பாடை காட்சிக்கு பிறகு சீலாவுக்கு நடந்தது!!
sheela amma unseen: PS சீரியல் பற்றி நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும் இந்த சீரியலில் தற்போது நிறைய விறுவிறுப்பான விஷயங்கள் நடந்துட்டு வருது. இது பார்வையாளர்கள் மனதை கவரும்
வகையில் இருக்கு என்றே சொல்லலாம். பார்ப்பவர்கள் இதில் மூல்கர அளவுக்கு இந்த காட்சிகள் அமைந்து இருக்கு.
சில மாதங்களாகவே இந்த சீரியலில் பல மாற்றங்கள் நடந்துட்டு இருக்கு. சில காரணங்களால் கதையில் நடிக்கும் முகங்கள் மாற்றப்பட்டுட்டு இருக்கு. அதனை தொடர்ந்து நிறைய சிக்கலான விசயனங்கள் நடந்துட்டு இருந்த நிலையில் தற்போது, இதில் அம்மாவாக நடிக்கும் ஷீலா இறந்து போன மாதிரி நடிச்சு இருந்தாங்க. அதில் நிறைய கவலைகள் மற்றும்
சோகம் நிறைந்த பகுதியாக இருந்தது.

இப்போ இந்த சீரியலில் அம்மாவுக்கு இறுதி சடங்கு நடந்துட்டு இருக்கற மாதிரி கதை போயிட்டு இருக்கு. இதில் ஒருத்தர் உண்மையாவே இறந்துட்டாங்கன்னா என்னென்ன பண்ணுவாங்களா அது எல்லாமே
இந்த சீரியலில் பண்ணி இருந்தாங்க. இதில் கண்ணனாக நடிப்பவர் இந்த சேரியலுக்காக உண்மையாவே மொட்டை அடிச்ச விஷயம் ரீசெண்டா வைரல் ஆகிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இந்த சீரியல் விருவிருப்பா போயிட்டு இருக்கு. இந்த கதை இதன் காரணமாக ரொம்ப உண்மையாக நடக்கற மாதிரி அமைந்து இருக்கு என்றே சொல்லலாம்.
இதில் லட்சுமி அம்மா பாடையில் படுத்து இருக்கற மாதிரி காட்சிகள் அமைந்து இருக்கும் இதில் சில தூரம் இவங்க இருக்கற மாதிரியும் சில தூரம் டம்மி இருக்கற மாதிரியும்
காட்சிகள் இருக்கும். ஷீலா இந்த சீரியலில் பாடையில் படுத்து இருக்கற மாதிரி நடிச்சதுனால இந்த PS டீமில் இருக்கறவங்க சீலாவுக்கு எலுமிச்சங்காய், தேங்காய்,
பூசணிக்காய் இதெல்லாம் வச்சு அவங்களுக்கு திரிஷ்ட்டி சுத்தி போட்டு இருக்காங்க.
அந்த டைமில் அடுக்கப்பட்ட போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கு. இந்த காட்சிகள் ரொம்ப உண்மையாக இருக்கணும் என்ற காரணத்தினால் இவங்க எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சுட்டு இருக்காங்க என்றே சொல்லலாம். இந்த சீரியல் இதன் காரணமாக நிறைய பேருடைய மனதில் இடம் பிடிச்சு இருக்கு என்றே சொல்லலாம். இந்த கதைக்காக இவர்களுடைய நடிப்பு திறமையை எல்லாரும் மிக பெரிய அளவில் பாராட்டிட்டு இருக்காங்க என்றே சொல்லலாம்.
அடடே ஜெய்சங்கர் மகன் விஜய் டீவி serial-ல்..
விஜய் டீவியில் எல்லாருக்கும் நிறைய சீரியல் பிடிச்சு இருக்கும் அதில் ஒரு சீரியல் என்று பார்த்தல் அது நம்ம பாக்கிய லட்சுமி சீரியல் என்றே சொல்லலாம். இந்த சீரியல் நிறைய குடும்ப பெண்கள் மனதில் இடம் பிடிச்ச சீரியல் என்றே சொல்லலாம். ஒரு குடும்ப பெண் எந்த அளவுக்கு கஷ்ட்ட பட்ற கஷ்டத்தை எந்த அளவுக்கு சமாளிச்சு அவளுடைய லட்சியத்தை
இடையறா என்பதை பற்றி இந்த கதை அமைந்து இருக்கும்.
இந்த சீரியலில் நடிக்கும் பாக்கிய லக்ஷ்மிக்கு 3 குழந்தைகள் இருப்பாங்க. இரண்டு பசங்க ஒரு பொண்ணு இருப்பாங்க. முதல் பையன் மற்றும் பொண்ணு அவங்க அம்மாவை பெருசா கவனிக்கமாட்டாங்க இரண்டாவது பையன் அவங்க அம்மாவை நல்லா பாத்துக்கற மாதிரி கதை அமைந்து இருக்கும். இரண்டாவது பையன் அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி நடந்து கிட்டு
அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிகிட்டு இருப்பாரு. இந்த சீன் பார்ப்பவர்களை கவரும் வகையில் இருக்கும்.

