடவுள் கொடுத்ததுனு
சொல்லி ஹாப்பியா feel பண்ணி இருக்காரு. thanks for your love and support னு எல்லார் கிட்டயும் சொல்லி இருக்காரு. சோசியல் மீடியாவில் என்ன பற்றி இவ்ளோ விஷயம் பாக்கும் போது ரொம்ப சந்தோசமா
இருக்கு எனக்கு இவ்ளோ பால்ஸ் அண்ட் சப்போர்ட் இருக்காங்கனு என்று சொல்லி இருக்காரு.
நான் இப்னு எத்தனை படம் பண்ண போறேன்னு தெர்ல அனால் இந்த இடத்துக்கு வந்தது இவ்ளோ பெரிய லவ்யை பாத்தது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குனு சொல்லி இருக்காரு. எவ்ளோ நன்றி
சொன்னாலும் பாத்தது இப்போதைக்கு இந்த நன்றியை வச்சுக்கோங்க இதுக்கு அப்பறம் நான் இன்னு நிறைய விஷயங்களை பண்ணனும்னு நினைக்கற அதுக்கு உங்க லவ் எப்பவும் வேணும்னு சொல்லி
லைவ்யை முடுச்சு இருக்காரு.
30 வருசத்துக்கு பிறகு நடிக்க போரேன்..அமலா!!
ஆக்டர் சமந்தா அவங்களுடைய பெட் ஹாஸ் பற்றி சில விஷயங்களை சோசியல் மீடியா பேஜில் ரீசெண்டா ஷேர் பண்ணி இருந்தாங்க. என்ன சொல்லி இருக்காங்கன்னா அவங்க புதுசா இன்னொரு பெட் கூட
வாங்கி இருக்காங்களாம். அதனுடைய பெயர் ஷாஷா ஹாஸ் எப்பவுமே ரொம்பவே போஸ்சஸிவா இருக்க கூடிய ஒரு டோக். இன்னொரு டோக் கூட எப்பவும் friendly ஆ இருந்ததே கெடையாது ஆனால் ஷாஷா வை பொறுத்த வரைக்கும் ஹாஸ் அந்த மாதிரி கிடையாதுன்னு சமந்தா சொல்லி இருக்காங்க.
ஷாஷா கிட்ட ஹாஸ் ரொம்பவே friendly ஆ இருக்காங்க. இவளோ சிகரமே ஷாஷா கிட்ட ஹாஸ் ரொம்ப சகஜமா பழகுவாங்க என்று கொஞ்சம் கூட நினைக்கலை என்று சமந்தா அதிரிச்சியாக சொல்லி இருக்காங்க. ஹாஸ் மற்றும் ஷாஷா ரெண்டு பெரும் ஒண்ணா இருக்கக்கூடிய போட்டோவை சமந்தா அவங்களுடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் பண்ணி இருகாங்க.

சமந்தா இந்த போட்டோவை ஷேர் பண்ணி என்ன சொல்லி இருக்காங்க அப்டினா இது இவளோ சீக்கரம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல ஹாஸ் நீ ஒவ்வொரு நாளும் எனக்கு புது புது
விஷயங்களை கத்துகுடுத்துட்டே இருக்க அண்ட் எப்போதுமே என் மேல ரொம்பவே போஸ்சஸிவ் ஆ இருக்கறவன் நீ என்று சொல்லி இருக்காங்க.
அது மட்டும் இல்லாமல் மத்த டோக்ஸ் கூட friendly ஆ இருந்ததே கிடையாது அனால் இப்போ ஷாஷாவுக்கு ஒரு perfect ஆனா அண்ணனா நீ இருக்க. நிஜமாவே நீ எனக்கு ஒரு பிளெஸ்ஸிங்தா என்று சொல்லி அவங்களுடைய பெட் ஹாஸ்க்காக சமந்தா இந்த போஸ்டை போட்டு இருக்காங்க.
இந்த ஒரு cute ஆனா போஸ்ட்க்கு அக்ட்ரேஸ் த்ரிஷா அவங்களுடைய கமெண்டை சொல்லி இருக்காங்க. என்ன சொல்லி இருக்காங்க அப்டினா like mother, like son அப்டினு சொல்லி இருகாங்க. அசிடேரஸ் சமந்தா ஒரு பக்கம் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ரொம்பவே busy ஆ இருக்காங்க. இன்னொரு பக்கம் அவங்களுடைய மாமியார் அமலா அவர்கள் கிட்டத்தட்ட 30 வருசத்துக்கு
அப்பறம் தமிழில் இப்போ ஒரு படத்தில் நடிக்க போறாங்க.
அக்ட்ரேஸ் அமலா 80-90 களில் முன்னணி நாடியாக இருந்தாங்க அதுக்கு அப்பறம் 1992 வில் நாகார்ஜூனாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கிட்டாங்க. இப்போ அவங்க ஹோலிவுட்டில் மறுபடியும் நடிக்க போறாங்க ரொம்ப வருசத்துக்கு அப்பறமா, அதாவது கிட்டத்தட்ட 30 வருசத்துக்கு அப்பறமா இப்போ அவங்க தமிழில் நடிக்க போறாங்க. அந்த படத்துடைய பெயர் கனம்.
இந்த படம் தெலுங்கிலும் உருவாக போகுது. தெலுங்கில் இந்த படத்துடைய பெயர் ஒக்கே ஒக்கா ஜீவிதம்.
அமலா இந்த படத்தில் அம்மாவாக நடிக்க போறாங்க. இந்த படத்துடைய ஷூட்டிங் ஸ்போர்டில் இருந்து சில போட்டோஸ் எல்லாம் இப்போ சோசியல் மீடியாவில் ரொம்பவே வைரலா ஸ்பிரேட் ஆகிட்டு இருக்கு.
இவங்க கடைசியா 1999 யில் கற்பூர முல்லை என்ற படத்தில் நடிச்சு இருக்காங்க. கூடிய சீக்கிரமா இந்த படத்தை தியேட்டரில் ரீலிஸ் பண்றதுக்கு இந்த படத்துடைய டீம்
ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க என்றே சொல்லலாம்.
Cantidad Precio Precio por pГldora Reembolso del precio al cliente BonificaciГіn 10 Pills 68 cheap cialis
where to buy priligy in usa There is a lot of information about the various erectile dysfunction pills online
Take this medication as recommended by your doctor for your particular condition generic cialis for sale
Bai Porridge is clear, knowing Gu Min s thoughts, Liu Yi is also a smart woman, needless to say best place to buy generic cialis online
can clomid delay a positive pregnancy test Mechanism of androgen action.