இந்த சீரியலில் முதல் மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க. இந்த கல்யாணம் லவ் பண்ணி வீட்டில் சொல்லி கல்யாணம் பண்ணிக்கற மாதிரி அமைந்து இருக்கும். பொண்ணு ஒரு கிறிஸ்ட்டின் பொண்ணு அதனால் நிறைய சண்டைகள் மற்றும் கஷ்ட்டங்களுக்கு பிறகு இந்த கல்யாணம் குடும்பத்தில் இருக்கறவங்களால் நடக்கற மாதிரி அமைந்து இருக்கும்.
தற்போது இந்த சீரியலில் ஜெய் சங்கர் மகன் நடிச்சுட்டு இருக்கறதா தகவல் வெளியாகி இருக்கு. அது யாராக இருக்கும் என்றே நிறைய கேள்விகள் எழுந்து இருக்கும். அது யார்னு பார்த்தல் ரீசெண்டா இந்த சீரியலில் ஒரு தொழிலதிபரை காட்டி இருப்பாங்க. இந்த சீரியலில் பாக்கிய லக்ஷ்மிக்கு ஒரு தொழிலதிபர் ஒரு பெரிய ஆர்டர் கொடுத்து இருப்பர் அவர் யார்னு நமக்கு தெரியாமல்
இருந்து இருக்கும் அது வேற யாரும் இல்லை தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படற ஜெய்சங்கர் உடைய மகன் என்று தெரிய வந்து இருக்கு.
இந்த தகவல் நிறைய பேருக்கு அதிரிச்சியாக இருந்து இருக்கு என்றே சொல்லலாம். இந்த விஷயம் தெரியவந்ததில் இருந்து சோசியல் மீடியாவில் இந்த நியூஸ் வைரல் ஆகிட்டு இருக்கு.
இவருடைய பேர் சஞ்சய் சங்கர் என்று தெரிவிச்சு இருக்காங்க. இவர் வந்ததுக்கு அப்பறம் இந்த சீரியல் உடைய TRP அதிகம் ஆகிட்டு இருக்கு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த சீரியல் விறுவிறுப்பாக போயிட்டு இருக்கு.
இதனை தொடர்ந்து இவர் ஜெய் சங்கர் உடைய மகனா என்று நிறைய பான்ஸ் ஆச்சிரியத்துடன் பாத்துட்டு இருகாங்க என்றே சொல்லலாம். இந்த தகவல் பாக்கிய லட்சுமி ரசிகர்களை
கவர்ந்து இருக்கு என்றே சொல்லலாம்.
இந்த சீரியல் நிறைய பேருடைய மனதில் இடம் பிடித்து இருக்கு. தற்போது இந்த தகவலுக்கு அப்பறம் நிறைய பார்வையாளர்களை கவர்ந்து
இருக்கு என்றே சொல்லலாம். இந்த சீரியலை பார்க்கறவங்களுக்கு தற்போது ஜெய் சங்கர் உடைய மகன் நடிப்பு எப்படி போயிட்டு இருக்கு என்று நல்லாவே தெரிந்து இருக்கும்.
இதனை தொடர்ந்து இந்த சீரியல் இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்களுடன் போகும் என்று நம்பப்படுகிறது. இந்த சீரியல் மேலும் நிறைய எமோஷன்ஸ் மற்றும் அதிர்ச்சிகளுடன் போகும் என்று ரசிகர்களால் நம்ப்படுகிறது.
cialis 20mg for sale Cialis may be the right medication for you, or it may not be based on your goals, lifestyle, and medical history
How long will it take to get my prescription priligy over the counter usa
28 4 pillole Compra 20mg x 120 pillole 1199 cialis buy online
Many people assume they can easily buy generic Viagra online with a PayPal account, but this just isn t true cheap cialis from india
As a result, in less than two years, Yanxiyi Station has tripled in size and has become an important resting place for tourists pictures of medicines tablets from the west to enter Luoyang. clomid side effects In an effort to enhance fertility, couples are increasingly resorting to ART; however, these techniques do not cure the causes of subfertility, but rather overcome some of its barriers.
I was high risk because of that. buy clomid tablets online. General Considerations.
It has also got links to testosterone suppression which is never a good thing because if your natural testosterone levels are low, you will begin to suffer from shrunken balls, a reduced sex drive, impotence, erectile dysfunction, muscle loss, increased muscle fat, mood swings and fatigue. tamoxifen nolvadex